Samson Lazar

மனிதனின் அன்போ வீணானது – Manithanin Anbo Veenanathu

மனிதனின் அன்போ வீணானது – Manithanin Anbo Veenanathu மனிதனின் அன்போ வீணானது தேவனின் அன்போ மேலானது மலைகள் விலகினாலும் பர்வதங்கள் அசைந்தாலும் கிருபை மாறாதய்யா நெருக்கத்தின் பாதையிலேநொறுங்கி போனேனே வருத்தத்தின் வேளையிலும்வாடி நின்றேனே கரம் நீட்டி என்னை தூக்கினவர் நீரே காண்கின்ற தேவன் நீரே குயவனே உம் கையில் களிமண் நானய்யா வனைந்து என்னையும்உருவாக்கும் தேவனே மான்கள் நீரோடை வாஞ்சிப்பது போல ஆத்துமா வாஞ்சிக்குதே மனிதன் எனக்கெதிராய்எழும்பும் போதெல்லாம்மறைவிடமாய் வந்து மறைத்து கொண்டீரேகண்ணீரும் கவலையும் பெருகிட்ட […]

மனிதனின் அன்போ வீணானது – Manithanin Anbo Veenanathu Read More »

மணவாளன் முன்பதாக செல்லும் – Manavalan Munbathaga sellum

மணவாளன் முன்பதாக செல்லும் – Manavalan Munbathaga sellum மணவாளன் முன்பதாக செல்லும் போதுமணவாட்டி பின்பதாக செல்கிறாள் என் நேசரே உம் பின்பாக நான்என் ரூபவதி உன் முன்பாக நான்உம்மோடு இணைந்து செயல்படுவேன்உம்மிலே எந்நாளும் கனி கொடுப்பேன் 1.கனிதரும் திராட்சை கொடிஎன் திராட்சை செடி மேல் படந்திருப்பேன்அவர் கொடுக்கும் அன்பான ருசியுள்ள பழம் போல்என்றும் கனி கொடுப்பேன் நான்உம்மில் கனி கொடுப்பேன் 2.என் மணவாளன் வருகையை காணும்போதுஅந்த இனிமையான தருணத்தை பார்க்கும் போதுஎன் மனதின் கண்களாலே காணும்

மணவாளன் முன்பதாக செல்லும் – Manavalan Munbathaga sellum Read More »

மேகங்கள் நடுவே வரப்போகும் – Megangal naduvey Varapogum

மேகங்கள் நடுவே வரப்போகும் – Megangal naduvey Varapogum G Major – 2/4 மேகங்கள் நடுவேவரப்போகும் ராஜாவேஉம்மை நான் வாழ்த்துகிறேன்உம்மை நான் வணங்குகின்றேன் சேனைகளின் கர்த்தர் பரிசுத்தரேஇஸ்ரவேலின் ராஜா பரிசுத்தரே 1.பரலோகம் திறந்திடும் நேரத்திலேமறுரூபமாகும் வேளையிலேபரன் இயேசு உம்மை நான் பார்த்திடுவேன்பரவசமாய் உம்மில் சேர்ந்த்திடுவேன் 2.நினையாத நாழிகை வரும் நாளிலேநித்தமும் காத்து விழித்திருப்பேன்மணவாளன் உம்மை நான் பார்க்கும் போதுமறுரூபமாகி பறந்த்திடுவேன் 3.உலகத்தின் அன்பெல்லாம் வீண்தானையாஉன்னதத்தில் எல்லாமே நீர்தானேய்யாநான் மறைந்து போகும் நாள் மண்ணோடுதான்என் ஏக்கம் எல்லாமே

மேகங்கள் நடுவே வரப்போகும் – Megangal naduvey Varapogum Read More »

பேரின்ப மகிழ்ச்சி மனதுக்குள் – Perinba magilchi manathukkul song lyrics

பேரின்ப மகிழ்ச்சி மனதுக்குள் – Perinba magilchi manathukkul song lyrics பேரின்ப மகிழ்ச்சி மனதுக்குள் நிறைந்து துணையாளர் உம்மை நான் நினைக்கிறேன்…. பேரின் மகிழ்ச்சி நீர்தானே நித்திய ஜீவன் நீர்தானேநிரந்தரமானவர் நீர்தானே நித்திய கன்மலை நீர்தானே என் வாழ்வும் என் தாழ்வும் நீரே எவ்வேளையிலும் உம்மை துதிப்பேன்நான் நடக்கும் ஒரு ஒரு நொடியும் எனக்காக எண்ணேடு நீர் இருக்கிறீர் என் இன்பம் என் துன்பம் எல்லாம் நீர் ஒருவரே கூட வருகிறீர் என் கண்ணீர் ஒரு

பேரின்ப மகிழ்ச்சி மனதுக்குள் – Perinba magilchi manathukkul song lyrics Read More »