என்னை படைத்தவர் நீரே – Ennai Padaithavar Neerae song lyrics

என்னை படைத்தவர் நீரே – Ennai Padaithavar Neerae song lyrics என்னை படைத்தவர் நீரே, பெயர்சொல்லி அழைத்தவர் நீரேஉம் கையில் என்னை வரைந்தீரேஎன்னை தெரிந்து கொண்டீரே, பிரித்தெடுத்தீரே,உமக்காய் ஊழியம் செய்யஎன்னை அழைத்தவர் நீரே உம் ஏக்கம் அறிந்து, திறப்பிலே நின்றுஜெபிக்கும் வரம் தாருமேபாரத்தோடும், கண்ணீரோடும் அழுது ஜெபிக்கணுமேஎன்னை அழைத்தவர் நீரே சாத்தானின் தந்திரங்கள் நீர்மூலமாகிடஜெப சேணை எழும்பனுமே,உம் சித்தம் இப்பூவில் நிறைவேறதுதி சேணை எழும்பட்டுமேஎன்னை அழைத்தவர் நீரே நானும் என் வீட்டாரும், உம்மையே சேவிப்போம்உமக்காய் வாழ்ந்திடுவோம்உயிருள்ள […]

என்னை படைத்தவர் நீரே – Ennai Padaithavar Neerae song lyrics Read More »