Sandra Samson

Kaathittar Iravum Pagalum promise song lyrics – காத்திட்டார் இரவும் பகலும்

Kaathittar Iravum Pagalum promise song lyrics – காத்திட்டார் இரவும் பகலும் காத்திட்டார் இரவும் பகலும்காத்திடுவார் இனிமேலும் -2அவரே கர்த்தர் ஒருவரே காப்பவர் (2) இரவும் அவரே பகலும் அவரேஆதி அவரே அந்தம் அவரேஅவரே கர்த்தர் ஒருவரே காப்பவர் (2) 1.மீனின் வயிற்றில் யோனாவோதுயரத்தில் மூன்று நாள் தானோதுளியும் துன்பம் நெருங்காதேகாக்கும் தூயவர் அவர் தானே -2 2.நாற்பது நாட்கள் பெரு மழையோபூமியே முற்றிலும் அழிந்தாலும்நோவாவின் குடும்பம் பத்திரமாய்அற்புதர் இரட்சகர் காத்தாரே 3.எரியும் அக்கினி சூளை […]

Kaathittar Iravum Pagalum promise song lyrics – காத்திட்டார் இரவும் பகலும் Read More »

உமக்காகவே நான் வாழ்கிறேன் – Umakahavae Naan Vaazhkirean

உமக்காகவே நான் வாழ்கிறேன் – Umakahavae Naan Vaazhkirean உமக்காகவே நான் வாழ்கிறேன்உமக்காகவே நான் ஜீவிப்பேன்-2நீர் பெருகனும் நான் சிறுகனும்என் ஜீவனின் மகிமை இயேசுவே-2 துதிகளின் மத்தியில் நீர் இருப்பவரேநீர் வாழ்கவே என்றென்றுமே-2-நீர் பெருகனும் இயேசு நாமம் ஒன்றிலே சுகம் உண்டுஇயேசு நாமம் ஒன்றிலே சத்யம் உண்டுஇயேசு நாமம் ஒன்றிலே விடுதலை உண்டுஇயேசு நாமம் ஒன்றிலே பெலன் உண்டு-2-நீர் பெருகனும் நீர் எனக்காக நான் உமக்காக-4இயேசுவே என் இயேசுவேஎன் ஜீவன் உம் கையிலே-2-நீர் பெருகனும்  

உமக்காகவே நான் வாழ்கிறேன் – Umakahavae Naan Vaazhkirean Read More »