Sebastian

Unga Samugathila Amarnthu Irukiren song lyrics – உங்க சமூகத்தில அமர்ந்து இருக்கிறேன்

Unga Samugathila Amarnthu Irukiren song lyrics – உங்க சமூகத்தில அமர்ந்து இருக்கிறேன் உங்க சமூகத்தில அமர்ந்து இருக்கிறேன்பாஉங்க தயவால் என்னை நினைத்தருளும்உங்க கிருபையினால் நானும் நிற்கிறேன்பாஉங்க தயவால் என்னை நினைத்தருளும் கிருபையின்மேல் கிருபைகளை எனக்கு தருவதினால்கண்ணீரின் பள்ளத்தாக்கை உருவ கடப்பேனே – 2உங்க தயவால் என்னை நினைத்தருளும் – 2 Unga Samugathila Amarnthu Irukiren song lyrics in english Unga Samugathila Amarnthu IrukirenpaUnga Thayaval Ennai NinaitharulumUnga Kirubaiyinal Naanum […]

Unga Samugathila Amarnthu Irukiren song lyrics – உங்க சமூகத்தில அமர்ந்து இருக்கிறேன் Read More »

Varugai Kaana Vizhigal Yeanguthaey -வருகை காண விழிகள் இரண்டும் ஏங்குதே

Varugai Kaana Vizhigal Yeanguthaey -வருகை காண விழிகள் இரண்டும் ஏங்குதே வருகை காண விழிகள் இரண்டும் ஏங்குதேஇரட்சகர் முகத்தை பார்க்க மனமும் ஏங்குதே -2எப்போது வருவீர் என்று நான் ஏங்கி தவித்து இருந்தேன்சீக்கிரம் வருவீர் என்று அறிவேன் -2 1. யுத்தங்கள் செய்தியை கேட்கிறேன்பஞ்சங்கள் செய்தியை கேட்கிறேன்பூமி அதிர்வுகள் உணர்கிறேன்வாதை நோய்களை காண்கிறேன் -2 அன்பு தனிவதை காண்கிறேன்விசுவாசம் குறைவதை காண்கிறேன் எப்போது வருவீர் என்று நான் ஏங்கி தவித்து இருந்தேன்சீக்கிரம் வருவீர் என்று அறிவேன்

Varugai Kaana Vizhigal Yeanguthaey -வருகை காண விழிகள் இரண்டும் ஏங்குதே Read More »