Shabu.T

எண்ணி முடியாத நன்மைகள் செய்தவரே – Enni mudiyadha Nanmaigal Seidhavare

எண்ணி முடியாத நன்மைகள் செய்தவரே – Enni mudiyadha Nanmaigal Seidhavare எண்ணிமுடியாத நன்மைகள் செய்தவரேசொல்லிமுடியாத அன்புவைத்தவரேஆராதனை ஆராதனை உமக்கு தானப்பாஆராதனை ஆராதனை உமக்கே இயேசப்பா வேதனையில் நான் தவித்து கலங்கின வேளையிலேதாயைப்போல அரவணைத்து கண்ணீரை துடைத்தவரேதேவைகளை நான் நினைத்து ஏங்கி நின்ற வேளையிலே தந்தைப்போல அள்ளிக்கொடுத்து தோள் மீது சுமப்பவரேஎல்லையில்லா பாசம் வைத்தீர் எந்தன் தேவனேகோடி கோடி நன்றி நன்றி எந்தன் இயேசுவே கடனாளியாக நானும் வெட்கப்பட்ட இடங்களிலே அளவில்லா ஆசிர்வதித்து உயர்த்திவைத்தவரேவியாதியில நான் துடித்து […]

எண்ணி முடியாத நன்மைகள் செய்தவரே – Enni mudiyadha Nanmaigal Seidhavare Read More »

Ummai Pola Nesikka yaarrum illai song lyrics – உம்மைப் போல நேசிக்க யாரும்

Ummai Pola Nesikka yaarrum illai song lyrics – உம்மைப் போல நேசிக்க யாரும் உம்மைப் போல நேசிக்க யாரும் இல்லப்பா “உம்மைப் போல தேற்றிட ஒருவர் இல்லப்பா “சூழ்நிலை மாறும் போது எல்லாம் மாறி விடும் (2) நீரோ என்றென்றும்மாறதவர்(2) (உம்மைப் போல) (1) மனிதனின் அன்பு ஒரு நாள் மாறி போயி விடும், தேவனின் அன்போ என்றும் மாறாதது , உலகத்தின் முடிவு வரையிலுமே என்னையும் நேசிக்கும் அன்பிதுவே (உம் இரக்கத்திற்கு முடிவு

Ummai Pola Nesikka yaarrum illai song lyrics – உம்மைப் போல நேசிக்க யாரும் Read More »

Un Arugile nirpavar song lyrics – உன் அருகிலே நிற்பவர்

Un Arugile nirpavar song lyrics – உன் அருகிலே நிற்பவர் என் மனமே என்மனமே என்மனமேஏன் அழுகிறாய் ஏன் திகைக்கிறாய் என் மனமேஉன் விழிகளை மூடிடுஅதில் விடை உண்டு தேடிடுஉன்னை படைத்தவர்உயிர் கொடுத்தவர்உன் அருகிலே தினம் நிற்பவர்இரவெல்லாம் உன்னை சுமப்பவர் உண்டேமனமே மனமே.. அவரை விட பட்டாயோ அவமானப்பட்டாரேஅவரை விட உடைந்தாயோதுரோகத்தால் சிதைந்தாரேஉன்னை உருவாக்கிட உருமாறினார்தனி ஒருவனாய் தலை தொங்கினார்மறக்காதே நீ மருளாதே நீசிதையாதே நீ சீறாதே நீசிறப்பாக்குவார்… உன்னை… சிங்கார வனமாக்குவார் உடைந்து கீழே

Un Arugile nirpavar song lyrics – உன் அருகிலே நிற்பவர் Read More »

PARALOGAM ENTHAN DESAMAM – பரலோகம் எந்தன் தேசமாம்

PARALOGAM ENTHAN DESAMAM – பரலோகம் எந்தன் தேசமாம் பரலோகம் எந்தன் தேசமாம்பூலோகம் மாயலோகமாம் -(2)அழிந்து போகும் இப்பூமியில்அழியா(த) உம் வார்த்தை விதைப்பேன்-(2)(பரலோகம் எந்தன்) இருளான என் வாழ்க்கையில்ஒளியாக வந்த தெய்வம் நீர் -(2)ஒளியான கிறிஸ்து உம்மை நான் உலகமெங்கும்பாடித் துதிப்பேன் -(2)(பரலோகம்எந்தன்) அற்பமான என் வாழ்க்கையில்-(2)அன்பின் தெய்வம் தேடி வந்தீர் அழிவில்லா உன் வார்த்தையை அகிலமெங்கும் பாடித்துதிப்பேன்-(2)(பரலோகம் எந்தன்) பாவியான என் வாழ்க்கையில்பாவம் போக்க வந்த தெய்வம் -(2) பரிதபிக்கும் என் தேசத்தில் பரமன் உம்மைப்

PARALOGAM ENTHAN DESAMAM – பரலோகம் எந்தன் தேசமாம் Read More »