உம் நன்மைகள் ஆச்சர்யம் எனக்கு – Um Nanmaigal Acharyam enaku

உம் நன்மைகள் ஆச்சர்யம் எனக்கு – Um Nanmaigal Acharyam enaku உம் நன்மைகள் ஆச்சர்யம் எனக்கு நீர் செய்ததை நினைக்கும் போது அதிசயம் எனக்கு என் ஆச்சர்யமே என் அதிசயமே என்னை படைத்த பிரமிப்பையே நீர் எந்தன் சொந்தமே 1.என் அழுகையின் கண்ணீரையும் அந்த களிப்பாய் மாற்றினீரே என் வாழ்க்கையை நன்மையினால் முடிசூட்டி மகிழ்ந்தீரே – ஆச்சர்யமே என்னை அழைத்தவர் நீரே என்னோடு இருப்பவரே என்னை உயர்த்தி மகிழ்ந்தீரே என் ஆத்ம நேசரே என்னை வாழ […]

உம் நன்மைகள் ஆச்சர்யம் எனக்கு – Um Nanmaigal Acharyam enaku Read More »