என் எஜமான் இயேசுவே – En Ejamaan Yesuvae

என் எஜமான் இயேசுவே – En Ejamaan Yesuvae பல்லவி:என் எஜமான் இயேசுவேஎன் மேய்ப்பர் நீரே எனக்கொரு தேவையுமில்லையே – உம்முடைய கிருபையினால்என்னை வழி நடத்துகிறவர் நீரே – அல்லேலூயா (2) சரணம்:நீர் என்னை செழிப்பான இடங்களில்வழிநடத்தி, மேய்த்து, காப்பாற்றிஜீவ தண்ணீருள்ள ஊற்றுகளன்டை (2)பரலோகம் கொண்டு போகிறீர்என் மேய்ப்பர் நீரேஆமென் அல்லேலூயா (4) பல்லவி:என் எஜமான் யேகோவாவேஎன் தேறுதல் நீரேஎன் பரலோக பாதையும் நீரே – உம்முடைய நாமத்தினால்என்னை வழிநடத்துகிறவர் நீரே – அல்லேலூயா (2) சரணம்:மரண […]

என் எஜமான் இயேசுவே – En Ejamaan Yesuvae Read More »