இரத்தமே சிந்தி மீட்டிரே – Raththamae Sinthi meetterae

இரத்தமே சிந்தி மீட்டிரே – Raththamae Sinthi meetterae இரத்தமே சிந்தி மீட்டிரேபாவங்களை மன்னிக்கவேஇரத்தமே சிந்தி மீட்டிரே – எங்கள்பாவங்களை மன்னிக்கவே இரத்தமே தூய இரத்தமேபாவ கறைகள் போக்கும் இரத்தமே – 2 1) சிரசில் முள்முடி சூட்டியேசிந்தனை அனைத்தையும் கழுவினீரேஅடிமை தனத்தினை நீக்கியேபொற்கீரீடம் எனக்கு சூட்டினீரேகைகளில் கால்களில் ஆணிகள்கடாவி தண்டிக்கபட்டவராய் தோன்றினீரேஇவ்வளவு நேசித்தீரே என்மீதுஅன்பு கூர்ந்திங்களே-2என்னில் அன்பு கூர்ந்திங்களே 2 ( இரத்தமே) 2) கசப்பு காடியை தாகத்துக்குஉமக்கு குடிக்க கொடுத்தனரேஎனது தாகத்துக்கு உம் இரத்தம்பாணமாக […]

இரத்தமே சிந்தி மீட்டிரே – Raththamae Sinthi meetterae Read More »