பரலோக என் பிதாவே – Paraloga en Pithave

பரலோக என் பிதாவே – Paraloga en Pithave பரலோக என் பிதாவேஉந்தன் நாமமேபரிசுத்தமாகவேஉந்தன் ராஜ்யம் வரவேபரலோக என் பிதாவே… பரலோகத்தில் உந்தன் சித்தம்பூலோகத்திலும் நிறைவேறவேபரலோக என் பிதாவே… அனுதின ஆகாரத்தைஇன்று எமக்கு ஈந்திடுமேபரலோக என் பிதாவே… நாங்கள் பிறர் கடன் மன்னிக்கும் போல்எங்கள் கடன்களை மன்னியுமேபரலோக என் பிதாவே… எங்களை சோதனைக்குட்படாமல்தீமையினின்றெம்மை இரட்சியுமேபரலோக என் பிதாவே… உம் ராஜ்யம் வல்லமை மகிமையுமேஎன்றும் உமக்கே ஆமென் ஆமென் பரலோக என் பிதாவேஉந்தன் நாமமேபரிசுத்தமாகவேஉந்தன் ராஜ்யம் வரவேபரலோக என் […]

பரலோக என் பிதாவே – Paraloga en Pithave Read More »