Shibi Srinivasan

Rajadhi rajan Yesu song lyrics – ராஜாதி ராஜன் ஏசு

Rajadhi rajan Yesu song lyrics – ராஜாதி ராஜன் ஏசு ராஜாதி ராஜன் ஏசுவானம் ஏறி வருவார்தாகம் கொண்ட எவரும்தந்தை கூட வாழ்வார்உணர்ந்திடு உறங்காதே –இயேசு வருகின்றார் உறங்காதே. காலத்தின் சம்பவங்கள் எல்லாம்இயேசு வரும்போது தெறித்தோடிடும்காத்திரு என் மனமே – இயேசுகாந்தம் போலே வருவார்உணர்ந்திடு உறங்காதே –இயேசு வருகின்றார் உறங்காதே. வார்த்தைகள் தந்த நாதன்வாக்கு மாறாதவர் என்றும்வாசல் தேடி வருவார்வானம் மீது வருவார்உணர்ந்திடு உறங்காதே –இயேசு வருகின்றார் உறங்காதே. கானாவூர் கல்யாணம் போலஅதிசயம் நிகழ்த்திட வருவார்கலங்கிடாதே […]

Rajadhi rajan Yesu song lyrics – ராஜாதி ராஜன் ஏசு Read More »

Maargazhi Maathathu Paniyilae – மார்கழி மாதத்து பனியினிலே

மார்கழி மாதத்து பனியினிலேமன்னன் பிறந்தது தொழுவினிலே-2தூதர்கள் பாடிடும் பொழுதினிலேதுயில்கின்றது அன்னை மடியினிலே-2 உறவின் பாலம் உதித்ததிங்கேஉலகம் உறையும் மாதத்திலே-2அன்பின் தெய்வம் மனித உருவம் கொண்டார்அகிலம் எங்கும் அவரின் காதலேஅவரில் மகிழ்க்கொண்டு நாமும் பாடிஇறையமுதை இதயத்தில் போற்றிடுவோம்-மார்கழி

Maargazhi Maathathu Paniyilae – மார்கழி மாதத்து பனியினிலே Read More »