தலை தலைமுறையாய் – Thalai Thalaimuraiyaai
தலை தலைமுறையாய் – Thalai Thalaimuraiyaai தலை தலைமுறையாய் தாங்கிடும் மாதயவே தள்ளாடவிடவில்லையே என்னை தயவாய் நடத்தியதே தயவு தயவு மாதயவு பனிப்போல் நெய்யாய் பொழிந்திடுதே தயவு தயவு மாதயவு சாம்பலை சிங்காரம் ஆக்கிடுதே ஆடுகள் பின் அலைந்தேன் அரசனாய் உயர்த்திட்டதே சூழ்ச்சியில் வீழ்ந்த என்னை அரியணையில் அமர்த்தியதே பிரயாசித்தும் ஒன்றும் இல்லை உம் வார்த்தையால் பெருகினதே மழைத்தாழ்ச்சி வருஷத்திலும் தப்பாமல் கனி தந்ததே தயவு தயவு மாதயவு பனிப்போல் நெய்யாய் பொழிந்திடுதே தயவு தயவு மாதயவு […]