Yesu Namam solla solla – இயேசு நாமம் சொல்லச் சொல்ல
Yesu Namam solla solla – இயேசு நாமம் சொல்லச் சொல்ல இயேசு நாமம் சொல்லச் சொல்லஎந்தன் உள்ளம் துள்ள துள்ளஇனிக்குதையா எந்தன் வாழ்க்கையேஅதில் இருக்குதையா உந்தன் வார்த்தையே 1.பிறவியிலே முடவன் நான் ஐயாஉம் சீஷரிடம் கேட்டேன் உதவியாம்உம் நாமத்திலே என்னை தூக்கி எழுந்து நட என்று சொல்லஎழுந்து நடந்தேன் எந்தன் இயேசையா-இயேசு நாமம் 2.வெறுமையான என் படகையாம்அதில் அமர்ந்திருந்தார் எந்தன் இயேசையாவார்த்தை ஒன்று சொன்னாரே வலையை போடு என்றாரேவலை கிழியத்தக்க மீன் கிடைத்ததையா-இயேசு நாமம் 3.நிமிர […]
Yesu Namam solla solla – இயேசு நாமம் சொல்லச் சொல்ல Read More »