Yesu Illama Naan Ontrum seiya mudiyathu song lyrics – இயேசு இல்லாம நான் ஒன்றும்
இயேசு இல்லாம நான் ஒன்றும்
செய்ய முடியாது
இயேசு இல்லாம
நான் எதுவும் செய்ய இயலாது
எல்லாமே அவருக்குள்ளாய் எல்லாமே
அவர் மூலமாய் சகலமும் பெற்றிட
அவரில் நிலைத்திருப்போம்
1.திராட்சை செடியோடு கொடியாக
இணைந்து நாமும் மிகுந்த கனி
கொடுக்க இயேசுவில் நிலைத்திருப்போம்
2.அவரின் வார்த்தையோடு
நாமும் நிலைத்திருந்தால்
விரும்பிய யாவற்றையும்
விரைவாக பெற்றிடுவோம்
3.கற்பனையை கைக்கொண்டு
அன்பில் நிலைத்திருந்தால்
நிறைவான சந்தோஷத்தை
நிச்சயம் பெற்றிடலாம்
Yesu Illama Naan Ontrum seiya mudiyathu song lyrics in English
Yesu Illama Naan Ontrum seiya mudiyathu
Yesu Illama Naan Yethuvum Seiya Iyalathu
Ellamae Avarukkullaai Ellamae
Avar Moolamaai sagalamum Pettrida
Avaril Nilaithiruppom
1.Thiratchai chediyodu Kodiyaga
Inainthu Naamum Miguntha Kani
Kodukka Yesuvil Nilaithiruppom
2.Avarin Vaarthaiyodu
Naamum Nilaithirunthaal
Virumbiya yaavattriyum
Viraivaga pettriduvom
3.Karpanaiyai Kaikondu
Anbil nilaithirunthaal
Niraivana Santhoshaththai
Nitchayam Pettridalaam
Maruroobame Vol-6 மறுரூபமே பாகம்-6