அழைத்தீரே ஏசுவே- Azhaitheerae Yesuvae
அழைத்தீரே ஏசுவேஅன்போடே என்னை அழைத்தீரேஆண்டவர் சேவையிலே மரிப்பேனேஆயத்தமானேன் தேவே 1. என் ஜனம் பாவத்தில் மாள்கிறதேஎன் உயிர் தந்தேன் மன்னுயிர்க்கேஎன் துயரதொனியோ இதையார் இன்று கேட்பாரோஎன் காரியமாக யாரை அழைப்பேன்என்றீரே வந்தேனிதோ — அழைத்தீரே 2. என்னதான் தீங்கு நான் இழைத்தேன்என்னை விட்டோடும் என் ஜனமேஎத்தனை நன்மைகளோ உனக்காக நான் செய்தேனல்லோஎன்றே உரைத்தென்னை ஏங்கி அழைத்தீர்எப்படி நான் மறப்பேன் — அழைத்தீரே 3. ஆதி விஸ்வாசம் தங்கிடவேஆண்டவர் அன்பு பொங்கிடவேஆதி அப்போஸ்தலரே உபதேசம் அளித்தனரேநல் பூரண தியாகப் […]