Solomon Augustin

Naan Ummudayaval New year song lyrics – நான் உம்முடையவளென்று

Naan Ummudayaval New year song lyrics – நான் உம்முடையவளென்று நான் உம்முடையவளென்று தினம் சொல்லிடுவேன் நாதாநீர் என்னுடையவராக இருப்பதால் நன்றியே நன்றியே நன்றியே நன்றியே நண்பரேநன்றியே நன்றியே நன்றியே அன்பரேநன்றியே நன்றியே நன்றியே இயேசுவே சாரோனின் ரோஜாவாய் இருப்பதால் நன்றியேபள்ளத்தாக்கின் லீலியாய் மலர்ந்ததால் நன்றியேஎன் திராட்சையே ! என் கிச்சிலியே ! உம் கனிகளும் மதுரமே ! என் பிரியமே நீர் என்று என்னை அழைப்பதால் நன்றியேஉன் ரூபவதியாக என்னை நினைப்பதால் நன்றியேஎன் இருதயம் […]

Naan Ummudayaval New year song lyrics – நான் உம்முடையவளென்று Read More »

கசப்பெல்லாம் நீக்கிப் போடும் – Kasappellaam neekippodum Kalvari Anbe

கசப்பெல்லாம் நீக்கிப் போடும் – Kasappellaam neekippodum Kalvari Anbe கசப்பெல்லாம் நீக்கிப் போடும் கல்வாரி அன்பேகண்ணீரோடு கேட்கிறேன் என் உள்ளத்தில் வாரும் 1. எல்லோரையும் மன்னிக்க கிருபை தாரும் மறந்து விட்டு மகிமையால் உம்மை சேவிக்க கடின இருதயம் எனக்கு வேண்டாம் சாந்தமுள்ள ஆவியை எனக்கு தந்திடும் 2. அக்கினியாய் இறங்கி வந்து அழித்து போடும் மண்ணையும் நக்கி போட்டு சுத்தமாகிடும் மண்ணின் சுபாவங்கள் என்னிடம் உண்டு இயேசுவின் சிந்தையால் என்னை நிரப்பும் 3. மாம்சமான

கசப்பெல்லாம் நீக்கிப் போடும் – Kasappellaam neekippodum Kalvari Anbe Read More »