Neer Mattum Ennodu illamal – நீர் மட்டும் என்னோடு இல்லாமல்

Neer Mattum Ennodu illamal – நீர் மட்டும் என்னோடு இல்லாமல் நீர் மட்டும் என்னோடு இல்லாமல் போயிருந்தால்நீர் மட்டும் நெருக்கத்தில் உதவாமல் போயிருந்தால் – 2 அடையாளம் தெரியாத அனாதையாய்நான் என்றோ எங்கோ மடிந்திருப்பேன் -2 என்னை புரிந்து கொள்ள யாருமில்லைஎன்னை அரவணைக்க யாருமில்லைஎன்னை தேற்றிடவும் யாருமில்லைஎன்னை தேடிடவும் யாருமில்லை -நீர் மட்டும் 1) என் தனிமையின் நேரத்தில் என்னோடு நீர் இருந்தீர்நான் சோர்ந்திட்ட நேரத்தில் நீரே பெலன் தந்தீர் -2நான் மன வேதனையாய் தவித்த […]

Neer Mattum Ennodu illamal – நீர் மட்டும் என்னோடு இல்லாமல் Read More »