பேசிடும் இரத்தம் – Pesidum Ratham
பேசிடும் இரத்தம் – Pesidum Ratham பேசிடும் இரத்தம்அது இயேசுவின் இரத்தம்நன்மையானதைஉனக்காய் பேசுமே (2) இரத்தம் ஜெயம்இயேசு இரத்தம் ஜெயம் (4) பழிவாங்க விரும்புவோர் நடுவினிலேபரிந்து பேசிடும் இரத்தம் இதுபாவத்தை விதைப்பவர் மத்தியிலேஉன்னை பரிசுத்தமாக்கிடும் இரத்தம் இது இரத்தம் ஜெயம்இயேசு இரத்தம் ஜெயம் (4) குற்றம் சாட்டுவோர் நடுவினிலே(உன்னை) நீதிமானாக்கும் இரத்தம் இதுசபிக்கும் மாந்தர்கள் மத்தியிலேஉன்னை மேன்மைப்படுத்தும் இரத்தம் இது இரத்தம் ஜெயம்இயேசு இரத்தம் ஜெயம் (4) அழிக்க நினைப்பவர் நடுவினிலே(உன்னை) பிழைக்கச் செய்திடும் இரத்தம் இதுவீழ்த்த […]