Theengennai Thukkapaduthaamal – தீங்கென்னை துக்கப்படுத்தாமல்
Theengennai Thukkapaduthaamal – தீங்கென்னை துக்கப்படுத்தாமல் பல்லவி தீங்கென்னை துக்கப்படுத்தாமல் காத்து எல்லையை பெரிதாக்கும் தேவனே! சரணங்கள் 1. தீயையும், தண்ணீரையும் கடந்து வந்தோம்செழிப்பான இடத்தினில் கொண்டு வந்தீர் மாராவின் தண்ணீரை மதுரமாய் மாற்றியேஏலீமையும் காணச்செய்தீர் – தீங்கென்னை 2. பொறாமையும், போட்டியும் நிறைந்த இவ்வுலகில் எல்லைகள் திடனாய் நிற்கட்டுமேயாபேசை ஆசீர்வதித்த தேவனே! என்னையும் இன்று ஆசீர்வதியும் – தீங்கென்னை 3. இரட்டுக்கு நல்ல இரத்தாம்பரமாம் சாம்பலுக்கு பதில் சிங்காரமாம்ஊரை பூரிமாய் மாற்றின தேவனே!புதிய காரியம் காணச்செய்வீர் […]
Theengennai Thukkapaduthaamal – தீங்கென்னை துக்கப்படுத்தாமல் Read More »