Stephen Rajkumar

Seeyon Kumararae song lyrics – சீயோன் குமாரரே

Seeyon Kumararae song lyrics – சீயோன் குமாரரே சீயோன் குமாரரேநம் தேவனில் களிக்கூறுங்கள்தக்கபடி நமக்கு பலனளிக்கும்அந்த ராஜாவை உயர்த்திடுங்கள் துதியினால் ஓர் சிங்காசனம் அமைப்போம்இயேசு ராஜாவை உயர்த்தியே ஆராதிப்போம் மகிமை… உன்னதத்தில் உயர்ந்தவரேமகிமை… சர்வத்திலும் வல்லவரே 1)கதறி அழுத கண்ணீரெல்லாம்துருத்தியில் அல்லவோ வைத்திருநதார்பாடுகள் நடுவே நடந்த நாட்களைமகிமையாகத்தான் மாற்றிவிட்டார்கிருபையாலே அலங்கரித்துமகிமையாலே முடிசூட்டினார் 2)இழந்து போன ஆதி அனுபவம்மீண்டும் நமக்குள்ளாய் துவங்கச்செய்வார்ஜெபத்தின் ஆவியை பலமாய் அனுப்பிநம்மை மறுரூபமாக்கிடுவார்இதுவரை இல்லாத மாற்றம்நமது எல்லையில் தோன்றச்செய்வார் 3)வெட்டுக்கிளிகளும் பச்சைப்புழுக்களும்பட்சித்ததை திரும்பவும் […]

Seeyon Kumararae song lyrics – சீயோன் குமாரரே Read More »

Nandri nandri nandri endru sollugindrenae lyrics – நன்றி நன்றி நன்றி என்று

Nandri nandri nandri endru sollugindrenae lyrics – நன்றி நன்றி நன்றி என்று நன்றி நன்றி நன்றி என்று சொல்லுகின்றேனேஉள்ளத்தின் ஏக்கமெல்லம் ஊற்றுகின்றேனே -2 Chorusஉலக மக்கள் எனக்காக என்ன செய்ய முடியும்நீர் சொன்னால் தான் உலகம் கூட சுற்றி முடிக்க முடியும் -2 Nandri nandri nandri endru sollugindrenae song Lyrics in English Nandri nandri nandri endru sollugindrenaeUllaththin yekkam ellam ootrugindrenae ChorusUlaga makkal enakkaaga enna seiya

Nandri nandri nandri endru sollugindrenae lyrics – நன்றி நன்றி நன்றி என்று Read More »

Padippula First class vanginalum – படிப்புல First Class வாங்கினாலும்

Padippula First class vanginalum – படிப்புல First Class வாங்கினாலும் படிப்புல First Class வாங்கினாலும்.. Sports -ல Gold Medal Win பண்ணாலும்.. கலர் கலரா டிரஸ் போட்டு Style ஆனாலும்.. புகழ்ச்சியின் உச்சத்துல நீ இருந்தாலும் சமாதானம் இல்லையன்ன உன் life eh waste தானேனா, சமாதானம் வேணுமின்னா ஒரே வழி இயேசு தானன்னா! சமாதானம் இல்லைன்னாக்கா உன் life eh waste தானக்கா மா சமாதானம் வேணுமுன்னாக்கா ஒரே வழி இயேசு

Padippula First class vanginalum – படிப்புல First Class வாங்கினாலும் Read More »