Stephen Renswick

இருக்கின்றவர் இருந்தவர் – Irukkindravar Irundhavar

இருக்கின்றவர் இருந்தவர் – Irukkindravar Irundhavar இருக்கின்றவர் இருந்தவர்சீக்கிரம் வருகின்றவர்சர்வ வல்லமை உள்ள கர்த்தர் நீர்சாவாமை உள்ள தேவன் என்றும் நீர் ஆமென், அல்லேலூயா (4) முந்தினவர் பிந்தினவர்முதலும் முடிவும் ஆனவர்யூத கோத்திர சிங்கம் ஆனவர் நீர்தாசன் தாவீதின் வேறும் ஆனவர் நீர் ஆமென், அல்லேலூயா (4) மகிமையும் கனத்தையும்வல்லமை யாவையும்பெற்று கொள்ள பாத்திரரேஆட்டுக்குட்டியானவரே ஆமென், அல்லேலூயா (4) Irukkindravar Irundhavar song lyrics in english Irukkindravar IrundhavarSeekiram VarugindravarSarva Vallamai Ulla Karthar NeerSaavaamai […]

இருக்கின்றவர் இருந்தவர் – Irukkindravar Irundhavar Read More »

Unga madiyila thalai saaithu tamil Christian song lyrics – உங்க மடியில தலை சாய்த்து

Unga madiyila thalai saaithu tamil Christian song lyrics – உங்க மடியில தலை சாய்த்து உங்க மடியில தலை சாய்த்து தூங்கும் போதுஎன் அடிமனதின் காயமெல்லாம் கரைந்து போகுதுஉங்க காயப்பட்ட கரத்தால் என்னை வருடும் போதுவலிகள் மாறி ரணங்கள் எல்லாம் மறைந்து போகுது தாங்கும் தேவனே, சுமக்கும் தகப்பனேஎன்ன நன்மை செய்தேன் நான்என்னை தேடி வந்தீங்கஉலகாளும் மன்னவனே, உன்னதத்தின் ராஜனேஉலகமே வெறுக்கும் என்னைஉறவாக கொண்டீங்க – உங்க மடியில உலக மயக்கத்திலே பாழாகி போகாமல்அற்ப

Unga madiyila thalai saaithu tamil Christian song lyrics – உங்க மடியில தலை சாய்த்து Read More »

அன்பராம் இயேசுவை நோக்கியே – Anbaraam Yesuvai Nokkiyae

அன்பராம் இயேசுவை நோக்கியே – Anbaraam Yesuvai Nokkiyae அன்பராம் இயேசுவை நோக்கியேநாளும் பயணம் செய்வேன் (2)மலை போன்ற துன்பங்கள்பாதையை மறைத்தாலும் (2)விலகாத நேச கரம் என்னை தாங்கிடும்விலகாத நேசகரம் என்னை நடத்திடும் -அன்பராம் ஊழியப்பாதையில் உடனின்று நடத்தினீர் உடைந்திட்ட நேரத்தில் உருவமாக செதுக்கினீர் (2)நன்மைகள் பல செய்து நடத்தி வந்தீர் நன்றியோடு உள்ளம் நெகிழ்கிறேன் (2) -மலை போன்ற கடந்த கால கஷ்டங்களில் கண்ணீரின் இரவுகளில் ஒடுக்கப்பட்ட நேரங்களில் ஓடி வந்து என்னை அணைத்துக் கொண்டீர்

அன்பராம் இயேசுவை நோக்கியே – Anbaraam Yesuvai Nokkiyae Read More »