Stephen Sanders

பந்தயப் பொருள் பெற்றுக் கொள்ள – Panthaya Porul Pettrukolla Odidu

பந்தயப் பொருள் பெற்றுக் கொள்ள – Panthaya Porul Pettrukolla Odidu Panthaya Porul Pettrukolla Odidu song lyrics in English 1.Panthaya Porul Pettrukolla OdiduPaaramana Yaavaiyum ThalliduThooimaiyana vaalvai naadiduSaathanin Sathikalai ventridu Maaranatha AlleluyaYesuRaja Vegam varukiraar 2.Anthakaara Kiriyaikal AgattriduOzhi Niraintha vaalvu vaalnthiduAaviyilae Analaga jolithiduAzhiyatha Jeevan pettridu 3.Bakthiyulla kannikaipoal eppothumAayathamaai vizhipudanae jebithiduManavalan yesu varukintraarMagilvudanae santhikka purappadu 4.Alinthu pogum maantharai ninaithiduAliyatha suvishegam […]

பந்தயப் பொருள் பெற்றுக் கொள்ள – Panthaya Porul Pettrukolla Odidu Read More »

Agam paarkum anbulla deivam  – அகம்பார்க்கும்அன்புள்ளதெய்வம்

Agam paarkum anbulla deivam  – அகம் பார்க்கும் அன்புள்ள தெய்வம் Mugam paarkum ulgathinidaiyea Agam paarkum anbulla deivam Jeevan thantha yesu maathramay Gyanigali paithiyamaakavey Paythai ennai therithu yeduthirey Belavaani Puram thalli Belavenanai azhathire 1) saambalum thulumaana Adiyeanai Noki paartheere Naan seitha paavangalukai kirubaathara baliumaanire Pagaimaienai siluvaile kondru iru thirathaaraium inaithire Thirai sariram kezhithu maga parisutham Einthire 2)

Agam paarkum anbulla deivam  – அகம்பார்க்கும்அன்புள்ளதெய்வம் Read More »

Ummalandri ennaal enna mudiyum song lyrics – உம்மாலன்றி என்னால் என்ன

Ummalandri ennaal enna mudiyum song lyrics – உம்மாலன்றி என்னால் என்ன உம்மாலன்றி என்னால் என்ன முடியும்உம் துணையின்றி யாரால் வாழ முடியும் – ( 2 )பெலவீனங்கள் நீங்கி பெலவானாய் மாறஉம் ஆவியினால் என்னை அபிஷேகியும்பெலவீனங்கள் நீங்கி பெலவானாய் மாறஉம் அக்கினியால் இன்றே அபிஷேகியும் இயேசுவே என் இயேசுவேஇயேசுவே எந்தன் இயேசுவே – ( 2 ) 1.கண்மணி போல என்னை காக்கும் தேவாகாலமெல்லாம் உடன் இருக்கும் நாதா – ( 2 )பாவங்கள்

Ummalandri ennaal enna mudiyum song lyrics – உம்மாலன்றி என்னால் என்ன Read More »

Thooya Sthalathil Ummai – தூய ஸ்தலத்தில் உம்மையே

Thooya Sthalathil Ummai – தூய ஸ்தலத்தில் உம்மையே 1)தூய ஸ்தலத்தில் உம்மையேபணிந்து தொழுகின்றோம் – 2உம் நாமம் வாழ்க உம் நாமம் வாழ்கஉம் நாமம் வாழ்கவே – 2இயேசுவே இயேசுவேதூயாதி தூயவரே – 2 2)தெய்வீக அமைதி சூழ்ந்திடஉம்மைப் பாடுகின்றோம் – 2உம் நாமம் வாழ்க உம் நாமம் வாழ்கஉம் நாமம் வாழ்கவே – 2இயேசுவே இயேசுவேதூயாதி தூயவரே – 2 3) ஜீவபலியாய் எங்களைஉம்மிடம் அர்ப்பணித்தோம் – 2உம் நாமம் வாழ்க உம் நாமம்

Thooya Sthalathil Ummai – தூய ஸ்தலத்தில் உம்மையே Read More »

கிருபை கிருபை தேவ கிருபை – Kirubai Kirubai deva Kirubai

கிருபை கிருபை தேவ கிருபை – Kirubai Kirubai deva Kirubai கிருபை கிருபை தேவ கிருபைஎன்னை வாழ வைப்பதும் தேவ கிருபைநான் என்று சொல்லிட என்னில் என்ன மேன்மையுண்டு?எல்லாம் கிருபை எல்லாம் கிருபைஎல்லாம் எல்லாம் கிருபை 1. நிர்மூலமாகாமல் காத்த கிருபைஎன்னை இம்மட்டும் நடத்தின தேவகிருபை 2. பெலவீன சுகவீன நேரங்களில்என்னை பெலத்தால் நிரப்பின தேவ கிருபை 3. அற்பனும் நீசனுமான என்னைஅபிஷேகம் செய்திட்ட தேவகிருபை 4. உன்னத ஊழியம் தந்த கிருபைஎன்னை பயன்படுத்துவதும் தேவகிருபை

கிருபை கிருபை தேவ கிருபை – Kirubai Kirubai deva Kirubai Read More »

உன்னதமானவரே உறைவிடமானவரே

உன்னதமானவரே உறைவிடமானவரேஉமக்கே எங்கள் ஆராதனை-2 கர்த்தாவே உம்மை தேடுவோர்க்குநன்மைகள் ஒன்றும் குறைவுபடாது-2 முழு உள்ளத்தோடு உம்மை நேசித்தால்வாழ்வெல்லாம் விடுதலை விடுதலையே-2-உன்னதமானவரே 1.சூழ்ந்து காக்கும் கேடகமேதாங்கி நடத்தும் நங்கூரமே-2குடும்பமாய் உம்மை போற்றி புகழ்வோம்கர்த்தாவே உம்மை சார்ந்து கொள்வோம்-2-உன்னதமானவரே 2.வாதைகள் எங்களை அணுகிடாதுபொல்லாப்பு ஒருபோதும் நேரிடாது-2வழிகளிலெல்லாம் எங்களை காத்திடபரலோக தூதர்கள் தந்தீரையா-2-உன்னதமானவரே

உன்னதமானவரே உறைவிடமானவரே Read More »