Stephy Colleen

நான் உயிரோடு இருப்பது – Naan Uyirodu Iruppadhu song lyrics

நான் உயிரோடு இருப்பது – Naan Uyirodu Iruppadhu song lyrics நான் உயிரோடு இருப்பது உம் கிருபைதான் நான் சுகமாக வாழ்வது உம் கிருபைதான் கிருபை தான் தேவ கிருபைதான் கிருபை தான் தேவ கிருபைதான் 1.கடந்த நாட்கள் காத்தீரே நன்றி ஐயாகழுகு போல சுமந்தவரே நன்றி ஐயா – 2 பெலவீனங்கள் நீக்கினீரே நன்றி ஐயா பெலவானாய் மாற்றினீரே நன்றி ஐயா – 2 2.ஆபத்திலே காத்தீரே நன்றி ராஜா அடைக்கலமானவரே நன்றி ராஜா […]

நான் உயிரோடு இருப்பது – Naan Uyirodu Iruppadhu song lyrics Read More »

என் அன்பர் இயேசுவுக்கே – En Anbar Yesuvukkae

என் அன்பர் இயேசுவுக்கே – En Anbar Yesuvukkae ஆராதனை… ஆராதனை..- 2என் அன்பர் இயேசுவுக்கே… ஆராதனை 1. பரிசுத்த உள்ளதோடு, உந்தன் பாதம் பணிகிறேன் – 2என்னை பலியாகவே, படைக்கின்றேன் , ஏற்றுக்கொள்ளும் தெய்வமே – 2 ஆராதனை 2. துன்பங்கள் நடுவில் நீரே, நல் துணையாய் இருக்கின்றீர் – 2என் துணையாளரே, உம் சிறகின் நிழலில் தங்குவேன் – 2 ஆராதனை. 3. முழங்காலில் நின்று உம்மை, முழுமனதுடன் ஆராதிப்பேன் என் அன்பரே, நண்பரே,

என் அன்பர் இயேசுவுக்கே – En Anbar Yesuvukkae Read More »