Varthai Mamsamanare song lyrics – வார்த்தை மாம்சமானாரே

Varthai Mamsamanare song lyrics – வார்த்தை மாம்சமானாரே வார்த்தை மாம்சமானாரேஇருளெல்லாம் மறைந்து போகுதே-அந்தவார்த்தை மாம்சமானாரேதோல்வி எல்லா ஜெயமாய் மாறுதே ஒளியான தேவன் வழியாக வந்தார்இருளெல்லாம் எல்லாம் விலகி ஓடுதேஒளியான தேவன் வழியாக வந்தார்பயமெல்லாம் விலகி ஓடுதே வார்த்தை மாம்சமானாரேஇருளெல்லாம் மறைந்து போகுதேவார்த்தை மாம்சமானாரேபயமெல்லாம் விலகி ஓடுதே 1.பாவ இருள் நீக்க மனிதனாக வந்தவராம்பாவி எனை மீட்க மகிமையெல்லாம் துறந்தவராம் -2தூதர்கள் போற்றிட ஆயர்கள் வியந்திட மன்னவன் மனுவாய் பிறந்தாரே -2 வார்த்தை மாம்சமானாரேஇருளெல்லாம் விலகி ஓடுதே […]

Varthai Mamsamanare song lyrics – வார்த்தை மாம்சமானாரே Read More »