Sunil Omkar

Yen Anbu Yesuve song lyrics – என் அன்பு ஏசுவே

Yen Anbu Yesuve song lyrics – என் அன்பு ஏசுவே என் அன்பு இயேசுவேஎன்னோடு பேசுமேஉன் புகழை படுவேன் நான்என்றென்றுமே.– 2நாடி வரும் இந்த மழலைகளை உம் சிறகில் சேர்த்தேடுமே இமை காப்பதுபோல் காத்தீடுமே –2 சோர்ந்திடும் நேரங்களில் சோதனைக் காலத்திலும் அப்பா என்றழைத்ததும் தங்கிடும் தந்தையே –2நீரே எனக்கு ஆதாரம் உன் அன்பே நிரந்தரம் இனி என்றென்றும் காத்திடுமே –2 உன் நாமம் படும் போதும் உன்னோடு பேசும்போதும் பிரசன்னம் எந்தன் அருகில் நான் […]

Yen Anbu Yesuve song lyrics – என் அன்பு ஏசுவே Read More »

Thooya Aaviye Ingu vanthidumae – தூய ஆவியே இங்கு வந்திடுமே

Thooya Aaviye Ingu vanthidumae – தூய ஆவியே இங்கு வந்திடுமே தூய ஆவியே இங்கு வந்திடுமேஉம் ஆவியை பொழிய செய்யும் -2எந்தன் உடல் பொருள் ஆவி சமர்ப்பிக்கின்றேன் எங்களோடு வாசம் செய்யும் –2 உன்னத ஆவியை என்னில் உற்றுமேவல்லமையோடு வழிநடத்தும் -2உளையான சேர்ற்றினை நீக்கிவிடும் எங்களோடு வாசம் செய்யும் -2 ஜீவ ஆவியே தூய ஆவியே உந்தன் மகிமையால் சூழ்ந்துகொள்ளும் -2வாரும் ஆவியே ஆற்றல் தாருமே என்னை தேற்றுமே இறைவா -2 எங்கும் மகிமை நிறைந்த

Thooya Aaviye Ingu vanthidumae – தூய ஆவியே இங்கு வந்திடுமே Read More »

இயேசு நல்லவர் என் நேசர் – Yesu Nallavar en neasar

இயேசு நல்லவர் என் நேசர் – Yesu Nallavar en neasar இயேசு நல்லவர்என் நேசர் வல்லவர்என்னை தேடி வந்தஎன் இயேசு நல்லவர் – ( 2 ) 1.பரலோகம் எழுந்து வந்த பரிசுத்த தேவன்மண்ணுலகில் நம்மையெல்லாம் மீட்க வந்தாரே – ( 2 )வழி மாறி சென்ற என்னை தேடி வந்தாரேகரம்பிடித்து கண்ணிமைப்போல் பாசம் வைத்தாரே – ( 2 ) 2.ஆகாயம் அழகாக படைத்த தேவன்பூமியையும் அழகாக படைத்த தேவன் – ( 2

இயேசு நல்லவர் என் நேசர் – Yesu Nallavar en neasar Read More »