Symonpeter Chevuri

Pogum Paathai Enakku theriyathu song lyrics – போகும் பாதை எனக்கு

Pogum Paathai Enakku theriyathu song lyrics – போகும் பாதை எனக்கு போகும் பாதை எனக்கு தெரியாதுநான் அலைந்து திரிந்தேனே-2சொந்தமும் பந்தமும் விரட்டி தள்ளியதுபந்த பாசம் என்னை கேலி செய்தது -2 என் வாழ்வில் உறக்கம் இல்லையேஎன்னைத் தேடி இயேசு வந்தாரே-2என் குணம் மாறியது என் மனம் மாறியதுஎன் உடை மாறியது என் நடை மாறியதுஇயேசு செய்த நன்மைக்காக பாடுகின்றேனே -2 வனாந்திர பாதையிலே ஆகாரின் கண்ணீரைக் கண்டுபெயர் சொல்லி அழைத்தீரே என் இயேசு ராஜனே-2என் […]

Pogum Paathai Enakku theriyathu song lyrics – போகும் பாதை எனக்கு Read More »

Yesu Rajan Pirandhare christmas song lyrics – இயேசு ராஜன் பிறந்தாரே

Yesu Rajan Pirandhare christmas song lyrics – இயேசு ராஜன் பிறந்தாரே இயேசு ராஜன் பிறந்தாரே பிறந்தாரே நமக்கு பாவத்தை மன்னிக்க பிறந்தார் -2 மனிதனை மீட்கவே மீட்பர் வந்தாரே இரட்சிப்பை தந்தாரே அல்லேலூயா பாடி இயேசு பிறப்பை எண்ணி துதித்திடுவேன் -2 (1)அதிசயமானவர் அவர் செயல்களில் வல்லவர் நித்திய பிதா அவர் நித்தம் மாறாதவர் -2 நன்மை செய்பவர் நம்பிக்கையானவர் உன்னை உயர்த்திடும் தேவன் அவர் -2 – அல்லேலூயா பாடி இயேசு பிறப்பை

Yesu Rajan Pirandhare christmas song lyrics – இயேசு ராஜன் பிறந்தாரே Read More »

En Meetpar Pirantharamma Christmas song lyrics – என் மீட்பர் பிறந்தாரம்மா

En Meetpar Pirantharamma Christmas song lyrics – என் மீட்பர் பிறந்தாரம்மா என் மீட்பர் பிறந்தாரம்மாசந்தோஷத்தில் பாடுறேன் -2இயேசு ராஜா பிறந்துவிட்டார்-2ஆளே……. ஆளே -4நாம் இயேசு பிறந்ததை கொண்டாடுவோம் (பயங்கள் ஓடுதம்மா சந்தோஷம் வந்ததம்மா -2என் இயேசு பிறந்ததாலே என் வாழ்க்கை எல்லாம் மாறுதம்மா -2( ஆளே….. ஆளே) சாபம் மறையுதம்மா நன்மை பெருகுதம்மா -2என் இயேசு பிறந்ததாலே என் வாழ்க்கை எல்லாம் மாறுதம்மா -2( ஆளே….. ஆளே) கண்ணீர் மறையுதம்மா மகிழ்ச்சி பொங்குதம்மா -2என்

En Meetpar Pirantharamma Christmas song lyrics – என் மீட்பர் பிறந்தாரம்மா Read More »

Neer Ennodu Iruppathaal – நீர் என்னோடு இருப்பதால்

Neer Ennodu Iruppathaal – நீர் என்னோடு இருப்பதால் நீர் என்னோடு இருப்பதால்எனக்கு பயமில்லையே -2என் ஜீவனுள்ள நாளெல்லாம்நீர் என்னோடு இருப்பதால் உமக்கே ஆராதனை-2உமக்கே ஆராதனை அல்லேலூயா உமக்கே ஆராதனைஉமக்கே ஆராதனை இயேசுவே உமக்கே ஆராதனை 1.என் பாவத்தை மன்னித்துஎன்னை விட்டு தீமையை விலக்கினீர் -2என் இருளை வெளிச்சமாக மாற்றினீர்-2அதனால் நான் பயப்படேன் -2உமக்கே ஆராதனை அல்லேலூயா உமக்கே ஆராதனைஉமக்கே ஆராதனை இயேசுவே உமக்கே ஆராதனை 2.நீர் என்னை தேற்றுகிறீர்நீதியின் பாதையில் நடத்துகின்றீர்-2நான் உயிர் வாழும் நாட்களெல்லாம்நீர்

Neer Ennodu Iruppathaal – நீர் என்னோடு இருப்பதால் Read More »