Manavaati Unnai Santhikka Manavaalan Yesu Song lyrics – மணவாட்டி உன்னை சந்திக்க
Manavaati Unnai Santhikka Manavaalan Yesu Song lyrics – மணவாட்டி உன்னை சந்திக்க மணவாட்டி உன்னை சந்திக்கமணவாளன் இயேசு வருகிறார்மகிமையோடு வருவார் மத்தியவானில் வருவார்மணவாட்டி உன்னை சந்திக்க -அல்லேலூயா 2.அவருக்கு பிரியமாக வாழ்ந்திடுஅவர் சித்தம் செய்யாமல் நீ வாழாதேஅவர் சித்தம் செய்திடு, பிரியமாக வாழ்ந்திடுஅநேக பேரை அவரண்டை சேர்த்திடு-அல்லேலூயா 3.இயேசுவிடம் வராமல் நீ போகாதேஅங்கும் இங்கும் அலைந்து நீ செல்லாதேஆயத்தமாகிடு, ஆயத்தப்படுத்திடுஎல்லோரையும் அவரண்டை சேர்த்திடு-அல்லேலூயா Manavaati Unnai Santhikka Manavaalan Yesu Song lyrics in […]
Manavaati Unnai Santhikka Manavaalan Yesu Song lyrics – மணவாட்டி உன்னை சந்திக்க Read More »