T shabu

என் துக்க நாட்கள் முடிந்து போகும் – En Dhukka Naatgal Mudinthu pogum

என் துக்க நாட்கள் முடிந்து போகும் – En Dhukka Naatgal Mudinthu pogum சின்னவன் ஆயிரமும்சிறியவன் பலத்த ஜாதியுமாவான்பழுகி பெருகிட ஏற்றகாலத்தில்காரியம் நடத்துவீரே என் துக்க நாட்கள் முடிந்து போகும்என் துன்பமெல்லாம் இன்பமாகும்நான் ஆராதிக்க பாடல் தோன்றும்அற்புதமாய் வாழ்க்கை மாறும் எழும்பி பிரகாசி உன் ஒளி வந்ததுகர்த்தரின் மகிமையோ உன் மேல் உதித்தது 2கர்த்தரே நமக்கு நித்திய வெளிச்சமாம்2சூரியன் அஸ்தமிப்பதில்லைசந்திரன் மறைவதுமில்லை உதிக்கும் உன்னிடத்தில் ராஜாக்கள் வருவார்கள்கர்த்தரே தெய்வமென்று அவர் நாமம் சொல்வார்கள் 2கர்த்தரே நம்மை […]

என் துக்க நாட்கள் முடிந்து போகும் – En Dhukka Naatgal Mudinthu pogum Read More »

Marumozhi Arulichseithar song lyrics – மறுமொழி அருளிச்செய்தார்

Marumozhi Arulichseithar song lyrics – மறுமொழி அருளிச்செய்தார் எபினேசரே எபினேசரேஇதுவரையில் உதவினீரேஎபினேசரே எபினேசரே பெலிஸ்தியரின் கைக்கு காத்தவரே ஜெபதிற்கு பதில் அளித்தார் பலிகளை அங்கீகரித்தார்தேவாதி தேவனவர்மறுமொழி அருளிச்செய்தார்{2} (1 சாமு 7:9) Chorusஎபினேசரே எபினேசரேஇதுவரையில் உதவினீரேஎபினேசரே எபினேசரே பெலிஸ்தியரின் கைக்கு காத்தவரே (2) (1 சாமு 7:12) எதிரியின் படைக்கு பயந்து நான் நின்ன பயந்து நான் நின்ன (2)இடி முழக்கத்தால் எதிரிய நீங்க அழித்தீங்க (2)எல்லையில மதிலா நின்னீங்க(2) (1 சாமு 7:10) -எபினேசரே

Marumozhi Arulichseithar song lyrics – மறுமொழி அருளிச்செய்தார் Read More »

En Kanmalaiye Aarathanai song lyrics – என் கன்மலையே ஆராதனை

En Kanmalaiye Aarathanai song lyrics – என் கன்மலையே ஆராதனை என் கன்மலையே ஆராதனைஎன் காப்பகமே ஆராதனை – 2அட உமக்கு நிகர் உலகத்தில யாரும் இல்லையே – 2என் உயிரே உயிரே உயிரே உயிரே இயேசுவே – 2 1.புயலின் நேரத்தில் காப்பகமானீரேகைவிடப்பட்ட என்னைக் கரம் பிடித்தீரே – 2 2.தோல்வியின் நேரத்தில் தோள் கொடுத்தீரேகண்ணீரின் நேரத்தில் கருத்தாய் காத்தீரே – 2 3.தடுக்கின நேரத்தில் தயவு தந்தீரேஒதுக்கப்பட்ட என்னையும் தூக்கி எடுத்தீரே –

En Kanmalaiye Aarathanai song lyrics – என் கன்மலையே ஆராதனை Read More »

உங்க அழகான முகம் – Unga Alagana Mugam

உங்க அழகான முகம் – Unga Alagana Mugam உங்க அழகான முகம் என் உள்ளத்தை அசைக்குதுஉங்க உங்க அழகான குரல் என்னை தூக்கி நடத்துது (2) நான் நம்புறேன் இன்னும் நம்புவேன்என் நம்பிக்கையே நீங்கதான் (2)(உங்க அழகான) 1.ஆபிரகாம போல நான் நம்புவேன்ஈசாக்குப்போல நான் நம்புவேன்(2)ஒன்னுமே இல்லையெனாலும் நம்புவேன்எல்லாமே இருந்தாலும் நம்புவேன்(நான் நமபுறேன்) 2. யோசேப்பை போல நான் நம்புவேன் யோபுவ போல நான் நம்புவேன் (2)அவமானம் வந்தாலும் நம்புவேன்எல்லாமே இழந்தாலும் நம்புவேன்(2) (நான் நமபுறேன்)

உங்க அழகான முகம் – Unga Alagana Mugam Read More »

என் உள்ளம் நிரம்ப ஆராதனை – En Ulzham Niramba Aarathanai

என் உள்ளம் நிரம்ப ஆராதனை – En Ulzham Niramba Aarathanai என் உள்ளம் நிரம்ப ஆராதனைஎன் ஆவி நிறைய ஆராதனைஆராதனை ஆராதனைஎன் இயேசுவுக்கு எப்போதுமே ஆராதனை 1. தனிமையிலே துணை நின்றீர் ஆராதனைதாங்கி சுமந்தீரே ஆராதனைஉண்மை நண்பனாய் என் உயிர் தோழனாய்கூடவே இருந்தீரே ஆராதனை 2. எனக்காக மரித்தீரே ஆராதனைஉயிரோடு எழும்பினீரே ஆராதனைஎன் பாவங்கள் எல்லாம் உம் இரத்தத்தினாலேமன்னித்து கழுவினீரே ஆராதனை 3. அன்பினாலே அணைத்தீரே ஆராதனைஅடைக்கலம் கொடுத்தீரே ஆராதனைஅளவில்லாமலே என்னை ஆசீர்வதித்துஅள்ளிக் கொடுக்க வைத்தீரே

என் உள்ளம் நிரம்ப ஆராதனை – En Ulzham Niramba Aarathanai Read More »

எஜமானரே மணவாளரே – Ejamanare Manavalarae

எஜமானரே மணவாளரே – Ejamanare Manavalarae எஜமானரே மணவாளரே உமக்கே ஆராதனை என் உயிர்உள்ள நாளெல்லாம் – (2) உமக்கே ஆராதனை உயிர்உள்ள நாளெல்லாம் – (2) உயிர்உள்ள நாளெல்லாம் கண்மணிப்போல காத்துவந்திரே உமக்கே ஆராதனை -( 2) இரட்சிப்பு கொடுத்தீர் உம்மிலே இணைத்தீர் உமக்கே ஆராதனை உயிர்உள்ள நாளளெல்லாம் எஜமானரே மணவாளரே உமக்கே ஆராதனை என் உயிர்உள்ள நாளெல்லாம் தகப்பணை போல தோளில் சுமந்தீர் உமக்கே ஆராதனை -(2) தாயினும் மேலாய் அன்பு வைத்தீரே உமக்கே

எஜமானரே மணவாளரே – Ejamanare Manavalarae Read More »