T.T.CHRISTOPHER

மரணத்தை ஜெயித்தவர் – Maranathai Jeyithavar En Yesuvay

மரணத்தை ஜெயித்தவர் – Maranathai Jeyithavar En Yesuvay 1.மரணத்தை ஜெயித்தவர் என் ஏசுவே பாதாளம் வென்றவரே பதினாறாயிரங்களில் சிறந்தவரே சாரோனின் ரோஜா நீரே – என் 2.முள்முடி தான் கிரீடம் தானோ என்னதோர் நேசமிதையே இது அதிசயமே இது ஆச்சர்யமே இது அன்பரின் பாசமிதே 3.வாரினாலே வதைத்தனரே துரோகியாம் எனக்காகவே என்னில் நேசம் வைத்து என்னை தேடி வந்து என்னில் ஒன்றுமில்லை தேவனே 4.ஆணிகளால் அறைந்தனரே அருள்மாரி பொழிந்திடவே உம் ஆவியினால் ஜெயம் பெற்றிடுவேன் சத்ரு […]

மரணத்தை ஜெயித்தவர் – Maranathai Jeyithavar En Yesuvay Read More »

வாரும் தேவா என்னை தேற்றும் – Vaarum Deva Ennai Thettrum

வாரும் தேவா என்னை தேற்றும் – Vaarum Deva Ennai Thettrum 1.வாரும் தேவா என்னை தேற்றும் தேவா தேடி வந்தேன் உந்தன் பாதத்தையா எண்ணில் பெலன் ஒன்றுமே எனக்கில்லயா உம் வார்த்தையினால் என்னை தாங்கிடுமே 2.நம்பினோர் என்னை கைவிட்டபோதும் நன்மைகள் செய்ய கிருபை தாரும் எதிரிடையே தோன்றிடும் யாவையும் ஜெயித்திட பெலன் தந்து காத்திடும் என் ஏசுவே 3.உலகத்தின் மாயை அறிந்து கொண்டேன் நான் உன்னதர் அன்பினை தெரிந்து கொண்டேன் உண்மையை நின்றிட கிருபை தாரும்

வாரும் தேவா என்னை தேற்றும் – Vaarum Deva Ennai Thettrum Read More »

நான் அறியாததும் – Naan Ariyadhadhum

நான் அறியாததும் – Naan Ariyadhadhum நான் அறியாததும் எனக்கெட்டாததுமான பெரிய காரியம் செய்பவர் உம்மை உறுதியாய் பற்றி கொண்டேன் உம்மை புகலிடமாக்கி கொண்டேன் நீர் எந்தன் கன்மலையானவரே நீர் எந்தன் துருகமுமானவரே நீர் எந்தன் கோட்டையுமானவரே நீர் எந்தன் கேடகமானவரே நீர் எந்தன் நம்பிக்கியுமானவரே நீர் எந்தன் பெலமுமானவரே நீர் எந்தன் மேய்ப்பருமானவரே நீர் எந்தன் ரட்சிப்புமானவரே நீர் எந்தன் மீட்பருமானவரே நீர் எந்தன் அடைக்கலமானவரே Naan Ariyadhadhum song lyrics in english Naan

நான் அறியாததும் – Naan Ariyadhadhum Read More »

அதிகாலையில் உம்மை தேடுகிறேன் – Adhigaalail Ummai Thedugiren

அதிகாலையில் உம்மை தேடுகிறேன் – Adhigaalail Ummai Thedugiren 1.அதிகாலையில் உம்மை தேடுகிறேன்கிருபை எனக்கு தாருமையா உந்தன் சமூகம் எனக்கு போதுமையா உந்தனின் பாதையிலே காத்திருப்பேன் இயேசையா இயேசையாகிருபை எனக்கு போதுமையா 2.பாவியாக அலைந்து திரிந்தேன் தேடி வந்தவரே ரத்தத்தினாலே கழுவி என்னையும் பிள்ளையாய் ஏற்றுக்கொண்டீரே 3.தகுதில்லாத என்னையும் அழைத்து ரட்சிப்பை தந்தவரே என்னதோர் அன்பினை எனக்கு ஈந்திட ஜீவனை மீட்டுகொண்டீரே 4.மனிதர்கள் மாறி மறைந்து போனாலும் மாறிட நேசர் என்னோடு மறவேன் நான் உன்னை என்று

அதிகாலையில் உம்மை தேடுகிறேன் – Adhigaalail Ummai Thedugiren Read More »

என் இயேசுவே என் மேய்ப்பரே – En Yesuvay En Meipparay

என் இயேசுவே என் மேய்ப்பரே – En Yesuvay En Meipparay என் இயேசுவே என் மேய்ப்பரேஉம்மோடு கூட வாழ்ந்திட என் நேசமே என் பாசமேஉம்மோடு கூட வாழ்ந்திட 1. பாவத்தில் அமிழ்ந்த என்னை கரம் நீட்டி எடுத்தவரே கல்வாரி அன்பை காண உதவி செய்தவரை நான் வாழ்வேனே உம்மோடு நான் வாழ்ந்திடுவேன் நான் ஜீவிப்பேன் நித்ய காலமாய் ஜீவிப்பேனே 2.பிறப்பதும் ஒரே முறை தான் மரிப்பதும் ஒரே முறை தான்இடைப்பட்ட காலங்களில் உண்மையாய் வாழனுமே 3.

என் இயேசுவே என் மேய்ப்பரே – En Yesuvay En Meipparay Read More »

என்னையும் நேசிப்பது – Ennaiyum Nesippadhu

என்னையும் நேசிப்பது – Ennaiyum Nesippadhu என்னையும் நேசிப்பதுஉம் மேலனா கிருபையன்றோஎன்னையும் தாங்குவதுஉம் மேலான‌ அன்பல்லவோவாருமே தூய ஆவியாவந்தென்னை என்னாளும் தேற்றிடும்வாருமே தூய ஆவியாவந்தென்னை எப்போதும் நிரப்பிடும் 1. விழுகிற யாவரையும் தாங்குகீறீர்மடங்கடிக்கப்பட்டவரை தூக்கினீர்தம்மை நோக்கி கூப்பிடும் யாவருக்கும்கர்த்தர் மிகவும் சமீபமானீர் 2. தாழ்ந்தவனை உயரத்தில் வைக்கிறார்தூக்கப்படுவோரை ரட்சிக்கிரர்ஆராய்ந்து முடியாத காரியத்தையும்எண்ணி முடிய அதிசயமும் செய்கிறார் 3. இருதயம் நொறுங்குண்ட ஜனங்களைஇயேசு என்றும் குணமாக்குவார்அவருக்குப் பிரியமாய் இருப்போரைஜாதிகள் மேல் உயர்த்துவார் Ennaiyum Nesippadhu song lyrics in

என்னையும் நேசிப்பது – Ennaiyum Nesippadhu Read More »

என்னை தெரிந்தவரே – Ennai Therindhavaray

என்னை தெரிந்தவரே – Ennai Therindhavaray என்னை தெரிந்தவரே முன் குறித்தவரேதாயின் கருவில் கண்டவரே 1. தாயினும் மேலாய் அன்பு வைத்தீர்தந்தை போலென்னை சுமந்து வந்தீர்தோள்களில் என்றும் சுமந்தவர் நீரேஆற்றி தேற்றும் அடைக்கலமே 2. நொறுங்குண்ட இதயம் தேற்றுகிறீர்அவன் காயங்களை என்றும் கட்டுகிறீர்ஆராய்ந்து முடியாத காரியம் செய்கிறீர்எண்ணி முடியாத அதிசயம் செய்பவர் 3. துக்கத்தில் என்னை ரட்சித்தீரேதாழ்ந்தவனை என்றும் உயர்த்துகீறீர்ஆண்டவரே என்றும் பெரியவர் நீரேமாக பெலனுமாய் இருப்பவரே 4. விழுகின்ற யாவரையும் தாங்குகீறீர்கூப்பிட்ட யாவருக்கும் பதில் கொடுப்பீர்ஒத்தாசை

என்னை தெரிந்தவரே – Ennai Therindhavaray Read More »

எல்லா நாமத்திற்க்கும் மேலாய் – Ella Naamathirkkum Melai

எல்லா நாமத்திற்க்கும் மேலாய் – Ella Naamathirkkum Melai எல்லா நாமத்திற்க்கும் மேலாய் உயர்ந்தவரேஎல்லா கனத்திற்கும் பாத்திரரேஎல்லா மகிமைக்கும் புகழ்ச்சிக்கும் உரியவரேபணிந்தும்மை துதிகின்றேனே உன்னத அடைக்கலமேஉயர்வான என் பெலனேரட்சிபின் கேடகமேஎன் நம்பிக்கை நங்கூரமே 1. உம் ஆலயத்தின் உந்தன் நன்மையினால்என்னை அனுதினம் போஷித்தீரேஉம் வார்த்தயின் மன்னாவை தந்தீரையாஔஷதம் அடைந்திடவே 2. உன்னை வாலாக்காமல் உன்னை தலையாக்குவேன்என்று வாக்குரைத்த என் தேவாஎன்னை ஆனந்த தைலத்தால் அபிஷேகித்தீர்பெலத்தின்மேல் பெலனடய 3. உம் கிருபை ஒன்றே என்னில் போதுமையாஎன் ஜீவிய பாதையிலேஎன்

எல்லா நாமத்திற்க்கும் மேலாய் – Ella Naamathirkkum Melai Read More »