T

தந்தந்தனி படகு போல – Thanan Thani Padagupola song lyrics

தந்தந்தனி படகு போல – Thanan Thani Padagupola song lyrics பல்லவி தந்தந்தனி படகு போலதத்தளிக்கும் வாழ்க்கையிலஇயேசுவைப் போல் தாங்கிக் கொள்ள தகப்பன் யாரும் இல்லஎந்தன் இயேசுவைப் போல் எவருமில்லை சரணம் 1.தன்னம்பிக்கை தோற்றபோதுதனிமையில் நான் வாடின போது – 2இயேசுவைப்போல் ஆற்றி தேற்ற நேசர் யாரும் இல்ல – 2எந்தன் இயேசுவைப் போல் எவருமில்லை – 2 2.சூழ்நிலைகள் மாறின போதுதவித்து நான் நின்ற போதெல்லாம் – 2இயேசுவைப்போல் சுமந்து கொள்ள நண்பர் யாருமில்ல […]

தந்தந்தனி படகு போல – Thanan Thani Padagupola song lyrics Read More »

தாயானவள் கர்ப்பத்தின் பிள்ளையை – Thayaanaval Karpaththin Pillaiyai

தாயானவள் கர்ப்பத்தின் பிள்ளையை – Thayaanaval Karpaththin Pillaiyai தாயானவள் கர்ப்பத்தின் பிள்ளையை மறந்தாளும்நீர் என்னை மறப்பதில்லைதாயானவள் கர்ப்பத்தின் பிள்ளையை மறந்தாளும்நான் என்னை மறப்பதில்லை மறந்திடேனே மறந்திடேனேஉள்ளங்கையிலே வரந்துயுள்ளேன்மறந்திடேனே மறந்திடேனேஉன் மதில்கள் எப்போதும் என்முன்னே திக்கற்ற பிள்ளைக்கு சகாயர் நீர்புயல் சூழ்ந்த நேரத்தில் புகலிடம் நீர்யார் என்னை மறந்தாலும் மறவாதவர்யார் என்னை வெறுத்தாலும் வெறுக்காதவர்– மறந்திடேனே சொர்வுற்ற நேரத்தில் களிப்பாக்கினீர்பெலவீன நேரத்தில் பெலனளித்தீர்காயங்கள் எல்லாம் குணமாக்கினீர்சிறைவாழ்வினின்று மீட்டேடுத்தீர் — மறந்திடேனே என் தேவை யாவும் அறிந்தவரேகுறைவெல்லாம் நிறைவாக்கி

தாயானவள் கர்ப்பத்தின் பிள்ளையை – Thayaanaval Karpaththin Pillaiyai Read More »

தூயரே தூயரே துதித்து பாடுவேன் – Thuuyarae Thuuyarae Thuthithu paaduvaen

தூயரே தூயரே துதித்து பாடுவேன் – Thuuyarae Thuuyarae Thuthithu paaduvaen தூயரே தூயரேதுதித்து பாடுவேன் எந்நேரமும்தூயரே தூயரேஉம்மை துதித்து பாடுவேன் எந்நேரமும்துதியின் மத்தியில் வாசம் செய்திடும்தூய தேவனே நீரே நீர் எனக்காய் நிந்திக்கப்பட்டீர் நீர் எனக்காய் அவமானம் அடைந்தீர் நீர் எனக்காய் வேதனை சகித்தீர் நீர் எனக்காய் சிலுவையை சுமந்தீர் நீர் எனக்காய் ஜீவனை தந்தீர் நீர் எனக்காய் பரலோகம் திறந்தீர் நீர் எனக்காய் மரணத்தை ஜெயித்தீர் நீர் எனக்காய் மீண்டுமாய் வருவீர் நீர் எனக்காய்

தூயரே தூயரே துதித்து பாடுவேன் – Thuuyarae Thuuyarae Thuthithu paaduvaen Read More »

தேனாக தேனாக இனிக்குது – Theanaga Theanaga Inikuthu

தேனாக தேனாக இனிக்குது – Theanaga Theanaga Inikuthu 1.தேனாக தேனாக இனிக்குது என்பேனாஇயேசுவின் நாமம் என் வாழ்வை மாற்றுது என்பேனாநிகழ்காலம் எதிர்காலம் எதுவாக இருந்தாலும்இயேசுவின் நாமம் போதும் போதும் 2.வானம் பூமியெங்கும் மேலான இயேசு நாமம்வான சேனைகளும் தூதர் கூட்டங்களும் போற்றும் நாமம்பெரிதான இயேசு நாமம் பரலோகம் சேர்க்கும் நாமம் (2)நேற்றும் இன்றும் என்றும் மாறா 3.பாவ சாபங்களை நீக்கி மீட்கும் என் இயேசு நாமம்நோய்கள் பேய்களும் பயந்து ஓடிடும் இயேசு நாமம்முழங்கால்கள் யாவும் முடங்கும்

தேனாக தேனாக இனிக்குது – Theanaga Theanaga Inikuthu Read More »

தனிமை தனிமை என்னை வாட்டுது – Thanimai Thanimai Ennai Vaatuthu

தனிமை தனிமை என்னை வாட்டுது – Thanimai Thanimai Ennai Vaatuthu தனிமை தனிமை என்னை வாட்டுதுவெறுமை வெறுமை என்னை வீழ்த்துது-2 ஏனென்று தெரியவில்லை எதற்கென்று புரியவில்லைஅடங்காத கண்ணீரும்அழுகையும் நிற்கவில்லை – தனிமை சொந்தங்கள் இருந்த போதும் நண்பர்கள் சூழ்ந்தபோதும்தனிமையை உணர்கின்றேன்உள்ளுக்குள் உடைகின்றேன் ஏனென்று தெரியவில்லைஎதற்கென்று புரியவில்லைஅடங்காத கண்ணீரும்அழுகையும் நிற்கவில்லை – தனிமை பட்டம், பதவி பணமும் கூட ஏனோ என்னை நினைக்கவில்லை வெறும் குழியில் விழுந்தது போல் வேதனையில் தவிக்கின்றேன் ஏனென்று தெரியவில்லைஎதற்கென்று புரியவில்லைஅடங்காத கண்ணீரும்அழுகையும்

தனிமை தனிமை என்னை வாட்டுது – Thanimai Thanimai Ennai Vaatuthu Read More »

தேற்றுமே தேற்றுமே தேற்றரவாளனே – Thetrumae Thetrumae Thetraravalane

தேற்றுமே தேற்றுமே தேற்றரவாளனே – Thetrumae Thetrumae Thetraravalane தேற்றுமே தேற்றுமே தேற்றரவாளனே தேற்றுமே தேற்றுமே ஆவியானவரே 1. உன்னை ஒருபோதும் கைவிடேனே என்று உரைத்தவர் நீரல்லோஉம் உள்ளங்கையில் என்னை வரைந்தீரே உம் கிருபையால் மறைத்து கொண்டீரே 2. தாய் தந்தை மறந்தாலும் உன்னை மறவேன் என்று தேற்றினீரேஉம் வல்லமையால் மீண்டு வந்தேனே உம் காருண்யத்தால் மீட்டு கொண்டீரே 3. உம் கோளும் தடியும் என்னை தேற்றும் என்று உரைத்தீரே மரண பள்ளதாக்கில் சென்றாலும் பொல்லாப்புக்கு பயப்படேனே

தேற்றுமே தேற்றுமே தேற்றரவாளனே – Thetrumae Thetrumae Thetraravalane Read More »

துதிக்க கூடியுள்ளோம் – Thuthikka Koodiullom song lyrics

துதிக்க கூடியுள்ளோம் – Thuthikka Koodiullom song lyrics துதிக்க கூடியுள்ளோம் முழுமனதாய் ஜெபிக்க கூடியுள்ளோம் ஒருமனதாய் இறங்கினீரே மகிமையாய் நிரப்பினீரே ஆவியினால்……(2) இறங்கிடுமே மகிமையாய் நிரப்பிடுமே ஆவியினால்……(2) 1.நன்மைகள் ஆயிரம் நினைத்து நினைத்துதுதித்திடுவேன் துதித்திடுவேன் நன்றி சொல்லி பாடிடுவேன் நன்மைகள் எண்ணி ஆடிடுவேன் – இறங்கினீரே…. 2.ஆவியினாலே நிறைந்து நிறைந்து துதித்திடுவேன் துதித்திடுவேன் அந்நிய பாஷை ரகசியங்கள் இயேசுவோடு பேசிடுவேன் – இறங்கினீரே…. 3.இயேசுவின் presenceஆல் (நினைவால்) நிரம்பி நிரம்பி ஜெபித்திடுவேன் ஜெபித்திடுவேன் இயேசுவின் ஏக்கம்

துதிக்க கூடியுள்ளோம் – Thuthikka Koodiullom song lyrics Read More »

துதி கன மகிமைக்கு பாத்திரரே – Thudhi gana magimaikku patthirare lyrics

துதி கன மகிமைக்கு பாத்திரரே – Thudhi gana magimaikku patthirare lyrics துதி கன மகிமைக்கு பாத்திரரேஉம்மை துதித்திடுவேன்சர்வ லோகத்தை ஆள்பவரே உம்மை துதித்திடுவேன்-2 நீர் பெரியவர் சர்வ வல்லவர் சொன்னதை செய்பவர் நீதி உள்ளவரே 1.புல்லுள்ள இடங்களில்லே என்னை மேயசெய்தீர் மனதில் திருப்தியே தந்தீரையா என்னை மகிழ செய்தீரையா 2. ஒரு வழியாய் வந்த எதிரிகள் எல்லோரும் பல வழியாய் ஓட செய்தீரையாஎன்னை உயர்த்தி வைதீரையா 3.உம்மை போல யார் உண்டு உலகத்தில் எல்லா

துதி கன மகிமைக்கு பாத்திரரே – Thudhi gana magimaikku patthirare lyrics Read More »

துதி கன மகிமைக்கு பாத்திரரே – Thuthi Gana Magimaikku pathirare

துதி கன மகிமைக்கு பாத்திரரே – Thuthi Gana Magimaikku pathirare துதி கன மகிமைக்கு பாத்திரரே உம்மைஅனுதினம் துதித்திடுவேன்அன்பே உந்தன் ஆசிகளை எண்ணவேஆனந்தமே என்னில் பொங்குதே 1. நாடித் தேடி ஓடி உம் பாதம் வந்தேன்நன்மை செய்யும் தேவன் நீரல்லோபாச வலையால் என்னை வீசி அணைத்தீர்நேசா உமக்கென்ன செய்குவேன் 2. பாவ சேற்றில் மூழ்கிய பாவி என்னைதேடி வந்த தேவன் நீரல்லோதூக்கி எடுத்தே தூய ஆவியும் ஈந்தீர்தேவா என்னை சொந்தமாக்கினீர் 3. என்றும் உம்மோடு சீயோன்

துதி கன மகிமைக்கு பாத்திரரே – Thuthi Gana Magimaikku pathirare Read More »

தூயரே தூய ஆவியே – Thooyare Thooya Aaviyae

தூயரே தூய ஆவியே – Thooyare Thooya Aaviyae தூயரே தூய ஆவியேஉம் பிரசன்னம் தான் வேண்டுமேசுத்தரே பரிசுத்தரேஉம் ஆவியால் நிரப்பிடுமே எங்கள் ஆராதனையில்உம் நாமம் மகிமைபெறஉம் பிரசன்னம் தான் வேண்டுமேபரலோகம் போல்எங்க சபைகள் உம்மை துதிக்கஉம் ஆவியால் நிரப்பிடுமே தூயரே தூய ஆவியேஉம் பிரசன்னம் தான் வேண்டுமேசுத்தரே பரிசுத்தரேஉம் ஆவியால் நிரப்பிடுமே Stanza:- 1. பாஷைகளாலே உம்மோடு பேசஅக்கினியாய் என்னை தொடவேண்டுமேமேல்வீட்டு அறையில் இறங்கி வந்தீரேஇன்றும் உம் சபையில் வர வேண்டுமே பரிசுத்தமாய் உம்மை தரிசிக்கசுத்தமாய்

தூயரே தூய ஆவியே – Thooyare Thooya Aaviyae Read More »

திருவாசலிலே நான் நின்று உள்ளேன்-Thiruvaasalilae naan nintru

திருவாசலிலே நான் நின்று உள்ளேன் நீர் அழைத்ததினால் நான் உயிர்வாழ்கின்றேன்என் தாயின் கர்ப்பத்தில் நீர் தெரிந்து கொண்டதால் நீரே எந்தன் கோட்டை குயவன் கையில் களிமண் நானே உகந்த பாத்திரமாக என்னை உருமாற்றினீர் நீரே என் சாரோனின் ரோஜாநீரே என் பெலனும் நீரே – திருவாசலில் மலைபோல துன்பங்கள்என்னை சூழ்ந்த போது பனி போல ஆக்கிட வந்தவரே நீரே என் சாரோனின் ரோஜாநீரே என் பெலனும் நீரே- திருவாசலில்

திருவாசலிலே நான் நின்று உள்ளேன்-Thiruvaasalilae naan nintru Read More »

துதி செய்யும் வேளை -Thudhi seiyum velai

துதி செய்யும் வேளை உந்தன் பாதம் எனக்கு வேண்டுமேஎன் ஆத்துமரே என் நேசரேஉம்மைப் பாடி போற்றுவேன் பெற்ற தாயும் தந்தையும்என்னைக் கைவிட்டாலும்மாறாத தேவக்கரம் என்னை வாரி அணைக்குமே -துதி செய்யும் காலங்கள் வீணானதேநான் செய்த வினைகளால்காலங்கள் மா சமீபமேகல் நெஞ்சம் கரையாதோ -துதி செய்யும் Lyrics:Thudhi seiyum velai Undhan paadham yenaku vendumeyEn aathmare en neasare Ummai paadi pottruven Pettra thaiyum thandhaiyum Unnai kaivitalum Maaradha deva karam unnai maari

துதி செய்யும் வேளை -Thudhi seiyum velai Read More »