tamil christian keerthanaikal

Ennil adanga sthorthiram lyrics எண்ணில் அடங்கா

எண்ணில் அடங்கா ஸ்தோத்திரம் – தேவா என்றென்றும் நான் பாடுவேன் இந்நாள் வரை என் வாழ்விலே நீர் செய்த நன்மைக்கே வானாதி வானங்கள் யாவும் அதின் கீழுள்ள ஆகாயமும் பூமியில் காண்கின்ற யாவும் கர்த்தா உம்மைப் போற்றுமே பூமியில் வாழ்கின்ற யாவும் அதின் மேலுள்ள ஆகாயமும் வானதூதர் சேனைகள் யாவும் தேவா உம்மைப் போற்றுதே – எண்ணில் சூரிய சந்திரரோடே சகல நட்சத்திர கூட்டமும் ஆகாயப் பறவைகள் யாவும் தேவா உம்மைப் போற்றுதே – எண்ணில் காட்டினில் […]

Ennil adanga sthorthiram lyrics எண்ணில் அடங்கா Read More »

விந்தை கிறிஸ்தேசு ராஜா – Vinthai Kiristhu Yesu Raajaa

விந்தை கிறிஸ்தேசு ராஜா!உந்தன் சிலுவையென் மேன்மை (2) சுந்தரமிகும் இந்த பூவில்எந்த மேன்மைகள் எனக்கிருப்பினும் – விந்தை 1. திரண்ட ஆஸ்தி, உயர்ந்த கல்விசெல்வாக்குகள் எனக்கிருப்பினும்குருசை நோக்கிப் பார்க்க எனக்குஉரிய பெருமைகள் யாவும் அற்பமே – விந்தை 2. உம் குருசே ஆசிக்கெல்லாம்ஊற்றாம் வற்றா ஜீவ நதியாம்துங்க ரத்த ஊற்றில் மூழ்கித்தூய்மையடைந்தே மேன்மையாகினேன் – விந்தை 3. சென்னி, விலா, கை, கானின்றுசிந்துதோ துயரோடன்பு,மன்னா இதைப் போன்ற காட்சிஎந்நாளிலுமே எங்கும் காணேன் – விந்தை 4. இந்த

விந்தை கிறிஸ்தேசு ராஜா – Vinthai Kiristhu Yesu Raajaa Read More »

Yesu Raja Munne Selgirar lyrics – இயேசு ராஜா முன்னே செல்கிறார்

இயேசு ராஜா முன்னே செல்கிறார் ஓசன்னா கீதம் பாடுவோம் வேகம் சென்றிடுவோம் ஒசன்னா ஜெயமே (2) ஓசன்னா ஜெயம் நமக்கே(2) 1. அல்லேலூயா துதி மகிமை – என்றும் அல்லேலூயா துதி மகிமை இயேசு ராஜா எங்கள் ராஜா (2) என்றென்றும் போற்றிடுவோம் ஓசன்னா ஜெயமே (2) ஓசன்னா ஜெயம் நமக்கே(2) 2. துன்பங்கள் சூழ்ந்து வந்தாலும் தொல்லை கஷ்டங்கள் தேடி வந்தாலும் பயமுமில்லை கலக்கமில்லை கர்த்தர் நம்முடனே ஓசன்னா ஜெயமே (2) ஓசன்னா ஜெயம் நமக்கே(2)

Yesu Raja Munne Selgirar lyrics – இயேசு ராஜா முன்னே செல்கிறார் Read More »

peranbar yesu nirkirar – பேரன்பர் இயேசு நிற்கிறார்

1. பேரன்பர் இயேசு நிற்கிறார்     மகா வைத்தியனாக      கடாட்சமாகப்  பார்க்கிறார்      நல் நாமம் போற்றுவோமே விண்ணில் மேன்மை பெற்றதே     மண்ணோர்க் கின்பமாகவே     பாடிப்போற்றும் நாமமே     இயேசு என்னும் நாமம் 2. உன் பாவம் யாவும் மன்னிப்பேன்     அஞ்சாதே என்கிறாரே;     சந்தேகங் கொண்டு சோர்வதேன்?     மெய்ப் பாக்கியம் ஈகிறாரே – விண்ணில்  3. உயிர்த்த ஆட்டுக்குட்டிக்கே      மேன்மை உண்டாவதாக!         நேசிக்கிறேன் இயேசு நாமம்     நம்பிடுவேன் என்றென்றும் – விண்ணில் 4. குற்றம் பயம் நீக்கும் நாமம்     வேறில்லை இயேசுவே தான்!     என் ஆத்மா பூரிப்படையும்     அந்நாமம் கேட்கும்போது – விண்ணில் 

peranbar yesu nirkirar – பேரன்பர் இயேசு நிற்கிறார் Read More »

ஜெபத்தைக் கேட்கும் எங்கள் தேவா -Jebathai Ketkum Engal deva lyrics

1. ஜெபத்தைக் கேட்கும் எங்கள் தேவா ஜெபத்தின் வாஞ்சை தந்தருளும் ஜெபத்திலே தரித்திருந்து ஜெபத்தின் மேன்மை காணச் செய்வீர் ஜெபமே ஜீவன் ஜெபம் ஜெயம் ஜீவியத்திற்கிதுவே சட்டம்  — (2) 2. ஊக்கத்துடனே ஓர் முகமாய் வாக்குத்தத்தைப் பற்றிக் கொண்டு நோக்கத்தை எல்லாம் நேர்மையாக்கி கேட்கும்படி கிருபை செய்வீர்  –ஜெபமே 3. ஆகாத நோக்கம் சிந்தனையை அகற்றும் எங்கள் நெஞ்சை விட்டு வாகானதாக்கும் மனமெல்லாம் வல்லமையோடே வேண்டிக்கொள்வோம் –ஜெபமே 4. இடைவிடாமல் ஜெபம் செய்ய இடையூரெல்லாம் நீக்கிவிடும் சடைப்பில்லாமல் உந்தன் பாதம்

ஜெபத்தைக் கேட்கும் எங்கள் தேவா -Jebathai Ketkum Engal deva lyrics Read More »

வேத புத்தகமே lyrics vedha puthagame lyrics

வேத புத்தகமே, வேத புத்தகமே, வேத புத்தகமே, விலை பெற்ற செல்வம் நீயே. சரணங்கள் 1. பேதைகளின் ஞானமே, – பெரிய திரவியமே, பாதைக்கு நல்தீபமே, – பாக்யர் விரும்புந் தேனே! — வேத 2. என்னை எனக்குக் காட்டி – என் நிலைமையை மாற்றிப், பொன்னுலகத்தைக் காட்டிப் – போகும் வழி சொல்வாயே. — வேத 3. துன்பகாலம் ஆறுதல் – உன்னால்வரும் நிசமே இன்பமாகுஞ் சாவென்றாய் – என்றும் நம்பின பேர்க்கே. — வேத

வேத புத்தகமே lyrics vedha puthagame lyrics Read More »

salomin raaja sangangayin raaja lyrics சாலேமின் ராசா

சாலேமின் ராசா, சங்கையின் ராசா 1. சாலேமின் ராசா, சங்கையின் ராசா, ஸ்வாமி, வாருமேன் – இந்தத் தாரணிமீதினில் ஆளுகை செய்திடச் சடுதி வாருமேன் — சாலேமின் 2. சீக்கிரம் வருவோமென்றுரைத்துப்போன செல்வக்குமாரனே – இந்தச் சீர்மிகும் மாந்தர்கள் தேடித்திரிகின்ற செய்திகேளீரோ? — சாலேமின் 3. எட்டி எட்டி உம்மை அண்ணாந்து பார்த்துக் கண்பூத்துப் போகுதே – நீர் சுட்டிக்காட்டிப்போன வாக்குத்தத்தம் நிறைவேறலாகுதே — சாலேமின் 4. நங்கை எருசலேம்பட்டினம் உம்மை நாடித்தேடுதே – இந்த நானிலத்திலுள்ள

salomin raaja sangangayin raaja lyrics சாலேமின் ராசா Read More »

Dhevane naan umathandaiyil lyrics tamil christian songs

தேவனே நான் உமதண்டையில் — இன்னும் நெருங்கிச் சேர்வதே என் ஆவல் பூமியில் மா வலிய கோரமாக வன் சிலுவை மீதினில் நான் கோவே! தொங்க நேரிடினும் ஆவலாய் உம்மண்டை சேர்வேன் — தேவனே யாக்கோபைப் போல் போகும் பாதையில் — பொழுதுபட்டு இராவில் இருள் வந்து மூடிட துக்கத்தால் நான் கல்லில் சாய்ந்து, தூங்கினாலும் என் கனாவில் நோக்கியும்மைக் கிட்டிச் சேர்வேன் வாக்கடங்கா நல்ல நாதா — தேவனே பரத்திற்கேறும் படிகள் போலவே — என்

Dhevane naan umathandaiyil lyrics tamil christian songs Read More »

Thanthanai thuthipome keerthanai lyrics -தந்தானைத் துதிப்போமே

பல்லவி தந்தானைத் துதிப்போமே – திருச்சபையாரே, கவி – பாடிப்பாடி. அனுபல்லவி விந்தையாய் நமக்கனந்தனந்தமான,விள்ளற்கரியதோர் நன்மை மிக மிகத் — தந்தானைத் சரணங்கள்1. ஒய்யாரத்துச் சீயோனே – நீயும்மெய்யாகக் களிகூர்ந்து நேர்ந்து,ஐயனேசுக்குனின் கையைக் கூப்பித் துதிசெய்குவையே, மகிழ் கொள்ளுவையே, நாமும் — தந்தானைத் 2. கண்ணாரக் களித்தாயே – நன்மைக்காட்சியைக் கண்டு ருசித்துப் புசித்துஎண்ணுக்கடங்காத எத்தனையோ நன்மைஇன்னுமுன்மேற் சோனா மாரிபோற் பெய்துமே — தந்தானைத் 3. சுத்தாங்கத்து நற்சபையே – உனைமுற்றாய்க் கொள்ளவே அலைந்து திரிந்துசத்துக் குலைந்துனைச்

Thanthanai thuthipome keerthanai lyrics -தந்தானைத் துதிப்போமே Read More »

Aiyanae umathu thiruvadi kalukkae keerthanai lyrics

ஐயனே ! உமது திருவடி களுக்கே 1.ஐயனே ! உமது திருவடி களுக்கே ஆயிரந்தரந் தோத்திரம் ! மெய்யனே ! உமது தயைகளை அடியேன் விவரிக்க எம்மாத்திரம்? 2. சென்றதாம் இரவில் தேவரீரென்னைச் சேர்ந்தர வணைத்தீரே: அந்தடைவாயிப் பகலிலுங் கிருபை யாகவா தரிப்பீரே . 3.இருதயந் தனை நீர் புதியதே யாக்கும் ஏழையைக் குணமாக்கும் கருணையாய் என்னை உமதகமாக்கிக் கன்மமெல்லாம் போக்கும். 4. நாவிழி செவியை நாதனே, இந்த நாளெல்லாம் நீர் காரும். தீவினை விலகி நான்

Aiyanae umathu thiruvadi kalukkae keerthanai lyrics Read More »

Anbil Ennai Parisuththanaakka – அன்பில் என்னை பரிசுத்தனாக்க

1. அன்பில் என்னை பரிசுத்தனாக்க உம்மைக் கொண்டு சகலத்தையும் உருவாக்கியே நீர் முதற்பேறானீரோ தந்தை நோக்கம் அநாதியன்றோ பல்லவி என் இயேசுவே நேசித்தீரோ எம்மாத்திரம் மண்ணான நான் இன்னும் நன்றியுடன் துதிப்பேன் 2. மரித்தோரில் முதல் எழுந்ததினால் புது சிருஷ்டியின் தலையானீரே சபையாம் உம் சரீரம் சீர் பொருந்திடவே ஈவாய் அளித்தீர் அப்போஸ்தலரை — என் 3. முன்னறிந்தே என்னை அழைத்தீரே முதற்பேராய் நீர் இருக்க ஆவியால் அபிஷேகத்தீர் என்னையுமே உம் சாயலில் நான் வளர —

Anbil Ennai Parisuththanaakka – அன்பில் என்னை பரிசுத்தனாக்க Read More »

Ellarukum Maa unnatha – எல்லாருக்கும் மா உன்னதர்

எல்லாருக்கும் மா உன்னதர் 1. எல்லாருக்கும் மா உன்னதர், கர்த்தாதி கர்த்தரே, மெய்யான தெய்வ மனிதர், நீர் வாழ்க, இயேசுவே. 2. விண்ணில் பிரதானியான நீர் பகைஞர்க்காகவே மண்ணில் இறங்கி மரித்தீர் நீர் வாழ்க, இயேசுவே. 3. பிசாசு, பாவம், உலகை உம் சாவால் மிதித்தே, ஜெயித்தடைந்தீர் வெற்றியை நீர் வாழ்க, இயேசுவே. 4. நீர் வென்றபடி நாங்களும் வென்றேறிப் போகவே பரத்தில் செங்கோல் செலுத்தும் நீர் வாழ்க, இயேசுவே. 5. விண்ணோர்களோடு மண்ணுள்ளோர் என்றைக்கும் வாழவே,

Ellarukum Maa unnatha – எல்லாருக்கும் மா உன்னதர் Read More »