Tamil christian songs

கிறிஸ்தேசு உயிர்த்தெழுந்தார் – Kiristhesu Uyirthelunthar Kallarai

கிறிஸ்தேசு உயிர்த்தெழுந்தார் – Kiristhesu Uyirthelunthar Kallarai அல்லேலூயா அல்லேலூயா (2) Kiristhesu Uyirthelunthar Kallarai song lyrics in English 1.Kiristhesu UyirtheluntharKallarai VittelnthaarMagimaiyodu VallamaiyaaiVettri siranthelunthaar Alleluya Alleluya -2 2.Maranaththin Koor OdithuPaathalaththai VentruSaththuru Seanai NadunadangaRatchakar Uyirthelunthaar 3.Sabaiyaam Nam sareeramMagilnthu kazhikoora mannathiMannan yesu kiristhuMagimaiyaai elunthaar 4.Unnath AaviyodumUrchaga ManathudanumUyirtheluntha unnatharaiUyarthi paadiduvom

கிறிஸ்தேசு உயிர்த்தெழுந்தார் – Kiristhesu Uyirthelunthar Kallarai Read More »

ஒருவரையும் ஒருபோதும் – Oruvaraiyum Orupothum

ஒருவரையும் ஒருபோதும் – Oruvaraiyum Orupothum ஒருவரையும் ஒருபோதும்வெறும்மையாய் அனுப்பினதில்லைஒருவரையும் ஒருநாளும்வெறும் கையாய் அனுப்பினதில்லை அவர்தான் என் இயேசுஅவரிடம் நீ பேசு -2 சரணம்-1அவர் வாயின் வார்த்தைகள் உண்மையானவைஅவர் தந்த வசனங்கள் நன்மையானவை -2அவர் சித்தம் அவர் வார்த்தை நிறைவேற்றும்அவை வார்த்தை மனுஷனை உருமாற்றும்-2 சரணம்-2அவர் வேதம் என்றுமே நிறைவுள்ளதுஅவர் போகும் பாதைகள் வெளிச்சமானதுஅவர் சத்தம் நம் உள்ளத்தை ஊடுருவும்அதை கேட்டால் மனுஷரின் மனம் மாறும் Oruvaraiyum Orupothum Song lyrics in english Oruvaraiyum OrupothumVeurmmaiyaai

ஒருவரையும் ஒருபோதும் – Oruvaraiyum Orupothum Read More »

நெருங்குவேன் உம்மை – Nerunguven Ummai

நெருங்குவேன் உம்மை – Nerunguven Ummai நெருங்குவேன் உம்மை நெருங்குவேன்நெருங்குவேன் உம்மை நெருங்குவேன் என் கண்களில்கவர்ச்சி நீரேஎன் செவிகளில்இனிமை நீரே -2 உள்ளங்கைகளில் என்னைவரைந்து வைத்தீர்என் நினைவாய்எந்நாளும் இருந்தீர் – (2) Nerunguven Ummai song lyrics in english Nerunguven Ummai NerunguvenNerunguven Ummai Nerunguven En Kankalil Kavarche NeerareEn Sevikalil Inimai Neerae – 2 Ullankaikalil Varainthu VaitheerEn Nenaivaai Ennalum Iruntheer – (2)

நெருங்குவேன் உம்மை – Nerunguven Ummai Read More »

நன்றியால் என் உள்ளம் – Nandriyal En Ullam

நன்றியால் என் உள்ளம் – Nandriyal En Ullam Verse 1நன்றியால் என் உள்ளம்நிறம்பிற்றேநல்லவர் நீர் செய்தநன்மையாலேசெய்த நன்மைகள்ஆயிரம் ஆயிரம்ஈடாக என்ன செய்வேன்முழு மனதால்நன்றி சொல்வேன் Chorusநெஞ்சம் உருகிநன்றி நன்றிவாழ்நாளெல்லாம்நன்றிநன்றி Verse 2உலகம் தோன்றும் முன்னேநீர் என்னை அறிந்தீர் நன்றியார் மறந்தாலும்விலகிப் போனாலும்மறவாமல் என்றும்என் நினைவாய் உள்ளீர்உம் கரங்களால் என்னை அணைத்துக் கொண்டீர் Verse 3நன்மை கிருபையால்என் வாழ்வை நிறைத்துள்ளீர்சேதம் ஒன்றும் அணுகாமல் காத்திட்டீர்யார் உதவினாலும்உதவாமற் போனாலும்நிறைவாய் நடத்தி போஷிக்கின்றீர்இம்மானுவேலராய் கூட வந்தீர் Nandriyal En Ullam

நன்றியால் என் உள்ளம் – Nandriyal En Ullam Read More »

வாழ்வின் அர்த்தம் கண்டேன் – Vaazvin artham kanden

வாழ்வின் அர்த்தம் கண்டேன் – Vaazvin artham kanden உம்மாலேத்தான் வாழ்வின் அர்த்தம் கண்டேன்உம்மாலேத்தான் இன்று உயிர் வாழ்கிறேன்- 2உபயோகம் இல்லாத கல்லாய் நான் வீழ்ந்தாலும் உம் கையால் உருவாக்கி மூலைக்கல்லாக்கினீர் -2 நன்றி என்‌ இயேசுவேநன்றி என்‌ மீட்ப்பரேநன்றி என்‌ தேவனேநன்றி என் நாயகனேநன்றி என்‌ நாயகனே ( 1)பாதாள சங்கிலிகள் என்னை சூழ்ந்து கொண்டாலும்பாதைகள் அறியா குருடனாய் நின்றாலும் -2உடைந்த பாத்திரமாய் உருக்குலைந்து போனாலும்ஒரு‌துளியும் நம்பிக்கைக்கு இடமில்லை என்றாலும் -2 ஒளியாய் என் வாழ்வின்

வாழ்வின் அர்த்தம் கண்டேன் – Vaazvin artham kanden Read More »

கல்வாரியே கல்வாரியே கருணையின் – Kalvariyae Kalvariyae Karunaiyin

கல்வாரியே கல்வாரியே கருணையின் – Kalvariyae Kalvariyae Karunaiyin கல்வாரியே கல்வாரியேகருணையின் உறைவிடம் கல்வாரியே Kalvariyae Kalvariyae Karunaiyin song lyrics in english Kalvariyae Kalvariyae KarunaiyinUraividam kalvariyae 1.Paavangal pokki vitteerPaathalam ventru vitteerPaava paaram neekki vitteerPaasamaai Meetku kondeer 2.Saabangal Tholaithu vitteerSaththanai jeyithu vitteerMarana bayam neekki vitteermagimaiyai Aninthu kondeer 3.Paadugal Yeattru kondeerBelaveenam sumanthu vitteerThazhumbukalaal GunamakkineerThadaikalai Aagattri vitteer R-Waltz T-140 Fm 3/4

கல்வாரியே கல்வாரியே கருணையின் – Kalvariyae Kalvariyae Karunaiyin Read More »

Kalvariyae Kalvariyae Oppattra – கல்வாரியே கல்வாரியே ஒப்பற்ற

Kalvariyae Kalvariyae Oppattra – கல்வாரியே கல்வாரியே ஒப்பற்ற கல்வாரியே கல்வாரியேஒப்பற்ற கல்வாரியேகல்மனம் மாற்றிடும்கனிவுள்ள கல்வாரியே 1.தேவனின் நித்ய அன்புஇயேசுவில் தொனிக்கின்றதேவேதனையின் இரத்தம் தாரையாய்சிந்துது மானிடனே உனக்காய் Kalvariyae Kalvariyae Oppattra song lyrics in English Kalvariyae KalvariyaeOppattra KalvariyaeKalmanam MaattridumKanivulla Kalvaariyae 1.Devanin Nithya AnbuYesuvil ThonikintrathaeVedhanaiyin Raththam ThaaraiyaaiSinthuthu maanidanae Unakkaai 2.Kaayanagal AinthathuvumAinthu Kandaththai RatchikkavaeNaayaganai Nambi JeevanukkulSella Theeyanai thalli vidu 3.Paavaththai mattumalla unNoaiyum Neekkidmaeayaththai neekki visuvaasam

Kalvariyae Kalvariyae Oppattra – கல்வாரியே கல்வாரியே ஒப்பற்ற Read More »

En yesuvae Neer Kalvari Malaiyil – என் இயேசுவே நீர் கல்வாரி மலையில்

En yesuvae Neer Kalvari Malaiyil – என் இயேசுவே நீர் கல்வாரி மலையில் என் இயேசுவே நீர் கல்வாரி மலையில்தொங்கியே ஜீவனை ஈந்தீர்மாந்தர்க்கு மீட்பைஇரத்தத்தால் தந்தீர்மாறாத அன்பால் சிறந்தீர் -2 En yesuvae Neer Kalvari Malaiyil song lyrics in English En yesuvae Neer Kalvari MalaiyilThongiyae Jeevanai EentheerMaatharkku MeetpaiRaththathaal thantheerMaratha Anbaal sirantheer -2 1.Mulmudi sirasil AluthidavaeRaththam Aaraga ooda-2Vaaraal Adi Patteer MaantharukkaaiVaathai miga Adaintheer -2

En yesuvae Neer Kalvari Malaiyil – என் இயேசுவே நீர் கல்வாரி மலையில் Read More »

Yesuvae Ummai polaga – இயேசுவே உம்மைப் போலாக

Yesuvae Ummai polaga – இயேசுவே உம்மைப்போலாக இயேசுவே உம்மைப்போலாகவாஞ்சிக்குதே என்னுள்ளம் என் ஆவி ஆத்மா சரீரம்முற்றும் படைத்து விட்டேன்என்னை ஏற்றுக்கொள்ளும் ஐயனே 1.பாவமறியாது பாவமே செய்யாதுபாரினில் ஜீவித்தீரேபரிசுத்தர் உம்மைப் போல் ஜீவிக்கவேபெலமதை தாருமையா – உந்தன் 2.உபத்திரவம் உண்டு உலகினில் என்றுஉலகத்தை வென்றேனென்றீர்உம்மைப்போல் உலகினை ஜெயத்திடவேபெலமதை தாருமையா – உந்தன் 3.சிலுவை சுமந்தென்றும் என் பின் வராதவன்அல்ல என் சீஷன் என்றீர்எந்தன் சிலுவையை நான் சுமக்கபெலமதைத் தாருமையா – உந்தன் 4.தலைசாய்க்க தலமில்லைதரணியில் உறவில்லைநிலையில்லா பூவில்

Yesuvae Ummai polaga – இயேசுவே உம்மைப் போலாக Read More »

Intha Nalil Umathu kirubai vendumae lyrics – இந்த நாளில் உமது கிருபை

Intha Nalil Umathu kirubai vendumae lyrics – இந்த நாளில் உமது கிருபை இந்த நாளில் உமது கிருபை வேண்டுமேஉம் கிருபையால் நானும் வாழ வேண்டுமே 1.எத்தனையோ சோதனைகள் என் வாழ்வில்அனுதினமும் எனை சூழ வந்தாலும்அத்தனையும் மேற்கொள்ள உம் கிருபைபோதுமே போதுமே அனுதினமும்-இந்த நாளில் 2.பரிசுத்தமாய் வாழ்ந்திடவே உம் கிருபைஅனுதினமும் தேவை அது என் வாழ்வில்வெற்றியுள்ள வாழ்வு வாழ உம் கிருபைபோதுமே போதுமே அனுதினமும்-இந்த நாளில் 3.உம் இருதயத்திற்கேற்ற வாழ்வு வாழவேஅனுதினமும் உம் கிருபை தேவையே

Intha Nalil Umathu kirubai vendumae lyrics – இந்த நாளில் உமது கிருபை Read More »

Yesu Namam solla solla – இயேசு நாமம் சொல்லச் சொல்ல

Yesu Namam solla solla – இயேசு நாமம் சொல்லச் சொல்ல இயேசு நாமம் சொல்லச் சொல்லஎந்தன் உள்ளம் துள்ள துள்ளஇனிக்குதையா எந்தன் வாழ்க்கையேஅதில் இருக்குதையா உந்தன் வார்த்தையே 1.பிறவியிலே முடவன் நான் ஐயாஉம் சீஷரிடம் கேட்டேன் உதவியாம்உம் நாமத்திலே என்னை தூக்கி எழுந்து நட என்று சொல்லஎழுந்து நடந்தேன் எந்தன் இயேசையா-இயேசு நாமம் 2.வெறுமையான என் படகையாம்அதில் அமர்ந்திருந்தார் எந்தன் இயேசையாவார்த்தை ஒன்று சொன்னாரே வலையை போடு என்றாரேவலை கிழியத்தக்க மீன் கிடைத்ததையா-இயேசு நாமம் 3.நிமிர

Yesu Namam solla solla – இயேசு நாமம் சொல்லச் சொல்ல Read More »