tamil christmas songs

Yesu Rajan Pirandhare christmas song lyrics – இயேசு ராஜன் பிறந்தாரே

Yesu Rajan Pirandhare christmas song lyrics – இயேசு ராஜன் பிறந்தாரே இயேசு ராஜன் பிறந்தாரே பிறந்தாரே நமக்கு பாவத்தை மன்னிக்க பிறந்தார் -2 மனிதனை மீட்கவே மீட்பர் வந்தாரே இரட்சிப்பை தந்தாரே அல்லேலூயா பாடி இயேசு பிறப்பை எண்ணி துதித்திடுவேன் -2 (1)அதிசயமானவர் அவர் செயல்களில் வல்லவர் நித்திய பிதா அவர் நித்தம் மாறாதவர் -2 நன்மை செய்பவர் நம்பிக்கையானவர் உன்னை உயர்த்திடும் தேவன் அவர் -2 – அல்லேலூயா பாடி இயேசு பிறப்பை […]

Yesu Rajan Pirandhare christmas song lyrics – இயேசு ராஜன் பிறந்தாரே Read More »

விண்ணோடு இருந்தவர் – Vinnodu Irundhavar christmas song lyrics

விண்ணோடு இருந்தவர் – Vinnodu Irundhavar christmas song lyrics விண்ணோடு இருந்தவர்இம்மானுவேலாக நம்மோடு பிறக்க வந்தார் பூமியிலே.. -2 பிறந்தார் நம்மை மீட்டிடபிறந்தார் நம் பாவம் போக்கிடஆடிப்பாடி அகமகிழ்ந்து ஆனந்தமாய் வரவேற்போம் இயேசுவை(பாலன் இயேசுவை)- 2 மனிதகுலத்தை இரட்சிக்க மனிதனாக பூமிக்கு வந்தவர் இருளில் இருந்த இதயத்தைவெளிச்சமாக மாற்றிவிட வந்தவர்( இறங்கி வந்தவர்) – 2 பிறந்தார் நம்மை மீட்டிடபிறந்தார் நம் பாவம் போக்கிடஆடிப்பாடி அகமகிழ்ந்து ஆனந்தமாய் வரவேற்போம் இயேசுவை(பாலன் இயேசுவை)- 2 மானிடரை மீட்டிட

விண்ணோடு இருந்தவர் – Vinnodu Irundhavar christmas song lyrics Read More »

சின்னஞ்சிறு ரத்தினமே – Chinnanjiru Rethiname Christmas Song lyrics

சின்னஞ்சிறு ரத்தினமே – Chinnanjiru Rethiname Christmas Song lyrics சின்னஞ்சிறு ரத்தினமே சிரிக்கும் செவ்வந்தி பூச்சரமே என்ன சொல்லி உன்னை அள்ளிதாலாட்டுப் பாடுவேன்எல்லாம் இழந்து வந்தவரேமழலையான மன்னவரே மாட்டுத் தொழுவில் மாணிக்கமே வண்ணப் பூமழையே வான் அழகேவையம் வந்ததா சின்ன கூட்டுக்குள்ளே வெண்ணிலவு தஞ்சம் கொள்வதா மின்மினி போலவே விண்மீன்கள் சூழவே கண்மணி கோலமே – அந்ததெய்வம் பிறந்ததா அருளே அழகாய் ஆளவந்ததாஇருளே நிழலாய் வீழ வந்ததா அக இருளினிலே இருப்பவர்க்குஒளியைத் தந்திடநம் காலடியை அமைதி

சின்னஞ்சிறு ரத்தினமே – Chinnanjiru Rethiname Christmas Song lyrics Read More »

Vinnin Devan Mannai Theadi christmas song lyrics – விண்ணின் தேவன் மண்ணைத் தேடி

Vinnin Devan Mannai Theadi christmas song lyrics – விண்ணின் தேவன் மண்ணைத் தேடி விண்ணின் தேவன் மண்ணைத் தேடி வந்த நேரம் எந்தன் உள்ளம் கொள்ளை போகுதே வாழ்வின் விடியல் வந்துதித்ததே காரிருள் நீங்கி ஒளி பிறந்ததே ஏழை நம்மை செல்வராக்க வாழ்வின் வேந்தன் ஏழையாகினார் 1.முகவரி இழந்த எளியவரைவிளிம்பினில் வாழ்ந்திடும் வறியவரை ஆர்வமாய் தேடிடும் ஆயனிவர் என்பதை உலகம் உணர்ந்திடவேதேவ தூதன் தேடி வந்தார் எளிய இடையர் கிடையை நாடியே 2.வலிமையும் ஆற்றலும்

Vinnin Devan Mannai Theadi christmas song lyrics – விண்ணின் தேவன் மண்ணைத் தேடி Read More »

Ennai Meetka vanthavarae song lyrics – என்னை மீட்க வந்தவரே

Ennai Meetka vanthavarae song lyrics – என்னை மீட்க வந்தவரே என்னை மீட்க வந்தவரேஎன்னைத் தேடி வந்தவரேஎன்னோடு வாழ வந்த இயேசு பாலனே – 2வண்ண பூவாய் மண்ணில் வந்த இயேசு பாலனேஎங்கள் ஏக்கம் தீர்க்க வந்த செல்ல பாலனே பனி விழும் இரவில் பாவங்கள் போக்கமழலை வடிவில் பிறந்தாயோஎன் வாழ்விலே நீ வந்ததால்எந்நாளும் ஆனந்தமேஆராரிரோ..ஆரிராரிரோ.. விண்ணிலே தூதர்கள் மகிழ்ந்து பாடிடமண்ணிலே அமைதி தந்திடவேஎந்நாளுமே எனை காத்திடஎனக்காக பிறந்த தெய்வமேஆராரிரோ..ஆரிராரிரோ. பாடற்குழு :அற்புத மாதா பங்கு,கீழ்நாத்தூர்,

Ennai Meetka vanthavarae song lyrics – என்னை மீட்க வந்தவரே Read More »

Adhisayam Mannil vanthathu Christmas song lyrics – அதிசயம் மண்ணில் வந்தது

Adhisayam Mannil vanthathu Christmas song lyrics – அதிசயம் மண்ணில் வந்தது அதிசயம் மண்ணில் வந்ததுமானிடர் பாவம் அகற்றிடவே…! அன்பினால் ஆதிக்கம் செய்திட்ட உம் உறவு நித்தியமானது உறவு உருக்கொண்டது..! (2) வாழ்த்தி பாடுவோம் ராஜனைவாழ்த்தி பாடுவோம் 2 சத்யபரன் பிறந்திட்டார்மரணத்தை ஜெயித்திட்டார்வீராதி வீரனாம்இயேசு மஹ ராஜனாம்…2 அவர் நாமம் பாரெங்கும் அதிசயம் செய்தது 2அழகான தோற்றமாம்அழகேசன் வந்துத்தார் 2 உன்னை காக்க வந்தவராம்உன்னை மீட்க சிலுவையிலேசோதனைகள் ஜெயிக்கவந்தார்வெற்றிவேந்தன் வந்துத்தார்..! 2 சமாதானம் நித்தியமாய்நமக்காக கொடுக்கவந்தார்..

Adhisayam Mannil vanthathu Christmas song lyrics – அதிசயம் மண்ணில் வந்தது Read More »

Arulae En Uyirae song lyrics – அருளே என் உயிரே திருவிருந்து பாடல்

Arulae En Uyirae song lyrics – அருளே என் உயிரே திருவிருந்து பாடல் அருளே என் உயிரே – என் அன்பே நீ வா வாஉயிராய் என் உணர்வாய் உறைந்திடவே வா வா 1.அன்னை மரி ஈன்றவரே அழகாய் அவனி வந்தவரே இறைவனின் அருள் சுனையேஇணையில்லா இறைமகனே இயேசுவே இயேசுவே குழந்தை இயேசுவே வாருமே வாருமே உள்ளம் வாருமேஅழகான தமிழில் இசை பாடவா – என்இதயம் எழுந்து நீ வா 2.மழலை சிரிப்பினிலே சிலிர்க்கின்றேன் மகிழ்கின்றேன்மன்னவன்

Arulae En Uyirae song lyrics – அருளே என் உயிரே திருவிருந்து பாடல் Read More »

Yesu Piranthar nam devan Piranthar song lyrics – இயேசு பிறந்தார் நம்தேவன்

Yesu Piranthar nam devan Piranthar song lyrics – இயேசு பிறந்தார் நம்தேவன் இயேசு பிறந்தார் நம்தேவன் பிறந்தார்பாவம் பாரா பரிசுத்த கர்த்தர் பிறந்தார்நம்மை நினைத்தார் தம் ஜீவன் கொடுத்தார் பாவம் எல்லாம் போக்கிவிட யேசு பிறந்தார் மானிடர் நம்மை நினைக்கவேமனுமகன் மன்ணில் உதித்தாரேபாவம் நீக்கி பரலோகம் சேர்த்துக்கொள்ள பாலன் இயேசு வந்து பிறந்தார்பிறந்தார் பிறந்தார் பாவம் போக்கப் பிறந்தார் தீர்க்கனின் வார்த்தை நிறைவேறதேவனின் திட்டம் செயல்படதேவமைந்தனாய் பூவில் வேந்தனாய்பாரின் மன்னவன் பிறந்தார்பிறந்தார் பிறந்தார் பாவம்

Yesu Piranthar nam devan Piranthar song lyrics – இயேசு பிறந்தார் நம்தேவன் Read More »

Ulagaththai Aalavantha yutha raja singam song lyrics – உலகத்த ஆளவந்த யூத ராஐ

Ulagaththai Aalavantha yutha raja singam song lyrics – உலகத்த ஆளவந்த யூத ராஐ உலகத்த ஆளவந்தயூத ராஐ சிங்கம்அன்பு தயவ காட்டி மகிழும்கருணையுள்ள தெய்வம் தூரமான நம்மையுமே சேர்த்துகொண்ட தெய்வம்தல நிமிர்ந்து வாழ வச்சதங்கமான தெய்வம் நமக்காக நமக்காகபொறந்தாரையாபரலோகம் கூட்டி போக வந்தாரையா இயேசு நமக்காக நமக்காகபொறந்தாரையாபரலோகம் கூட்டி போக வந்தாரையா 1.ஏழ்மையின் கந்தை கோலத்திலேபொறந்தாரே மேசியா பெத்லகேமிலே …பாவத்தின் பிடியில இருந்த மக்களமன்னாதி மன்னனாய் மீட்க வந்தாரே

Ulagaththai Aalavantha yutha raja singam song lyrics – உலகத்த ஆளவந்த யூத ராஐ Read More »

Yesu Piranthar ulaginilae christmas song lyrics – இயேசு பிறந்தார் உலகினிலே

Yesu Piranthar ulaginilae christmas song lyrics – இயேசு பிறந்தார் உலகினிலே இயேசு பிறந்தார் உலகினிலேஇந்த உலகை மாற்றிடவேமாட்டுத்தொழுவை தெரிந்தெடுத்தார்இந்த பாவியை சந்திக்கவே அவர் பிறந்ததால் என்னில்இரட்சிப்பும் பிறந்ததேஅவர் வந்ததால் நல்லமாற்றம் வந்ததே வியாதியும் பெலவீனமும்என்னை சூழ்ந்தபோதுஎன்னை சுகப்படுத்தஎன்னை பெலப்படுத்தபூமிக்கு வந்தவரே நீரே வந்து என்னைகுணமாக்கினீர்உம் வார்த்தையால் என்னைமீண்டும் உயிர்ப்பித்தீர் Yesu Piranthar ulaginilae tamil Christmas song lyrics in English Yesu Piranthar ulaginilaeIntha Ulagai maattridavaeMaattuthozhuvai therintheduthaarIntha paviyai santhikkavae Avar

Yesu Piranthar ulaginilae christmas song lyrics – இயேசு பிறந்தார் உலகினிலே Read More »

Thedi Vanthaaru christmas song lyrics – தேடி வந்தாரு

Thedi Vanthaaru christmas song lyrics – தேடி வந்தாரு உலகம் இருண்டு இருக்கையிலஉறவு அழிஞ்சு கிடக்கையிலஇருளாய் எல்லாம் இருக்கையிலஒளியாய் ஒருவர் அவதரித்தார் உலகம் இருண்டு இருக்கையிலஉறவு அழிஞ்சு கிடக்கையிலஇருளாய் எல்லாம் இருக்கையிலஒளியாய் ஒருவர் அவதரித்தார் தானா என்ன தேடி வந்தாருதானா என்ன தேடி வந்தாருஎன்ன நானானு நினைக்க வச்சாருஎன்ன நானானு நினைக்க வச்சாரு நம்ம உன்னத தேவன சொன்னேஉலகத்தோட மீட்பர சொன்னே – நமக்குவாழ்வுதரும் வார்த்தய சொன்னே – நம்மவாழ வைக்கும் இயேசுவ சொன்னே நம்ம

Thedi Vanthaaru christmas song lyrics – தேடி வந்தாரு Read More »

அன்பின் உருவாய் – Anbin Uruvai Tamil Christmas Song lyrics

அன்பின் உருவாய் – Anbin Uruvai Tamil Christmas Song lyrics ஆரீராரிரோ!.. ஆரீராரிரோ!… (2)அன்பின் உருவாய் வந்தவனே தாலாட்டு நான் பாடுவேன்!.. விண்மீதுலா வந்த வெண்மதியே மண்மீது தவழ்ந்த விண்மலர் பொன்மலர் கண்ணே கண்மணியே தூங்கு மரியின் மடியிலே மன்னா நீயுறங்கு! செவ்விதழ் செண்பகமே, சீராய்த் தானுறங்கு! 1.விண்ணகந் துறந்து, மண்ணகம் பிறந்துஎன்னகம் வந்ததேனோ? கந்தையில் பொதிந்து விந்தைகள் புரிந்து நிந்தைகள் ஏற்றதேனோ? ஏனிந்த நேசமோ?- என் கைம்மாறு செய்குவேன்? தூங்கு செல்வமே, என்னாசை அமுதமே!

அன்பின் உருவாய் – Anbin Uruvai Tamil Christmas Song lyrics Read More »