Yesu Piranthar ulaginilae christmas song lyrics – இயேசு பிறந்தார் உலகினிலே

Yesu Piranthar ulaginilae christmas song lyrics – இயேசு பிறந்தார் உலகினிலே

இயேசு பிறந்தார் உலகினிலே
இந்த உலகை மாற்றிடவே
மாட்டுத்தொழுவை தெரிந்தெடுத்தார்
இந்த பாவியை சந்திக்கவே

அவர் பிறந்ததால் என்னில்
இரட்சிப்பும் பிறந்ததே
அவர் வந்ததால் நல்ல
மாற்றம் வந்ததே

வியாதியும் பெலவீனமும்
என்னை சூழ்ந்தபோது
என்னை சுகப்படுத்த
என்னை பெலப்படுத்த
பூமிக்கு வந்தவரே

நீரே வந்து என்னை
குணமாக்கினீர்
உம் வார்த்தையால் என்னை
மீண்டும் உயிர்ப்பித்தீர்

Yesu Piranthar ulaginilae tamil Christmas song lyrics in English

Yesu Piranthar ulaginilae
Intha Ulagai maattridavae
Maattuthozhuvai therintheduthaar
Intha paviyai santhikkavae

Avar piranthathaal ennil
Ratchippum piranthathae
Avar vanthathaal nalla
Maatram vanthathae

Viyathiyum belaveenamum
ennai soolnthapothu
Ennai sugapadutha
Ennai belapadutha
Boomikku vanthavarae

Neerae Vanthu ennai
gunamakkineer
um vaarthaiyaal ennai
meendum uyirpiththeer