Tamil Songs

உம்மை போல் யாரும் இல்லையே – Ummai Pol Yaarum Illayae

உம்மை போல் யாரும் இல்லையே – Ummai Pol Yaarum Illayae உம்மை போல் யாரும் இல்லையே உம்மை போல் ஒருவர் இல்லையே உம்மை போல் யாரும் இல்லை உம்மை போல் ஒருவர் இல்லை உம்மை போல் தெய்வமில்லையே வாக்கு மாறவில்லையே வல்லமை குறையவில்லை வழி தவற என்னை விடவுமில்லையே ஆராதிப்போம் ஆராதிப்போம் இயேசு ராஜாவை ஆர்பரிப்போம் ஆர்பரிப்போம் உயர்வு தந்தவரை -2 செங்கடலை இரண்டாக பிளந்தவர் பார்வோனின் சேனைகளை தகர்த்தவர் செங்கடலை பிளந்தவர் சேனைகளை தகர்த்தவர் […]

உம்மை போல் யாரும் இல்லையே – Ummai Pol Yaarum Illayae Read More »

தாயின் கருவில் தெரிந்தவர் நீர் -Thayin Karuvil Therinthavar Neer

Tamil Lyrics தாயின் கருவில் தெரிந்தவர் நீர் தயவாய் இதுவரை சுமந்தவர் நீர்தாழ்வில் என்னை தெரிந்தெடுத்தீர்கிருபையாய் இதுவரை நடத்தி வந்தீர்கூட இருந்து உதவிகள் செய்து எனக்காக யாவையும் செய்து வந்தீர் ஆராதனை ஆராதனை அப்பா பிதாவே ஆராதனைஆராதனை ஆராதனை அல்பா ஓமேகா ஆராதனை 1. உறவுகள் என்னை உதரிட்ட போதும் உதவிகள் செய்திட உயர்த்தி வைத்தீர் கூட இருந்து உதவிகள் செய்து எனக்காக யாவையும் செய்து வந்தீர் ஆராதனை ஆராதனை அப்பா பிதாவே ஆராதனைஆராதனை ஆராதனை அல்பா

தாயின் கருவில் தெரிந்தவர் நீர் -Thayin Karuvil Therinthavar Neer Read More »

பேசும் தெய்வம் நீர்தான் -Pesum Deivam Neerthaan

பேசும் தெய்வம் நீர்தான் ஐயாநீர் பேசும் நான் கேட்கிறேன்-2நீர் பேசினால் என் ஆத்துமாஉம்மிலே பெலன் அடையும்-2-பேசும் 1.ஆதாமோடு பேசினீரேபேசி தினமும் மகிழ்ந்தீரே-2என்னோடு பேசும்என்னில் நீர் மகிழும்-2உம்மில் நான் மகிழ்ந்திடுவேன்-2-பேசும் 2.ஆபிரகாமோடு பேசினீரேஆசீர்வதித்து உயர்த்தினீரே-2என்னோடு பேசும்என்னையும் உயர்த்தும்-2உம்மில் நான் வளர்ந்திடுவேன்-2-பேசும் 3.மோசேயோடு பேசினீரேஇஸ்ரவேல் ஜனத்தை நடத்தினீரேஎன்னோடு பேசும்என்னையும் நடத்தும்-2(நான்) உம்மோடு நடந்திடுவேன்-2-பேசும் Pesum Deivam Neerthaan AiyaNeer Pesum Naan Ketkiraen-2Neer Pesinaal En AathumaUmmilae Belan Adayum-2-Pesum 1.Aathamodu PesineeraePesi Thinamum Magizhntheerae-2Ennodu PesumEnnil Neer Magizhum-2Ummil

பேசும் தெய்வம் நீர்தான் -Pesum Deivam Neerthaan Read More »

கர்த்தர் என் மேய்ப்பரானவர்-Karthar En Meipparanavar -Benny Joshua

G Majகர்த்தர் என் மேய்ப்பரானவர்நான் தாழ்ச்சி அடைகிலேன்அவர் என்னை புல்லுள்ள இடத்தில்அமர்ந்த தண்ணீர்களண்டையில்என்னை கொண்டு போகிறார்ஆத்துமாவை தேற்றிஎன்னை நீதியின் பாதையில்நடத்துவார்-கர்த்தர் எதிரி முன் விருந்தொன்றைஆயத்தம் செய்தீர்புது எண்ணெய் அபிஷேகம்என் மேல் ஊற்றி மரண இருளின் பள்ளத்தாக்கில்நான் நடப்பினும்-2பொல்லாப்புக்கு பயப்படேனேஉம் கோலும் தடியும் என்னை தேற்றும் கர்த்தர் என் மேய்ப்பரானவர்நான் தாழ்ச்சி அடைகிலேன்அவர் என்னை புல்லுள்ள இடத்தில்அமர்ந்த தண்ணீர்களண்டையில்என்னை கொண்டு போகிறார்ஜீவனுள்ள நாளும்நன்மையும் கிருபையும்தொடருமே-கர்த்தர் Karthar En MeipparanavarNaan Thaazhchi AdaigilenAvar Ennai Pullulla IdathilAmarntha ThanneergalandayilEnnai Kondu

கர்த்தர் என் மேய்ப்பரானவர்-Karthar En Meipparanavar -Benny Joshua Read More »

நாளானது அதை விளங்கப்பண்ணும்-Naalaanadhu Athai Vilangapannum

நாளானது அதை விளங்கப்பண்ணும்-Naalaanadhu Athai VilangapannumLyrics:நாளானது அதை விளங்கப்பண்ணும்எத்தன்மை என்பதை வெளிப்படுத்தும்-2 நான் செய்வதெல்லாம் மண் என்று நகைத்தோரைஅந்நாளில் பொன் என்று கேட்க செய்வீர்-2 உமக்காக யாவையும் சகிப்பேன் நீர் ஈந்தும் பெலன்கொண்டு துதிப்பேன்_2 என்னோடு வந்தவர் உண்டு எனை விட்டுப் போனோரும் உண்டு -2நடுவோர் அல்ல பாய்ச்சுவோர் அல்லவிளைச்சலை உம்மாலே கண்டேன் -நான் செய்வதெல்லாம் குதிரையை நம்புவோர் உண்டு இரதத்தை சார்ந்தவர் உண்டு செல்வத்தை நம்புவோர் உண்டு செல்வாக்கை சார்ந்தவர் உண்டு பலத்தால் அல்ல பராக்கிரமம்

நாளானது அதை விளங்கப்பண்ணும்-Naalaanadhu Athai Vilangapannum Read More »

நீங்க மட்டும் தான்பா – Neenga Mattum Thaanpa

நீங்க மட்டும் தான்பா – Neenga Mattum Thaanpa நீங்க மட்டும் தான்பா என் உசுரு உம்மவிட்டா யாரும் இல்லப்பா என் ஆசையெல்லாம் என் பாசமெல்லாம் என் வாஞ்சையெல்லாம் நீங்க தான் பா என் உயிரே என் உறவே என் உயிரே என் ஏசுவே பெலன் இல்ல ராஜா நீர் பெலப்படுத்தும் பெலவீனத்தில் நீர் சுகப்படுத்தும் என் ஆசையெல்லாம் என் பாசமெல்லாம் என் வாஞ்சையெல்லாம் நீங்கதான் பா – 2 – நீங்க மட்டும் அழுகையின் பள்ளத்தில்

நீங்க மட்டும் தான்பா – Neenga Mattum Thaanpa Read More »

கன்மலையாகிய தகப்பன் நீரே – KANMALAIYAAGIYA THAGAPPAN NEERAE

கன்மலையாகிய தகப்பன் நீரே – KANMALAIYAAGIYA THAGAPPAN NEERAE கன்மலையாகிய தகப்பன் நீரேஒருநாளும் மெளனமாய் இருப்பதில்லை-2உம் பரிசுத்த சந்நிதிக்கு நேராக கையெடுப்பேன்வாஞ்சைகள் நிறைவேற்றினீர்-2 (என்) தகப்பன் வீட்டில் நன்மை உண்டு-4 1.ஒருக்காலும் அசைக்கப்படுவதில்லைஎன்று என் வாழ்வில் சொன்ன தேவனே-2உம் தயவினால் என் பர்வதத்தைதிடமாக நிற்கப்பண்ணினீர்-2-உம் பரிசுத்த 2.கிருபையில் களிகூர்ந்து மகிழ்ந்திடுவேன்என் பாதைகள் பெரிதாக்கினீர்-2உம் வார்த்தையின் மகா வல்லமையால்என் காலங்களை ஆசீர்வதித்தீர்-2-உம் பரிசுத்த LYRICS KANMALAIYAAGIYA THAGAPPAN NEERAEORU NALLUM MOUNAMAAI IRUPPATHILLAI X2 UM PARISUTHTHA SANNITHIKKUNERAAGA

கன்மலையாகிய தகப்பன் நீரே – KANMALAIYAAGIYA THAGAPPAN NEERAE Read More »

மகிமையானவர் உயர்த்திருப்பவர் -Mahimaiyanavar Uyarnthirupavar

மகிமையானவர் உயர்த்திருப்பவர் துதி கன மகிமைக்கு பாத்திரர் உம் நாமமே அதிசயம் என்றும் மாறா சர்வ வல்லவரே உம் நாமமே உயர்ந்ததே என்றென்றுமே ஆராதிக்கிறோம் என் இயேசுவே தாயினும் மேலாய் அன்பு வைத்தீர் கருவினில் இருந்த போது தெரிந்து கொண்டீர் வீழ்ந்த இடத்தில் எல்லாம் உயர்த்தி வைத்தீர் என்றென்றுமே ஜீவிப்பவரே – உம் நாமமே ஆதியில் வார்த்தையாய் இருந்தவர் நீர் ஆதியும் அந்தமும் அற்றவர் நீர் சர்வமும் படைத்திட்ட சற்குரு நீர் என்றென்றுமே உயர்த்தி பாடுவோம் –

மகிமையானவர் உயர்த்திருப்பவர் -Mahimaiyanavar Uyarnthirupavar Read More »

வாழ்நாளெல்லாம் என்னை நடத்துவீர் -Vaazhnalellam Ennai Nadathuveer

C Majவாழ்நாளெல்லாம் என்னை நடத்துவீர்முதிர் வயது வரை என்னை தாங்குவீர்-2நல்ல தகப்பன் நீர் உம் தோளின் மீது ஏந்திதாய் போல அணைத்து வழி நடத்துவீர்-2-வாழ்நாள் 1.வாழ்க்கையில் கசப்புகள் கலந்தாலும்உம் நேசம் மதுரமாக மாற்றும்-2நல்ல தகப்பன் நீர் உம் தோளின் மீது ஏந்திதாய்போல அணைத்து வழி நடத்துவீர்-2-வாழ்நாள் 2.தேவைகள் அதிகம் இருந்தாலும்அன்றன்று உம் அன்பு தாங்கும்-2நல்ல தகப்பன் நீர் உம் தோளின் மீது ஏந்திதாய்போல அணைத்து வழி நடத்துவீர்-2-வாழ்நாள் Vaazhnalellam Ennai NadathuveerMuthir Vayathu Varai Ennai Thaanguveer-2Nalla

வாழ்நாளெல்லாம் என்னை நடத்துவீர் -Vaazhnalellam Ennai Nadathuveer Read More »

எந்தன் உயிரே எந்தன் உயிரே-Enthan Uyirae Enthan Uyirae

Tamil Lyrics… ( G minor ) Enthan Uyirae எந்தன் உயிரே… எந்தன் உயிரே எந்தன் உயிரே உம்மை என்றும் நான் துதிப்பேன் _ 2 (என்) வாழ்நாளெல்லாம் துதிப்பேன் உம்மை என்றும் துதிப்பேன் _ 2 01_எண்ணில்லா நன்மைகள் என் வாழ்வில் செய்தீரே அதை எண்ணியே உம்மைத் துதிப்பேன் _ 2 அதை எண்ணியே உம்மைத் துதிப்பேன்_ 2 02_நீர் செய்த நன்மைகள் என் வாழ்வில் ஏராளம் – அதை நினைத்து என்றும் பாடித்

எந்தன் உயிரே எந்தன் உயிரே-Enthan Uyirae Enthan Uyirae Read More »

அப்பா என் அப்பா – Appa En Appa

B-minஅப்பா என் அப்பா…வேண்டுதல் செய்யுறேன் கேளுங்கப்பாஅப்பா என் அப்பா…வேண்டுதலே நீங்கதானே அப்பா 1.அன்பு வைக்கனும் உங்க மேலேகீழ்ப்படியனும் உங்க வசனத்திற்குநான் நடக்கனும் உங்களுக்குள்ளமுக்கியத்துவம் உங்க பிரசன்னத்திற்கு ஆராதிக்கனும் ஆவியோடஉள்ளத்துக்குள்ள உண்மையோடநன்றி சொல்லனும் முழு இதயத்தோடநித்தம் நித்தம் பரலோக நினைப்போட இதுவரை கேட்காத விஷயங்களைஇன்னைக்கு கேட்டுப்புட்டேன்இதுவரை பார்க்காத விதங்களிலஎன் வாழ்க்கையை பார்த்துப்புட்டேன்-2-அப்பா 2.நம்பிக்கையில வளர்ந்திடனும்என் சிலுவையை நான் சுமந்திடனும்உங்களுக்குள்ள மகிழ்ந்திடனும்நீங்க எச்சிரிக்கும் போது பயந்திடனும் வீட்டுக்குள்ளயும் ஊருக்குள்ளயும்அன்பு காட்டனும் உங்களைப்போலஎன்னை வெறுத்து சுயம் மறுத்துசித்தம் செய்யனும் உங்க மகனை(ளை)ப்போல

அப்பா என் அப்பா – Appa En Appa Read More »

கிருபை இல்லாம நான் உயிர் -Kiruba illama naan uyir vaazhave

கிருபை இல்லாம நான் உயிர் வாழவே முடியாதுஉங்க கிருபையால் நான் இன்னும் வாழ்கிறேன்உங்க கிருபையால் நான் நிலை நிற்கிறேன் -2 எல்லாம் கிருபையே எல்லாம் கிருபையேஎல்லாம் கிருபையே எல்லாம் கிருபையே -2நான் நிற்பதும் கிருபையேநான் நிலைப்பதும் கிருபையேநான் உயிருடன் வாழந்து சுகமுடன்இருப்பதும் எல்லாம் கிருபையே மனுஷனை திருப்தி படுத்த முடியாதுஅவனுக்காய் உன் வாழ்க்கையை இழக்காதே -2எதிர்பார்ப்போ அதிகம் தரும் ஆனா அன்போ கொஞ்சம்அவனால் உன் வாழ்க்கை எழுத முடியாது -எல்லாம் கிருபையே. வாழ்க்கையில் உயரும் போதும் பறக்காதேஅங்கிருந்தும்

கிருபை இல்லாம நான் உயிர் -Kiruba illama naan uyir vaazhave Read More »