Deva Dhayabaranai Thuthipathil – தேவ தயாபரனை துதிப்பதில்
Deva Dhayabaranai Thuthipathil – தேவ தயாபரனை துதிப்பதில் பல்லவி தேவ தயாபரனைத் – துதிப்பதில்ஓய்வதில்லை இனிமேல் சரணங்கள் 1 அற்புத கரத்தைக் கொண்டடியாரைக் காத்தணைத்தார்அனுதினம் சாற்றிடுவேன் அன்பருக்குத் தோத்திரமே— தேவ 2 அண்டி நெருங்கினோரை இன்று வரையும் தாங்கிஅன்றன்று வேண்டியதை அன்புடன் அளித்து வைத்தார்– தேவ 3 கண்ணிகளுக்குத் தப்பி கண்மணி போல என்னைஎண்ணியே ஆதரித்த ஏகனையே தோத்திரிப்பேன்– தேவ 4 அன்னை தந்தையின் மேலாய் ஆதரித்தாரே தாங்கிஎன்னைத் தன் சொந்தமாக ஏற்றுக்கொண்டார் தோத்திரமே— தேவ […]
Deva Dhayabaranai Thuthipathil – தேவ தயாபரனை துதிப்பதில் Read More »