என்னை உம் கையில் தருகின்றேன்- Ennai Um kaiyil Tharukintren
என்னை உம் கையில் தருகின்றேன்ஏக்கமாய் உம்மண்டை வருகின்றேன் என்னை அழைத்தவர் நீரல்லோ இந்த பெலத்தோட செல்கின்றேன் என் அன்பே ஆருயிரே – என்றும் உம் மடியில் தலை சாய்ப்பேனே நான் உம்மை அறியவில்லைநீர் என்னை அறிந்தீரே – இந்த சிறியனை உம் பக்கம் இழுத்தீரே என்னை அழைத்தவர் நீரல்லோ இந்த பெலத்தோட செல்கின்றேன் – அன்பே தகுதியற்ற என்னை கண்டீர் கிருபை தந்து உயர்த்தி வைத்தீர்உந்தன் சித்தம் செய்ய அபிஷேகம் அருளினீர் என்னை அழைத்தவர் நீரல்லோ இந்த […]
என்னை உம் கையில் தருகின்றேன்- Ennai Um kaiyil Tharukintren Read More »