ராஜன் தாவீதூரிலுள்ள-RAJAN THAAVEETHOORIL
1. ராஜன் தாவீதூரிலுள்ள மாட்டுக் கொட்டில் ஒன்றிலே, கன்னி மாதா பாலன் தன்னை முன்னணையில் வைத்தாரே; மாதா மரியம்மாள் தான், பாலன் இயேசுகிறிஸ்து தான் Rajan Thaaveethooril Ulla Maattuk Kottil Ontriley Kanni Maatha Baalan Thannai Munn nanaiyil Vaitharey; Maatha Mariyammal Than, Balan Yesu Kristhu Than 2. வானம் விட்டுப் பூமி வந்தார் மகா தேவ தேவனே, அவர் வீடோ மாட்டுக் கொட்டில் தொட்டிலோ முன்னணையே; ஏழையோடு ஏழையாய் வாழ்ந்தார் பூவில் தாழ்மையாய் Vaanam vittu boomi vanthar Magha deva Devaney, Avar veedo mattuk kottil Thottilo munnanaiyeh, Yealaiyodu yealaiyai Vaalnthar Poovil thazhmaiyai […]