நான் நிற்பதும் -Naan Nirpathum
நான் நிற்பதும் நிர்மூலமாகாததும்கிருபை தேவ கிருபைநான் வாழ்ந்ததும் இனிமேல் வாழ்வதும்கிருபை தேவ கிருபை – 2 தாழ்வில் என்னை நினைத்ததும் கிருபை தேவ கிருபைஎன்னை குடும்பமாய் ஆசீர்வதித்ததும் கிருபை தேவ கிருபை – 2 – என் அவர் கிருபை என்றுமுள்ளது – 4 – நான் நிற்பதும் 2. என் வெறுமையை கண்ணோக்கி பார்த்ததும்கிருபை தேவ கிருபைதம் நிறைவால் என்னை நிரப்பினதும்கிருபை தேவ கிருபை – 2 அவர் கிருபை என்றுமுள்ளது – 4 – […]