Thomas Prithvi

Naan uyirodirukum naalellaam song lyrics – நான் உயிரோடு இருக்கும் நாளெல்லாம்

Naan uyirodirukum naalellaam song lyrics – நான் உயிரோடு இருக்கும் நாளெல்லாம் நான் உயிரோடு இருக்கும் நாளெல்லாம்உம்மைப் புகழ்ந்து பாடுவேன்நான் உள்ளளவும் என் தேவனேஉம்மைக் கீர்த்தனம் பண்ணுவேன் – 2 எனக்காய் மரித்த என் தேவன் நீரேஉந்தன் அன்பை விட்டு விலகி நான் எங்கே போவேன்எந்தன் வாழ்நாளெல்லாம் உம்மைப் புகழ்ந்து பாடுவேன்கடைசி மூச்சிலும் சொல்வேன் இயேசு நல்லவர் என்று – 2 நல்லவர் நீர் மிகவும் நல்லவர் நீர்நல்லவர் நீர் நன்மைகள் செய்பவர் நீர் – […]

Naan uyirodirukum naalellaam song lyrics – நான் உயிரோடு இருக்கும் நாளெல்லாம் Read More »

Marana pallathakil nadanthalum – மரண பள்ளத்தாக்கில் நடந்தாலும்

Marana pallathakil nadanthalum – மரண பள்ளத்தாக்கில் நடந்தாலும் மரண பள்ளத்தாக்கில் நடந்தாலும்பொல்லாப்புக்கு பயப்படேன்தேவரீர் என்னோடு இருக்கிறீர் என்னை விட்டு நீர் விலகுவதில்லைஎன்னை நீர் கைவிடுவதில்லைஉம்மால் நான் என்றும் மறக்கப்படுவதில்லைஉந்தன் மனதில் இருப்பவன் நானேஉந்தன் உள்ளங்கையில் நானேஉந்தன் கண்ணின் கண்மணி நானே ஓடிப்போய் ஒழிய கோழை நான் அல்லபயந்து நடுங்க பெலவீனன் அல்லஉடன்படிக்கையை உடைய ராஜா நானே உம்மால் நான் ஒரு சேனைக்குள் பாய்வேன்எந்த மதிலையும் துதித்து தாண்டுவேன்வெண்கல வில்லையும் முறிப்பேன்எனக்காய் யுத்தம் செய்பவர் என்னோடேராஜாதி ராஜா

Marana pallathakil nadanthalum – மரண பள்ளத்தாக்கில் நடந்தாலும் Read More »