Nanmaikalaal Alangarippaar song lyrics – நன்மைகளால் அலங்கரிப்பார்
Nanmaikalaal Alangarippaar song lyrics – நன்மைகளால் அலங்கரிப்பார் முந்தின சீரைப்பார்கிலும்பிந்தின சீர்பெரியதே (2)சொன்னதெல்லாம் நிறைவேற்றுவார்நன்மைகளால் அலங்கரிப்பார் (2) ஆசீர்வாதங்களால் நிரப்பிடுவார்அபிஷேகத்திலே நடத்திடுவார் (2) யோபுவைப்போல புடமிட்டாலும்எதற்கும் பயந்ததில்லைஎனது சேமிப்பை இழந்திட்டாலும்இடறி விழுவதில்லை(2)என் மீட்பர் உயிரோடு இருக்கையிலே(2)என் வாழ்க்கையில் குறைவில்லையே(2) (ஆசீர்வாதங்களால்) எனக்கெதிரான ஆயூதங்கள்எதுவும் வாய்ப்பதில்லைஎன் பக்கம் ஆயிரம் விழுவதினால்சேதம் அடைவதில்லைதூதர்கள் கொண்டென்னை காத்திடுவார் (2)என் துணையாய் வந்திடுவார் (2) (ஆசீர்வாதங்களால்) Nanmaikalaal Alangarippaar song lyrics in english Munthina SeeraippaarkkilumPinthina Seerperiyathae -2Sonnathellam NiraivettruvaarNanmaikalaal […]
Nanmaikalaal Alangarippaar song lyrics – நன்மைகளால் அலங்கரிப்பார் Read More »