U

உங்க அழகான முகம் – Unga Alagana Mugam

உங்க அழகான முகம் – Unga Alagana Mugam உங்க அழகான முகம் என் உள்ளத்தை அசைக்குதுஉங்க உங்க அழகான குரல் என்னை தூக்கி நடத்துது (2) நான் நம்புறேன் இன்னும் நம்புவேன்என் நம்பிக்கையே நீங்கதான் (2)(உங்க அழகான) 1.ஆபிரகாம போல நான் நம்புவேன்ஈசாக்குப்போல நான் நம்புவேன்(2)ஒன்னுமே இல்லையெனாலும் நம்புவேன்எல்லாமே இருந்தாலும் நம்புவேன்(நான் நமபுறேன்) 2. யோசேப்பை போல நான் நம்புவேன் யோபுவ போல நான் நம்புவேன் (2)அவமானம் வந்தாலும் நம்புவேன்எல்லாமே இழந்தாலும் நம்புவேன்(2) (நான் நமபுறேன்) […]

உங்க அழகான முகம் – Unga Alagana Mugam Read More »

உம்மைப் பார்க்கிறேன் கரம் நீட்டுமே – Ummai Parkiraen Karam Neetumae

உம்மைப் பார்க்கிறேன் கரம் நீட்டுமே – Ummai Parkiraen Karam Neetumae உம்மைப் பார்க்கிறேன் கரம் நீட்டுமே எனைத் தூக்கி நிறுத்துமேகடலின் மீதிலே நடந்து செல்லவேகரம் நீட்டுமேஅக்கரை செல்லவே படகினுள் வாருமே (2)என்னைத் தேற்றவே இப்போ வாருமே (2) நீர் வேண்டுமையா மன்னிப்பு வேண்டும்உம் கிருபை வேண்டுமையாஎன்னைப் பார்க்க வேண்டும்வார்த்தை அனுப்ப வேண்டும்வல்ல செயலும் வேண்டுமையாநீர் வேண்டுமையா அன்பு வேண்டும்ஆதரவு வேண்டுமையாதொட்டு நடத்த வேண்டும்குணமாக்க வேண்டும்முழு பெலனும் வேண்டுமையா – உம்மைப் பார்க்கிறேன் உம்மைப் பார்க்கிறேன்பெலன் தாருமே

உம்மைப் பார்க்கிறேன் கரம் நீட்டுமே – Ummai Parkiraen Karam Neetumae Read More »

உம்மை மறந்தோம் பாவங்கள் – Ummai Marandhom Paavanagal

உம்மை மறந்தோம் பாவங்கள் – Ummai Marandhom Paavanagal உம்மை மறந்தோம் பாவங்கள் செய்தோம் தோரோகியாய் வாழ்ந்தோமையா (2)நிர்பந்தமான மனிதர்கள் நங்கள் மனமிறங்குமையா (2) தேவனே என் தேவனே மனமிறங்குமய்யா தேவனே என் ஜீவனே மனமிறங்குமையாநிர்பந்தமான மனிதர்கள் நங்கள் மனமிறங்குமையா (2) 1. எல்லாம் இழந்தும் கைவிடப்பட்டும் அமிழ்ந்து போகிறோமே ஒன்றுமில்லை என்னில் ஒன்றுமில்லை கிருபையால் தங்கிடுமே 2. இந்த ஸ்தலத்திலே செய்யப்படும் ஜெபத்தை கேட்டருளும் என் கூக்குரலின் சத்தத்திற்கு உம் செவிகளை திறந்தருளும் 3. உம்

உம்மை மறந்தோம் பாவங்கள் – Ummai Marandhom Paavanagal Read More »

உம்மை பார்க்கும் கண்கள் வேண்டும் – Ummai Parkkum Kangal Vendum

உம்மை பார்க்கும் கண்கள் வேண்டும் – Ummai Parkkum Kangal Vendum உம்மை பார்க்கும் கண்கள் வேண்டும் உம்மை தியானிக்கும் இதயம் வேண்டும் உமக்காகவே ஜீவிக்கின்றேன் உம்பாதம் காத்திருப்பேன் 1. உயிருள்ள நாட்களெல்லாம் துதித்து பாடிடுவேன் கானக பாதையில் கருத்துடன் சென்றிட கனிவுடன் நடத்திடுமே 2. பூலோக வாழ்வினிலே ஜெயமதை தந்திடுமே அன்பரின் நாமத்தை பாரெங்கும் சொல்லிட கிருபைகள் தந்திடுமே 3. உன்னதமான கர்த்தர் பயங்கரமானவரே பூமியின் மீதெங்கும் மகத்துவமானவரே ராஜாதி ராஜன் நீரே 4. ஆலயத்தின்

உம்மை பார்க்கும் கண்கள் வேண்டும் – Ummai Parkkum Kangal Vendum Read More »

உன்னை முற்றும் அவர் – Unnai Mutrum Avar Nadathiduvar

உன்னை முற்றும் அவர் – Unnai Mutrum Avar Nadathiduvar உன்னை முற்றும் அவர் நடத்திடுவார் உனக்காக யாவையும் செய்த்திடுவார் (2)ஆத்துமாவை என்றும் காத்திடுவார் அமர்ந்த தண்ணீரண்டை நடத்திடுவார் (2) கீர்த்தியும் புகழ்ச்சியும் உனக்கு உண்டு கலங்கிடாதே திகைத்திடாதே -2 1. சுகவாழ்வு என்றும் தந்திடுவார் உனக்காக யாவையும் செய்திடுவார் (2)வாக்குரைத்தவரே வல்லமை உள்ளவர் மகிமையாய் நடத்திடுவார் (2) 2. பசும்புல்லின் மேய்ச்சலில் மேய்த்திடுவார் வற்றாத நீரூற்றை தந்திடுவார் (2)வருஷத்தை நன்மையால் முடிசூட்டி நடத்துவர் பாதையை செவ்வையாக்குவார்

உன்னை முற்றும் அவர் – Unnai Mutrum Avar Nadathiduvar Read More »

உடைந்து போன என்னை – Udainthu Pona Ennai

உடைந்து போன என்னை – Udainthu Pona Ennai உடைந்து போன என்னை என் தேவன் தெரிந்து கொண்டீர் பயனில்லாத என்னை நீர் பயன்படுத்துகிறீர் – 2மனிதன் என்னை வெறுத்த போதிலும் நீர் விடவில்லை – 2கிருபையாலே தினம் தினம் நடத்தி வருகின்றீர் – உம் – 2 உடைந்து போன வழியறியா திகைத்த நேரம் நீரே வழியானீர்இருளில் சிக்கி தவித்த நேரம் நீரே ஒளியானீர் – 2கால்கள் சறுக்கி இடறுமுன்னே தாங்கி பிடிக்கின்றீர் – 2முன்னும்

உடைந்து போன என்னை – Udainthu Pona Ennai Read More »

உம் சத்தம் கேட்பேன் – Um Satham keatpean

உம் சத்தம் கேட்பேன் – Um Satham keatpean உம் சத்தம் கேட்பேன் உம் சித்தம் செய்வேன்உம்மோடு வாழ்வேன் உம் பணி செய்வேன் அல்லேலூயா உம் சத்தம் கேட்பேன்அல்லேலூயா உம் சித்தம் செய்வேன்அல்லேலூயா உம்மோடு வாழ்வேன்அல்லேலூயா உம் பணி செய்வேன் 1 பரிசுத்தத்தைக் காத்துக் கொள்ள பரிசுத்தரே நீர் கிருபை தாரும் ஆவியில் ஜெபித்து வரங்களை நாடிஊக்கத்துடனே ஓடச் செய்வீர் 2.வேத இரகசியம் கற்றுத் தாரும் -2கிரியையில் அதை காண்பிக்கச் செய்யும் -உம் சித்தம்அபிஷேகத்தால் தினமும் நிறைந்து

உம் சத்தம் கேட்பேன் – Um Satham keatpean Read More »

உம்மையன்றி யார் உண்டு – Ummaiyandri Yaar Undu

உம்மையன்றி யார் உண்டு – Ummaiyandri Yaar Undu உம்மையன்றி யார் உண்டு யாவே உம் துணையின்றி நான் எங்கு போவேன் எனையென்றும் காக்கின்ற யாவே உம் அன்பொன்று போதும் இவ்வுலகினில் உலகத் தோற்றத்திற்க்கு முன் கிறிஸ்துவுக்குள் என்னை தெரிந்து கொண்டு இயேசு கிறிஸ்துவின் மூலமாய் புத்திர சுவீகாரம் எனக்கு தந்து அப்பா பிதாவே என்றழைக்க செய்தீர் – உம்மை முள்ளில் சிக்கிக்கிடந்த ஆட்டைப் போல் இருந்த என்னை மீட்டு இரட்சிக்க உந்தன் சொந்த குமாரனை உலகில்

உம்மையன்றி யார் உண்டு – Ummaiyandri Yaar Undu Read More »

உயிரே என் ஆருயிரே – Uyire en Aaruyire song lyrics

உயிரே என் ஆருயிரே – Uyire en Aaruyire song lyrics உயிரே என் ஆருயிரேஉமக்காக வாழ ஆசைஉயிரே என் ஆருயிரேஉமக்காக எழும்ப ஆசை 1. எந்தன் செயல்களெல்லாம்உம்மை காட்டணும்என்னை காண்பவர்உம்மையே காணனும் எந்தன் சிந்தையெல்லாம்உம்மை நோக்கனும்என்னை காண்பவர் உம்மையே காணனும் எந்தன் விருப்பம் வாஞ்சை அதுதானையாவேறே ஒன்றும் எனக்கு இல்லையையா – 2 உயிரே உயிரே உயிரே இயேசுவே – 2 2. எந்தன் இருதயம் உமக்காக வாழனும் எந்தன் வாழ்க்கையே உமக்காக ஓடனும் –

உயிரே என் ஆருயிரே – Uyire en Aaruyire song lyrics Read More »

உம் நன்மையால் என்னை வென்றீர் – Um Nanmaiyal Ennai Vendreer

உம் நன்மையால் என்னை வென்றீர் – Um Nanmaiyal Ennai Vendreer உம் நன்மையால் என்னை வென்றீர் உம் நன்மையால் என்னை மாற்றினீர் உம் நன்மைகள் பின்தொடருதே உம் நன்மைகள் என்னை சூழுததே நன்மை நன்மை நன்மை இயேசுவின் அளவற்ற நன்மை -2 1.உம்மை விட்டு நான் தூரம் சென்றேன்எல்லாவற்றையும் இழந்து போனேன் உம்மை நோக்கி அடிமையாக வந்த போது உம் நன்மை பிள்ளையாக மாற்றியதே 2.உம் மகிமையை காண்பித்தருளும் என்று மோசே கேட்ட போது அதற்கு

உம் நன்மையால் என்னை வென்றீர் – Um Nanmaiyal Ennai Vendreer Read More »

உம் நன்மைகள் ஆச்சர்யம் எனக்கு – Um Nanmaigal Acharyam enaku

உம் நன்மைகள் ஆச்சர்யம் எனக்கு – Um Nanmaigal Acharyam enaku உம் நன்மைகள் ஆச்சர்யம் எனக்கு நீர் செய்ததை நினைக்கும் போது அதிசயம் எனக்கு என் ஆச்சர்யமே என் அதிசயமே என்னை படைத்த பிரமிப்பையே நீர் எந்தன் சொந்தமே 1.என் அழுகையின் கண்ணீரையும் அந்த களிப்பாய் மாற்றினீரே என் வாழ்க்கையை நன்மையினால் முடிசூட்டி மகிழ்ந்தீரே – ஆச்சர்யமே என்னை அழைத்தவர் நீரே என்னோடு இருப்பவரே என்னை உயர்த்தி மகிழ்ந்தீரே என் ஆத்ம நேசரே என்னை வாழ

உம் நன்மைகள் ஆச்சர்யம் எனக்கு – Um Nanmaigal Acharyam enaku Read More »

உங்க கிருபை இல்லன்னா- Unga Kirubai illana

உங்க கிருபை இல்லன்னாஒன்றுமில்லை நான்உங்க கிருபை இல்லன்னாஅழிஞ்சிருப்பேன் நான் (2) நான் இரட்சிக்கப்பட்டதுஉங்க கிருபையால தான்என் சாபம் முறிந்ததுஉங்க கிருபையால தான் நான் சுகமாய் வாழ்வது உங்க கிருபையால தான்பலவானாய் வாழ்வதுஉங்க கிருபையால தான் உங்க கிருபை இல்லன்னாஒன்றுமில்ல நான்உங்க கிருபை இல்லன்னா அழிஞ்சிருப்பேன்நான் (2) நான் விழாதிருப்பதுஉங்க கிருபையால தான்நான் நிலைத்திருப்பதுஉங்க கிருபையால தான் நான் காக்கப்படுவதுஉங்க கிருபையால தான்நான் உயர்த்தப்படுவதுஉங்க கிருபையால தான் உங்க கிருபை இல்லன்னாஒன்றுமில்லை நான்உங்க கிருபை இல்லன்னாஅழிஞ்சிருப்பேன் நான் (2)

உங்க கிருபை இல்லன்னா- Unga Kirubai illana Read More »