எனை மறவாத ஏசுவே – Enai Maravatha Yesuve

எனை மறவாத ஏசுவே – Enai Maravatha Yesuve எனை மறவாத ஏசுவேஉமை மறவாமலேஉமக்கென்ன நானும் வாழவேகிருபையை தாருமே உந்தன் முகம் காணவே விழிகள் இரண்டும் வாடுதேஉந்தன் வார்த்தை கேக்கவே செவிகள் இரண்டும் தேடுதேஉம்மை நானும் வாழ்த்தி பாடவே -2 1.நீர் திறந்த வாசலை அடைத்து வைக்க ஆளில்லைஉம்மை மீறி தீங்கு செய்ய எதிர்த்து நிற்க ஆளில்லைஉம்மை நானும் வாழ்த்தி பாடவே -2 2.நீர் எனக்கு செய்த நன்மை எண்ணி சொல்ல கூடுமோஉம்மை போல என்னை மேய்க்க […]

எனை மறவாத ஏசுவே – Enai Maravatha Yesuve Read More »