என்ன சொல்லி நன்றி சொல்வேன் – Enna solli nandri solvean song lyrics

என்ன சொல்லி நன்றி சொல்வேன் – Enna solli nandri solvean song lyrics என்ன சொல்லி நன்றி சொல்வேன்எதை சொல்லி நன்றி சொல்வேன் ஒன்றல்ல இரண்டல்ல தேவனின் நன்மைகள்எத்தனை எத்தனை கணக்கில் இல்லை நன்றி சொல்ல நாவுகள் இல்லைபதில் செய்திடவும் திராணியும் இல்லை Stanza 1 உலகம் தோன்றும் முன்னே முன்குறித்தீர் அதை சொல்லவாதாயின் வயிற்றில் பாதுகாத்தீர் அதைசொல்லவா பிறந்த நாள் முதல் இந்த நாள் வரைஆதரித்தீரே அதை சொல்லவா நன்றி சொல்ல நாவுகள் இல்லைபதில் […]

என்ன சொல்லி நன்றி சொல்வேன் – Enna solli nandri solvean song lyrics Read More »