V

Vinnilae Mealam mulanga – விண்ணிலே மேளம் முழங்க

Vinnilae Mealam mulanga – விண்ணிலே மேளம் முழங்க விண்ணிலே மேளம் முழங்கமண்ணிலே மாந்தர் மகிழதேன் நிலா கானம் பாடிடமன்னவன் பிறந்திட்டார் மானிடர் பாவம் போக்கிடபாரிலே மீட்பு பெருகிடபரலோக வாசல் திறந்திடஇரட்சகர் உதித்திட்டார் தேவ பாலன் இயேசு பிறந்திட்டார்அடிமைக் கோலம் எடுத்திட்டார்எங்கும் நற்செய்தி கூறியேமீட்பரை கொண்டாடுவோம் Happy Christmas Merry christmasHappy Christmas 1.⁠ ⁠தூதர் சேனை பாடிடமேய்ப்பர் கூட்டம் தரிசிக்கஞானிகள் எங்கும் தேடிடவிண்ணின் மேன்மை தோன்றினார்.பாடுவோம்…. தூதர் சேனை பாடிடமேய்ப்பர் கூட்டம் தரிசிக்கஞானிகள் எங்கும் தேடிடவிண்ணின் […]

Vinnilae Mealam mulanga – விண்ணிலே மேளம் முழங்க Read More »

Vallamai Devan Nanmaigal song lyrics – வல்லமை தேவன் நன்மைகள்

Vallamai Devan Nanmaigal song lyrics – வல்லமை தேவன் நன்மைகள் வல்லமை தேவன் நன்மைகள்செய்தார் ஸ்தோத்தரிவாக்குகள் மாறாகிருபைகள் தந்தார் ஸ்தோத்தரி ஸ்தோத்தரி தினமே ஸ்தோத்தரிஸ்தோத்தரி மனமே ஸ்தோத்தரிஅல்லேலூயா அல்லேலூயா -4அல்லேலூயா ஆமென் அல்லேலூயா -4 1.வனாந்திர பாதையில் வழியைக்காட்டினார் ஸ்தோத்தரிவாதை நேரத்தில்வைத்தியரானார் ஸ்தோத்தரி 2.துன்பத்தின் நேரத்தில் இன்பமாய்வந்தார் ஸ்தோத்தரிதுயரத்தின் வேளையில்ஆறுதல் தந்தார் ஸ்தோத்தரி 3.ஒத்தாசை அனுப்பும்பர்வதமானால் ஸ்தோத்தரிசகாயம் செய்யும்கன்மலையானதால் ஸ்தோத்தரி 4.இம்மட்டும் நடத்தினஇம்மானுவேலனை ஸ்தோத்தரிஇனியும் நடத்தும்எபினேசரையே ஸ்தோத்தரி 5.சோதனை நேரத்தில் ஜெயத்தைதந்தார் ஸ்தோத்தரிசோர்வின் வேளையில் சத்துவம்தந்தார்

Vallamai Devan Nanmaigal song lyrics – வல்லமை தேவன் நன்மைகள் Read More »

Vaaraththin Muthalaam naalil – வாரத்தின் முதலாம் நாளில்

Vaaraththin Muthalaam naalil – வாரத்தின் முதலாம் நாளில் வாரத்தின் முதலாம் நாளில்உம்மை தேடி வந்தோம்(எங்கள்) வாழ்கையின் ஆதாரம் நீரேஉந்தன் முகத்தை காண வந்தோம் – 2 எங்கள் குடும்பத்தின் தேவனேஉமக்கே நன்றி ராஜாஎங்கள் வாழ்கையின் நாயகனேஉமக்கே நன்றி ராஜா Vaaraththin Muthalaam naalil song lyrics in english Vaaraththin Muthalaam naalilUmmai theadi vanthom(Engal) vaalkkaiyin aathaaram neeraeunthan mugaththai kaana vanthom-2 Engal kudumbathin devanaeumakkae nandri rajaEngal vaalkkaiyin nayaganaeumakkae nandei

Vaaraththin Muthalaam naalil – வாரத்தின் முதலாம் நாளில் Read More »

Valla Devanae Intrae song lyrics – வல்ல தேவனை இன்றே

Valla Devanae Intrae song lyrics – வல்ல தேவனை இன்றே வல்ல தேவனை இன்றேதுதி சாற்றியே ஸ்தோத்திரிப்போம்மாறாத இயேசுவின் கிருபையில்என்றும் வளர்ந்திடுவோம் Valla Devanae Intrae song lyrics in English Valla Devanae IntraeThuthi sattriyae sthotharippomMaaratha yesuvin KirubaiyilEntrum Valarnthiduvom 1.Paavangalil uzhantrirunthaNammai yesu uyithidavaeKirubaiyin viduthalaiAlithumae Anbu seithaar 2.Pooranamaai seyal thanilaeValarnthu namae kiriyai seiyakirubaiyil perugidaArul thanai thanthiduvaar 3.Pothanaiyai pagutharinthuVedhaththai namae arinthiduvomKirubaiyil sthirapattuentrumaai thaangiduvaar 4.Thunbangalo

Valla Devanae Intrae song lyrics – வல்ல தேவனை இன்றே Read More »

Vanathi Vanamae Pottru – வானாதி வானமே போற்று

Vanathi Vanamae Pottru – வானாதி வானமே போற்று 1.வானாதி வானமே போற்றுஉன்னதங்களில் அவரைப் போற்றுவானத்தின் சேனையே போற்றுசூரிய சந்திரனே போற்றுவானத்தின் விண்மீனே போற்றுமேகத்தின் மேலுள்ள தண்ணீரே போற்று போற்று அல்லேலூயாஅல்லேலூயா அல்லேலூயா-8 2.ஆழ்கடலின் மச்சமே போற்றுஆழத்தின் ஆழமே போற்றுஅக்கினியே கல்மழையே போற்றுபெருங் காற்றே மலையே போற்றுகனிதரும் மரமே போற்றுஉறைந்த மழையே பனியே போற்று 3.மிருகங்களின் கூட்டமே போற்றுஊரும் பிராணிகளின் கூட்டமே போற்றுபறவைகளின் கூட்டமே போற்றுபரிசுத்த ஜனமே போற்றுபூமியின் குடியே போற்று இளம்வாலிபனே கன்னிகையே போற்று Vanathi

Vanathi Vanamae Pottru – வானாதி வானமே போற்று Read More »

Vaalvu Thantha Vallalae Valka – வாழ்வு தந்த வள்ளலே

Vaalvu Thantha Vallalae Valka – வாழ்வு தந்த வள்ளலே வாழ்வு தந்த வள்ளலே வாழ்க வாழ்க என்னைவாழ வைத்த இயேசுவே வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க -2இன்றும் வாழ்க நீர் என்றும் வாழ்க 1.பாவம் போக்கும் பரிசுத்தரே வாழ்க வாழ்கவியாதி தீர்த்த வைத்தியரே வாழ்க வாழ்க 2.வல்லமை தந்தவரே வாழ்க வாழ்கவரங்களாலே நிறைந்தவரே வாழ்க வாழ்க 3.தேடி வந்த தெய்வமே வாழ்க வாழ்கதேற்றுகின்ற தேவனே வாழ்க வாழ்க 4.ஜீவன் தந்த தேவனே வாழ்க

Vaalvu Thantha Vallalae Valka – வாழ்வு தந்த வள்ளலே Read More »

Vaarum Devanae Padhai Kaatumae – வாரும் தேவனே பாதை

Vaarum Devanae Padhai Kaatumae – வாரும் தேவனே பாதை வாரும் தேவனேபாதை காட்டுமே வாழ்நாள் முழுவதும்உம்மில் நிலைத்திட என்னை என்றும் காப்பவர்என்னை என்றும் நடத்துவார்என்னை தூக்கி சுமப்பவர்என்னை என்றும் தாங்கும் தேவன் நீரே எந்தன் பக்கத்தில்துணையாய் இருப்பவர்தீங்கு அணுகாமல்என்னை மறைப்பவர் நீரே மீட்பர்காத்து நடத்துவீர்தடைகளை தாண்டியேஎன்னை சுமந்து செல்பவர் Vaarum Devanae Padhai Kaatumae song lyrics in Tanglish Vaarum DevanaePadhai KaatumaeVazhnaal MuzhuvadhumUmmil Nilaithida CHORUS Ennai Endrum KaapavarEnnai Endrum NadathuvarEnnai

Vaarum Devanae Padhai Kaatumae – வாரும் தேவனே பாதை Read More »

Vanamo singasanam Boomiyo – வானமோ சிங்காசனம் பூமியோ

Vanamo singasanam Boomiyo – வானமோ சிங்காசனம் பூமியோ வானமோ சிங்காசனம் பூமியோ பாதபடிஆளுகை செய்பவர் அனுதினம் காப்பவர்மன்னவன் இயேசு அவரல்லவோ Vanamo singasanam Boomiyo song lyrics in English Vanamo singasanam Boomiyo paathapadiAalugai seibavar Anuthinam kaappavarMannavan Yesu Avarallavo 1.Deva Anbin aalaththinaithooya arulin ellaiyinaialavida mudiyatha karunaiyinai-2Arulum Anbin thiruvallavo 2.Kaana Oorin athisayamumYona oozhiya arputhamumsaheayu adaintha Aanathamum-2Devan thantha Eevallavo Vanamo singasanam Boomiyo lyrics, Vaanamo

Vanamo singasanam Boomiyo – வானமோ சிங்காசனம் பூமியோ Read More »

Varuveer Manam Magila – வருவீர் மனம் மகிழ

Varuveer Manam Magila – வருவீர் மனம் மகிழ வருவீர் மனம் மகிழ – அரசே (வருவீர் மனமகிழ இயேசுவே)வருவீர் விரைவாய் ஆசிகள் தருவீர் 2.இயேசுவின் நாமமதை ஆ ஆநேசர்கள் உயர்த்திடவேபேசும் அடியார் பெலனடைந்திடவே 3.உன்னத பெலனீய ஆ ஆவன்மையுடன் நடக்ககன்மலையும்மைப் பின் தொடர 4.ஆதி சபையது போல் ஆ ஆஆவியின் வரங்களினால்அலங்கரித்தெமை ஆட்கொண்டருள 5.தூயருமைத் துதிக்க ஆ ஆதூய்மை அகம் தரிக்ககாலம் முழுவதும் உமக்கே படைக்க 6.ஆயத்தமாகிடவே ஆ ஆநாயகன் வருகையிலேமாயமான யாவையுமகற்ற Varuveer Manam

Varuveer Manam Magila – வருவீர் மனம் மகிழ Read More »

Vanaathi Vanavar Nam yesuvai – வானாதி வானவர் நம் இயேசுவை

Vanaathi Vanavar Nam yesuvai – வானாதி வானவர் நம் இயேசுவை வானாதி வானவர் நம் இயேசுவைவாத்தியங்கள் முழங்கிட பாடுவோம்தேவாதி தேவன் நம் இயேசுவைநாட்டியங்கள் ஆடி கொண்டாடுவோம் ஹாலேலூயா ஹாலேலூயா-8 2.பாரில் வந்த பரலோக நாயகன்பலியாகி என்னை மீட்டுக் கொண்டாரே 3 வாக்குத்தத்தம் தந்தவரை பாடுவோம்வாக்குமாறா தேவனைக் கொண்டாடுவோம் Vanaathi Vanavar Nam yesuvai song lyrics in english Vanaathi Vanavar Nam yesuvaiVaathiyangal mulangida paaduvomDevathi devan nam yesuvaiNaattiyanagl Aadi kondaduvom Halleluya

Vanaathi Vanavar Nam yesuvai – வானாதி வானவர் நம் இயேசுவை Read More »

வழுவாத கிருபை என்னை – vazhuvatha kirubai ennai

வழுவாத கிருபை என்னை – vazhuvatha kirubai ennai வழுவாத கிருபை என்னை தாங்குகிறதுஎன்னை விட்டுக் கொடுக்காத கிருபை என்னை நடத்துகிறது வழுவாத கிருபை என்னை தாங்குகிறதுஎன்னை விட்டுக் கொடுக்காத கிருபை என்னை நடத்துகிறது கிருபையே கிருபையே கைவிடாத நல்ல கிருபையேகிருபையே கிருபையே என்னை தாங்கி நடத்தும் மகிமையின் கிருபையே வாழ்க்கை முழுவதும் நடத்திடும் கிருபையே அதிசயம் செய்திடும் மகிமையின் கிருபையே ஜீவனைப் பார்க்கிலும் உன் கிருபை நல்லது கிருபை நம்பினோர் உன் மகிமை பெரியது வாழ்க்கை

வழுவாத கிருபை என்னை – vazhuvatha kirubai ennai Read More »

வானங்கள் ஒழிந்தாலும் – Vaanangal Ozhinthalum song lyrics

வானங்கள் ஒழிந்தாலும் – Vaanangal Ozhinthalum song lyrics வானங்கள் ஒழிந்தாலும், பூமி நிலைகுலைந்தாலும்…என்றென்றும் மாறாதவர், என் இயேசுவே… என் நேசரே…வருஷம் பொழிந்தாலும், இடி மின்னல் தொனித்தாலும்…எப்போதும் கைவிடாத, என் மேய்ப்பரே… என் தேவனே…உயரத்தில் இருப்பவரே… உன்னதமானவரே…சிங்காசனத்தில் என்றும், வீற்றிருப்பவர்… சர்வவல்லவர்… வானங்கள் ஒழிந்தாலும், பூமி நிலைகுலைந்தாலும்…என்றென்றும் மாறாதவர், என் இயேசுவே… என் நேசரே… பாவம் நிறைந்த உலகத்திலே, பரலோகம் விட்டு வந்தீரே…காலமெல்லாம் உம்மோடு இருக்கவே, பரிசுத்த வாழ்க்கை தந்தீரே…உம் இரத்தத்தாலே மீட்டு, முகமுகமாய் பேசினீரே… 2காலங்கள்,

வானங்கள் ஒழிந்தாலும் – Vaanangal Ozhinthalum song lyrics Read More »