வார்த்தைகள் போதாதே – Vaarthaikal Pothathe
வார்த்தைகள் போதாதே – Vaarthaikal Pothathe வார்த்தைகள் போதாதேவிவரிக்க முடியாதேநீர் செய்த நன்மைகளைஎப்படி பாடுவேன் என்ன நான் பாடினாலும்அதட்கெல்லாம் முடிவு உண்டுமுடிவில்லாதவரேஜீசஸ் நீர் வாழ்கவே நான் துதித்திடுவேன் எந்தன் கரம் உயர்த்திஎன்றென்றும் வேறென்ன நான் செலுத்துவேன்ஹாலேலூயாஉம்மை துதித்திட எந்தன் வார்த்தைகள் போதாதேஎன் இதயம் பாடிடும்ஹாலேலூயா என்ன நான் செலுத்திடுவேன்நிகரில்லா அன்பிற்காய்எந்தன் கரம் உயர்த்திஉம்மை ஆராதிப்பேன் என் ஆத்துமாவே கர்த்தரை நீ ஸ்தோத்தரிஎன் முன் உள்ளமே அவர் நாமத்தை பாடியுத்த ராஜசிங்கத்தை உயர்த்தி போற்றி பாடிடு Vaarthaikal Pothathe […]