V

வழித்தப்பி போன ஆட்டை போல் – Vazhithappi Pona Aattai Pol Irundhen

வழித்தப்பி போன ஆட்டை போல் – Vazhithappi Pona Aattai Pol Irundhen வழித்தப்பி போன ஆட்டை போல் இருந்தேன்தடுமாறி ஓடி நானும் மாட்டிக்கொண்டேன் -2நல் மேய்ப்பர் ஓடி வந்தார் மார்போடு சேர்த்துக்கொண்டார்தோளின்மேல் சுமந்தென்னை அழைத்து வந்தார்-2 1.பாவத்தின் எல்லைகளில் காலை வைத்தேன்வேடனின் கன்னிக்குள் நான் மாட்டிக்கொண்டேன்நல் மேய்ப்பர் ஓடி வந்தார் மார்போடு சேர்த்துக்கொண்டார்தோளின்மேல் சுமந்தென்னை அழைத்து வந்தார்-2 2.உழையான பாவ சேற்றில் காலை வைத்தேன்நிலையான சேற்றுக்குள் நான் சிக்கிக்கொண்டேன்என் நேசர் ஓடி வந்தார் அழகாக மீட்டுக்கொண்டார்அதிசயமாக […]

வழித்தப்பி போன ஆட்டை போல் – Vazhithappi Pona Aattai Pol Irundhen Read More »

வாழ தெரியலப்பா என்னால – Vazha theriyalapa ennala

வாழ தெரியலப்பா என்னால – Vazha theriyalapa ennala வாழ தெரியலப்பா என்னாலவாழ முடியாலப்பாவாழ வைங்கப்பா ஏசுவேவாழ வைங்கப்பா கைய பிடியுங்க கண்ணீர் துடையுங்ககலங்காதேனு சொல்லுங்க நிந்தனை போராட்டம்பாஎன் வாழ்வில் நிம்மதி இல்லையப்பாநிகர் இல்லாத ஏசுவேநிழலாக வாங்கப்பா காசு பணம் இல்லப்பாகதறினா கேட்க ஆளும் இல்லப்பாமீள முடியலப்பா மீட்பின் வழி என்னக்கு சொல்லுகப்பாமாய உலகமப்பா மனிதர்கள் யாரும் நிலை இல்லப்பாஉதவி செய்யுங்கப்பாஎன்ன நீங்க உயர்த்தி வைய்யுங்கப்பா Vazha theriyalapa ennala song lyrics in english Vazha

வாழ தெரியலப்பா என்னால – Vazha theriyalapa ennala Read More »

வாஞ்சையெல்லாம் உம் பிரசன்னமே – Vaanjayellam Um Prasanname

வாஞ்சையெல்லாம் உம் பிரசன்னமே – Vaanjayellam Um Prasanname வாஞ்சையெல்லாம் உம் பிரசன்னமேஏக்கமெல்லாம் உம் சமூகமேஉருவாக்கிடும், உயிர்ப்பித்திடும்தேவ பிரசன்னமேஉருவாக்கிடும், என்னை உயிர்ப்பித்திடும்தேவ பிரசன்னமே பிரசன்னமே பிரசன்னமேதேவ பிரசன்னமேஎன்னை ஏந்திடும்என்னை தாங்கிடும்என்னை சுமந்திடும்என்னை நடந்திடும்தேவ பிரசன்னமே 1.உடைந்து போன நேரம்ஆறுதல் உம் பிரசன்னமேதளர்ந்து போன நேரம்தூக்கினதும் பிரசன்னமே-2யாருமில்ல நேரத்தில் துணையாக வந்ததேபெலவீன நேரத்தில் பெலன் ஈந்து தந்தே -2 2.தரிசனங்கள் தந்துஎழும்ப செய்த பிரசன்னமேஅன்றாட கிருபையைருசிக்க செய்த பிரசன்னமே -2என் முன்னே வாய்த்த இலக்கை சென்றடைய செய்யுமேஎனக்காக குறித்த

வாஞ்சையெல்லாம் உம் பிரசன்னமே – Vaanjayellam Um Prasanname Read More »

விசேஷமானவள் நானே – Vishesamanaval Naanae song lyrics 

விசேஷமானவள் நானே – Vishesamanaval Naanae song lyrics  விசேஷமானவள் நானே ஓ ஓவிசேஷமானவள் நானேதேவ சாயலில் பிறந்த நான் ம்ம்ம்விசேஷமானவள் தானே கண்ணின் மணி என்றார்கையில் வரைந்துள்ளார்தலையின் முடியைக் கூட எண்ணி வைத்துள்ளார்மீனைக் கேட்டால் நான் பாம்பைப் தருவேனோஅப்பம் கேட்டாலும் கல்லைத் தருவேனோஎன்று சொன்ன தேவன் என் தகப்பன் புல்லின் அழகைப் பார்பூவின் நிறத்தைப் பார்இவற்றை உடுத்துவிக்கும் தேவன் என் தகப்பன்பறவை ஒரு நாளும் விதைப்பதில்லைநாளைய தினத்தின் கவலை அதற்கில்லைநான் அவர்க்குச் செல்லப் பிள்ளை உலகம்

விசேஷமானவள் நானே – Vishesamanaval Naanae song lyrics  Read More »

வெட்கத்தின் நாட்கள் போதும் – Vetkathin Naatkal pothum

வெட்கத்தின் நாட்கள் போதும் – Vetkathin Naatkal pothum வெட்கத்தின் நாட்கள் போதும் போதும் – என்துக்கத்தின் நாட்கள் முடிந்து போனதே 1. வெட்டுகிளிகள் பச்சைபுழுக்கள்பட்டைபூச்சி பட்சித்து போட்டதேஇழந்த யாவையும் திரும்ப தருவேன்என்று தேவன் வாக்களித்தாரே 2. அக்கினியாலும் கொள்ளையினாலும்சத்துரு என்னை சூறையாடினான்சகலத்தையுமே திருப்பி கொள்ளகர்த்தர் எனக்கு உதவி செய்கிறார் 3. அடிமை இனி இல்லை இருளின் பிடியில்லைஇரத்தத்தாலே மீட்கப் பட்டேனேகிருபையாலே பிள்ளையானேன்இயேசுவுடனே ஆளுகை செய்வேனே Vetkathin Naatkal pothum song lyrics in English Vetkathin

வெட்கத்தின் நாட்கள் போதும் – Vetkathin Naatkal pothum Read More »

வார்த்தை அது நிறைவேறும் – Vaarthai Athu Niraiverum

வார்த்தை அது நிறைவேறும் – Vaarthai Athu Niraiverum 1.வார்த்தை அது நிறைவேறும் – உம்வார்த்தை அது உருவாக்கும் –உம்வார்த்தை அது பெலப்படுத்தும் சுகப்படுத்தும், பெலனே மருந்தே எந்நாளும் எனக்கு 2. தாவீதுக்கும் வார்த்தை நிறைவேறிற்றுசவுலே துரத்தினாலும் பெற்று கொண்டான்உடன் இருந்தோர் கொல்ல முற்பட்டாலும்தாமதமானாலும் துதித்து பாடிதேவனை உறுதியாய் பற்றிகொண்டான் 3. ஆபிரகாமுக்கும் நிறைவேறிற்றுபெலவீன சரிரம் எண்ணாமலேநிறைவேற ஏது இல்லாதபோதும்நிறைவேற்ற வல்லவர் என்று சொல்லிதுதித்து விசுவாச வீரனானான் 4. வாக்குதத்ததை பற்றிகொண்டுஇயேசுவையே நான் நோக்கிபார்த்து விசுவாசத்தோடும் பொறுமையோடும்

வார்த்தை அது நிறைவேறும் – Vaarthai Athu Niraiverum Read More »

வற்றிப்போகுமோ இந்த பாத்திரம் – Vatripogumo Intha Paathiram

வற்றிப்போகுமோ இந்த பாத்திரம் – Vatripogumo Intha Paathiram வற்றிப்போகுமோ இந்த பாத்திரம்அழைத்தவர் நீர் நிரப்பிடவேதுருத்தி இன்று நிரம்பி வழியுதே…அதிசயமே அதிசயமே -2 -வற்றிப்போகுமோ 1.நோக்கம் அறியாமல் தனித்திருந்தேன்நோக்கி பார்த்து என்னை பிரித்தெடுத்தீர்உதவேன் என்று சொல்லி ஒதுக்கப்பட்டேன்உம் திருக்கரத்தில் நான் உயிரடைந்தேன்தண்ணீர் போல இருந்த என்னை இரசமாக்கினீர்சுவை இல்லாத என்னையும் நீர் மதுரமாக்கினீர்மண் என்னை மகிமைப்படுத்தினீர்மண்ணான என்னை நீர் மகிமைப்படுத்தினீர் – அதிசயமே 2. உடைந்து உருக்குலைந்து பெலனிழந்தேன்வனையும் உம் கரத்தால் புது வடிவம் பெற்றேன்குப்பை போல

வற்றிப்போகுமோ இந்த பாத்திரம் – Vatripogumo Intha Paathiram Read More »

வாரும் தேவா என்னை தேற்றும் – Vaarum Deva Ennai Thettrum

வாரும் தேவா என்னை தேற்றும் – Vaarum Deva Ennai Thettrum 1.வாரும் தேவா என்னை தேற்றும் தேவா தேடி வந்தேன் உந்தன் பாதத்தையா எண்ணில் பெலன் ஒன்றுமே எனக்கில்லயா உம் வார்த்தையினால் என்னை தாங்கிடுமே 2.நம்பினோர் என்னை கைவிட்டபோதும் நன்மைகள் செய்ய கிருபை தாரும் எதிரிடையே தோன்றிடும் யாவையும் ஜெயித்திட பெலன் தந்து காத்திடும் என் ஏசுவே 3.உலகத்தின் மாயை அறிந்து கொண்டேன் நான் உன்னதர் அன்பினை தெரிந்து கொண்டேன் உண்மையை நின்றிட கிருபை தாரும்

வாரும் தேவா என்னை தேற்றும் – Vaarum Deva Ennai Thettrum Read More »

வாழ்நாளெல்லாம் நன்றி சொல்வேன் – Vazhnalellam Nandri Solven

வாழ்நாளெல்லாம் நன்றி சொல்வேன் – Vazhnalellam Nandri Solven வாழ்நாளெல்லாம் நன்றி சொல்வேன் நல்லவரே என் இசைய்யாநன்றியுடன் பாடிடுவேன் என் ஆத்ம நேசர் நீரைய்யா விவரிக்க முடியாத நன்மைகளை என் வாழ்வில் செய்தீர் ஐயா தகுதிக்கு மிஞ்சின ஆசீர்வாதங்கள் என் கண்கள் கண்டதையா நன்றி நன்றி இசைய்யாநன்றி நன்றி இசைய்யா verse 1கடந்து வந்த பாதைகள் எல்லாம் கரம் பிடித்து என்னை நடத்தி வந்தீர் காலடிகள் வழுவவிடாமல் நடைகளை உறுதிப்படுத்தினீரேஉங்க கிருபை என்னை மூடி கொண்டதே உங்க

வாழ்நாளெல்லாம் நன்றி சொல்வேன் – Vazhnalellam Nandri Solven Read More »

வலுவாய் தொனிக்கும் எக்காள சத்தம் – Valuvaai thonikkum yeakala satham

வலுவாய் தொனிக்கும் எக்காள சத்தம் – Valuvaai thonikkum yeakala satham வலுவாய் தொனிக்கும் எக்காள சத்தம் முழங்கமன்னவன் இயேசு நியாயாதிபதியாய் நியாயந்தீர்க்க வருவார் எக்காள சத்தம் வானில் தொனிக்க தொனிக்க தொனிக்ககர்த்தாதி கர்த்தன் ராஜாதி ராஜன் இயேசு ராஜன் வருவார் யுத்தங்களும் யுத்த செய்தியும் இவ்வுலகைக் கலங்கச் செய்யும்பஞ்சங்களும் கொள்ளை நோய்களும்மரண ஓலம் கேட்கும் பூமி அதிர்ச்சியும் இயற்கை சீற்றமும் எச்சரிப்பைக் கொடுக்கும்அக்கிரமம் மிகுதியால் அன்பு தணிந்து போகும் கதிரவன் அந்த காரப்படும் சந்திரன் ஒளிகொடாதிருக்கும்விண்மீன்கள்

வலுவாய் தொனிக்கும் எக்காள சத்தம் – Valuvaai thonikkum yeakala satham Read More »

விண்னை விட்டிறங்கி வந்து – Vinnai vitirangi vanthu

விண்னை விட்டிறங்கி வந்து – Vinnai vitirangi vanthu 1. விண்னை விட்டிறங்கி வந்துபூமியிலே உம் மகிமை துறந்துசேவை பெற அல்ல செய்திடஜீவன் ஈந்தீர் நாங்கள் பிளைத்திருக்க Chorus என் ஊழியனும் ராஜாவும் நீர் அவர் பின் செல்ல அழைக்கிண்றாரேநம் வாழ்வினை தினம் அற்பணித்தே நாம்ஆராதிப்போம் இயேசு ராஜனை 2. கண்ணீரின் தோட்டத்திலேஎன் பாரங்கள் நீர் ஏற்றுக் கொண்டீர்உம் உள்ளம் சிதைந்து போயினும்என் சித்தமல்ல உம் சித்தம் என்றீரே 3. தியாகத்தின் தழும்புகளைகைகளிலும் கால்களிலும் காண்போம்சிருஷ்டித்த கரங்களிலேஆணிகள்

விண்னை விட்டிறங்கி வந்து – Vinnai vitirangi vanthu Read More »

வானத்திலும் இந்த பூமியிலும் – Vanathilum Intha Boomiyilum

வானத்திலும் இந்த பூமியிலும் – Vanathilum Intha Boomiyilum வானத்திலும் இந்த பூமியிலும் வல்லமையான ஒரு நாமம் உண்டுமனுஷருக்குள்ளே வல்லமையான வேறொரு நாமம் இல்லை அவர் நாமம் இயேசு கிறிஸ்து 1. அவர் நாமத்தில் மன்னிப்பு உண்டு அவர் நாமத்தில் இரட்சிப்பு உண்டு நாம் இரட்சிக்கப்படுவதற்க்கென்று வேறே நாமம் நமக்கில்லையேஅவர் நாமம் இயேசு கிறிஸ்து 2. அவர் நாமத்தில் பேய்கள் ஓடும் எல்லா செய்வினைக்கட்டுகள் முறியும்நாம் விடுதலை அடைவதற்க்கென்று வேறே நாமம் நமக்கில்லையேஅவர் நாமம் இயேசு கிறிஸ்து

வானத்திலும் இந்த பூமியிலும் – Vanathilum Intha Boomiyilum Read More »