Enna Vaazhkai Entru – என்ன வாழ்க்கை என்று

Enna Vaazhkai Entru – என்ன வாழ்க்கை என்று என்ன வாழ்க்கை என்றுஇது என்ன உலகம் என்றுஉடைகின்ற உள்ளங்களே நில்லுங்கள்.படைத்தவனின் பதறும் உள்ளம் பாருங்கள். (அது)வாழ்விக்கும் ஆயிரம் வழியை நோக்குங்கள் -2 1.இதுதான் என் முடிவு இதுதான் என் தலைவிதிஎன்றெண்ணி கரைந்து போகாதேஉனக்கான பாதை உனக்கான வாழ்க்கைஉன் இயேசு தருவார் தயங்காதே…உடைந்தவர்கள் ஏராளம்.. நலிந்தவர்கள் ஏராளம்..மாண்டவர்கள் ஏராளம்… பாவிகளும் ஏராளம்…அனைவரும் இயேசுவின் அன்பினால் நனைந்துமன மகிழ்வோடுமீண்டும் புதிதாய் வாழ்வினை வாழ்ந்தனர். 2.எங்கோ என் பாதை எங்கு அது […]

Enna Vaazhkai Entru – என்ன வாழ்க்கை என்று Read More »