ஏசுவை நீ அறிவாயே பாரத தேசமே – Yesuvai Nee Arivayae Bharatha Desamae

ஏசுவை நீ அறிவாயே பாரத தேசமே – Yesuvai Nee Arivayae Bharatha Desamae ஏசுவை நீ அறிவாயே பாரத தேசமே -2பாவத்தின் பரிகாரியைலோகத்தின் ரட்சகரைஅவர் அன்றி வேறொரு தெய்வம் பூமியில் இல்லையேஅவர் போல சிலுவையில் மரித்தவர் எவரும் இல்லையே – ஏசுவை 1.ஈசன் வந்து சிலுவையில் மாண்டான்;எழுந்துயிர்த்தனன் நாள் ஒரு மூன்றில்;பாரதியும் ஏசுவை அறிந்துகவியும் பாடினாரே; -2 மண்ணிடை இயேசு மறுபடி வருவார்என்பது சத்தியமே!கண்ணதாசனும் ஏசுவை அறிந்துகாவியம் எழுதினாரே -2 நசரேயன் ஏசுவின் நாட்களில் நான்அங்கே […]

ஏசுவை நீ அறிவாயே பாரத தேசமே – Yesuvai Nee Arivayae Bharatha Desamae Read More »