Violet Aaron

Yesu Thanae Athisaya Deivam song lyrics – இயேசு தானே அதிசய தெய்வம்

Yesu Thanae Athisaya Deivam song lyrics – இயேசு தானே அதிசய தெய்வம் இயேசு தானே அதிசய தெய்வம்இன்னும் ஜீவிக்கிறார் நம் தெய்வம் சரணங்கள் 1.அதிசயமே அவர் அவதாரம்அதிலும் இனிமை அவர் உபகாரம்அவரைத் தெய்வமாகக் கொள்வதே பாக்கியம்அவரில் நிலைதிருப்பதே சிலாக்கியம் — இயேசு 2.இருவர் ஒருமித்து அவர் நாமத்திலேஇருந்தால் வருவார் இருவர் மத்தியிலேஅந்தரங்கத்தில் அழுது நீ ஜெபித்தால்அவர் கரத்தால் முகம் தொட்டு துடைப்பார் — இயேசு 3.மனிதன் மறு பிறப்படைவதவசியம்மரித்த இயேசுவால் அடையும் இரகசியம்மறையும் முன்னே […]

Yesu Thanae Athisaya Deivam song lyrics – இயேசு தானே அதிசய தெய்வம் Read More »

கனியே கர்த்தர் விரும்பும் – Kaniyae Karthar Virumbum

கனியே கர்த்தர் விரும்பும் – Kaniyae Karthar Virumbum கனியே கர்த்தர் விரும்பும் மதுரக்கனியேகாணவே அன்பால் உன்னை தேடி வாராரே (2) 1.⁠⁠பூத்து மலரும் பூவல்லபூவையர் விரும்பும் பூவல்ல (2)மாந்தர் விரும்பும் பூவல்லமகிமை இயேசு விரும்பும் அன்பு 2.⁠ஜாதி விலகிடும் தோஷமல்லஅது சாத்தானால் வரும் தோஷமல்ல (2)மக்களால் உண்டாகும் தோஷமல்லஅது மகிபன் விரும்பும் சந்தோஷம் 3.⁠சாத்திரம் காட்டும் தானமல்லஅது சத்திரம் கட்டிடும் தானமல்ல (2)மாந்தர்கள் செய்திடும் தானமல்லநம் மகிபர் விரும்பும் சமாதானம் 4.⁠புத்தகம் எழுதும் மையல்லபூவையர் தீட்டிடும்

கனியே கர்த்தர் விரும்பும் – Kaniyae Karthar Virumbum Read More »

இவ்வழி நெருக்கம் – Ivvali nerukkam

இவ்வழி நெருக்கம் – Ivvali nerukkam இவ்வழி நெருக்கம் சிநேகிதர் சுருக்கம் யார் இதைக் கடந்திடுவார் ஆ ஆ இதல்லோ மோட்ச வழி 1.எப்பக்கத்திலேயும் நெருக்கப்பட்டேன் எல்லா மக்களாலும் கைவிடப்பட்டேன் நிந்தை அவமானம் நெருங்கி வந்தது எந்தையே உம்மாலே இதை எல்லாம் கடந்தேன் 2.கண்ணீரின் நிந்தையால் கருத்துப் போனேன் கர்த்தனே உம்மிலே நிலைத்து நின்றேன் துன்பத்தின் மத்தியில் அன்பரின் சத்தத்தால் இன்பத்துள்ளானேன் இயேசுவை அறிந்தேன் 3.பரிசுத்தவான்களின் பாடுகளெல்லாம் அதிசீக்கிரமாய் முடிவதாலே பரிசுத்தமாகுதலை பயத்தோடே காத்து பரிசுத்தரைக் காணும்

இவ்வழி நெருக்கம் – Ivvali nerukkam Read More »