Y

Yesu En Kanmalaiyae – இயேசு என் கன்மலையே

Yesu En Kanmalaiyae – இயேசு என் கன்மலையே இயேசு என் கன்மலையேஎன் மீட்பரும் அவரேஎன் கீதமும் அவரேஎன்றும் என் கன்மலையே Yesu En Kanmalaiyae song lyrics in English Yesu En KanmalaiyaeEn Meetpavarum AvaraeEn Geethamum AvaraeEntrum En Kanmalaiyae 1.Yesu En KanmalaiyaeInnal ulagithilaeAnnal EnakkavaraeEntrum En Kanmalaiyae 2.Yesu En KanmalaiyaeThunba perukkinilaeInbaemanakavaraeEntrum En kanmalaiyae 3.Yesu En KanmalaiyaeIniyaan anjideanThanimai naan aayinumaeEntrum en kanmalaiyae 4.Yesu En […]

Yesu En Kanmalaiyae – இயேசு என் கன்மலையே Read More »

Yesu Nathanai Pottriduvom – இயேசு நாதனைப் போற்றிடுவோம்

Yesu Nathanai Pottriduvom – இயேசு நாதனைப் போற்றிடுவோம் இயேசு நாதனைப் போற்றிடுவோம்புகழ்ந்து நாதனைப் போற்றிடுவோம்புகழ்வோமே புகழ்வோமே Yesu Nathanai Pottriduvom song lyrics in English Yesu Nathanai PottriduvomPugalnthu naathanai pottriduvomPugalvomae Pugalvomae 1.Aa Aa Aanantham Anbar SannithiyilAaseervatham ntrum YearalamaeAthai ninaithu AgamagilvomaeAdipaninth Thadiyavarum 2.Karunaiyinalemmai AlangarithidavumKaninthu Thunai Thinamum PurinthidavaumVarum perum VinaikalanaithumArumpadi arulinathinaal 3.Paathaiyil Paadugal palugi vanthidinumVaathai pini emai varunthidinumAthairiyam anugi varinumAnuthinamum Thuthithiduvean 4.Anbil

Yesu Nathanai Pottriduvom – இயேசு நாதனைப் போற்றிடுவோம் Read More »

Yesu devanai Thuthithiduvom – இயேசு தேவனைத் துதித்திடுவோம்

Yesu devanai Thuthithiduvom – இயேசு தேவனைத் துதித்திடுவோம் இயேசு தேவனைத் துதித்திடுவோம்இயேசு ராஜனை வாழ்த்திடுவோம்இதயம் பொங்க நன்றியுடனேபோற்றி உயர்த்தி பணிந்திடுவோம் 1.வார்த்தை வடிவாய் வந்தவரைவாதை பிணியைத் தீர்த்தவரைகண்ணின் மனிபோல் காத்த தயவைகருணை உருவைத் துதித்திடுவோம் – இயேசு தேவனை 2.அடிமை ரூபம் எடுத்தவரைஅகிலம் பணிந்திட செய்தவரைஉயர்ந்த நாமம் பெற்று விளங்கும்உன்னதர் அவரைப் போற்றிடுவோம் – இயேசு தேவனை 3.இருளை நீக்கும் மாஜோதியாய்உலகில் வந்த அருள் வடிவைஜீவ ஒளியாய் திகழும் அவரைகிருபை உருவைத் துதித்திடுவோம் – இயேசு

Yesu devanai Thuthithiduvom – இயேசு தேவனைத் துதித்திடுவோம் Read More »

இயேசு நல்லவர் என் நேசர் – Yesu Nallavar en neasar

இயேசு நல்லவர் என் நேசர் – Yesu Nallavar en neasar இயேசு நல்லவர்என் நேசர் வல்லவர்என்னை தேடி வந்தஎன் இயேசு நல்லவர் – ( 2 ) 1.பரலோகம் எழுந்து வந்த பரிசுத்த தேவன்மண்ணுலகில் நம்மையெல்லாம் மீட்க வந்தாரே – ( 2 )வழி மாறி சென்ற என்னை தேடி வந்தாரேகரம்பிடித்து கண்ணிமைப்போல் பாசம் வைத்தாரே – ( 2 ) 2.ஆகாயம் அழகாக படைத்த தேவன்பூமியையும் அழகாக படைத்த தேவன் – ( 2

இயேசு நல்லவர் என் நேசர் – Yesu Nallavar en neasar Read More »

யேகோவா தேவனே யேகோவா – Yegova Devanae Yegova Kartharae

யேகோவா தேவனே யேகோவா – Yegova Devanae Yegova Kartharae யேகோவா தேவனே யேகோவா கர்த்தரேயேகோவா மீட்பரே யேகோவா ராஜனே Yegova Devanae Yegova Kartharae song lyrics in english Yegova Devanae Yegova KartharaeYegova Meetpare Yegova Rajanae 1.Elshadaai Elshadaai Ellam Vallavarae -2 2.El Rohe El Rohe Ennai Kanbavarae -2 3.Ebenezer Ebenezer Idhuvarai Udhavineer -2 4.Immaanuvel Immaanuvel Koodavae Irukireer -2Ropheka Ropheka En Noigal

யேகோவா தேவனே யேகோவா – Yegova Devanae Yegova Kartharae Read More »

Yesennum naamam song lyrics – இயேசென்னும் நாமம்

Yesennum naamam song lyrics – இயேசென்னும் நாமம் உம் நாமம் பூமியில் உயர்ந்ததுஉம் நாமம் என்றுமே சிறந்தது இயேசென்னும் நாமம்முழங்கால்கள் முடங்கிடும் நாமம்கிறிஸ்தேசென்னும் நாமம்நாவுகள் அறிக்கையிடும் காலம் 1.இருளை அகற்றிடும் நாமம்நம்பிக்கை ஒளிதரும் நாமம் 2.தடைகளை நீக்கிடும் நாமம்வாசல்கள் திறந்திடும் நாமம் 3.எதிரியைத் துரத்திடும் நாமம்சத்துருக்கள் சிதறிடும் நாமம் 4.பாவியை தேடிடும் நாமம்பாவத்தை போக்கிடும் நாமம் 5.சாபத்தை முறித்திடும் நாமம்சிலுவையண்டை நடத்திடும் நாமம் 6.பரிசுத்தம் தந்திடும் நாமம்பரலோகம் சேர்த்திடும் நாமம் Um naamam Boomiyil uyarnthathuUm

Yesennum naamam song lyrics – இயேசென்னும் நாமம் Read More »

எங்கே எங்கே – yenge yenge

எங்கே எங்கே – yenge yenge கிராமங்கள் பாழாய் போகின்றதே தெபொராக்கள் எங்கேஎன் தேசம் அழிவில் இருக்கின்றதேமீட்கின்ற எஸ்தர் எங்கே(2) எங்கே எங்கே தெபொராள் எங்கே? எங்கே எங்கே எஸ்தர் எங்கே 1.திறப்பில் நிற்கும் மனிதர் தேவைதிறம்பட செயல்படவேதியாகம் செய்யும் மனிதர் தேவை தினமும் உம் சேவை செய்ய(2)யோசுவாவே எழும்புஎக்காளத்தை ஊதிடுகிதியோனே எழும்புஜனங்களை காப்பாற்றிடு எங்கே எங்கே தெபொராள் எங்கே எங்கே எங்கே எஸ்தர் எங்கே 2.அழிவின் வழியில் செல்லும்மாந்தரைவேடிக்கை பார்க்கும் மனிதாஇயேசு வரும் நாள் தன்னிலேபதில்

எங்கே எங்கே – yenge yenge Read More »

யாருக்கு வேதனை – Yarukku Vedhanai

யாருக்கு வேதனை – Yarukku Vedhanai யாருக்கு வேதனை?யாருக்கு துக்கம் துக்கம்?யாருக்கு சண்டைகள்?யாருக்கு புலம்பல்? யாருக்கு காரணமில்லாத காயங்கள்?யாருக்கு இரத்தம் கலங்கின கண்கள்? ஐயோ? ஐயோ? மதுபானம் இருக்கும் இடத்திலே தங்கி தாபரிப்பவர்களுக்கும்கலப்புள்ள சாராயத்தை நாடுகிறவர்களுக்கும்தானேமதுபானம் இரத்த வருணமாயிருந்து பாத்திரத்தில் பளபளப்பாய் தோன்றும்போது அதை நீ பாராதே (அது மெதுவாகவே இரங்கும் – 2) – யாருக்கு முடிவிலே அது பாம்பைப்போல் கடிக்கும் விரியனைப்போல அது தீண்டும் உன் கண்கள் பரஸ்திரீகளையே தினம் நோக்கும்மதுபானம் இரத்த வருணமாயிருந்து

யாருக்கு வேதனை – Yarukku Vedhanai Read More »

Yesu Thanae Athisaya Deivam song lyrics – இயேசு தானே அதிசய தெய்வம்

Yesu Thanae Athisaya Deivam song lyrics – இயேசு தானே அதிசய தெய்வம் இயேசு தானே அதிசய தெய்வம்இன்னும் ஜீவிக்கிறார் நம் தெய்வம் சரணங்கள் 1.அதிசயமே அவர் அவதாரம்அதிலும் இனிமை அவர் உபகாரம்அவரைத் தெய்வமாகக் கொள்வதே பாக்கியம்அவரில் நிலைதிருப்பதே சிலாக்கியம் — இயேசு 2.இருவர் ஒருமித்து அவர் நாமத்திலேஇருந்தால் வருவார் இருவர் மத்தியிலேஅந்தரங்கத்தில் அழுது நீ ஜெபித்தால்அவர் கரத்தால் முகம் தொட்டு துடைப்பார் — இயேசு 3.மனிதன் மறு பிறப்படைவதவசியம்மரித்த இயேசுவால் அடையும் இரகசியம்மறையும் முன்னே

Yesu Thanae Athisaya Deivam song lyrics – இயேசு தானே அதிசய தெய்வம் Read More »

இயேசு நல்லவர் அவர் வல்லவர் – Yesu Nallavar Avar Vallavar

இயேசு நல்லவர் அவர் வல்லவர் – Yesu Nallavar Avar Vallavar இயேசு நல்லவர் அவர் வல்லவர்அவர் தயவோ என்றும் உள்ளது (2)பெரு வெள்ளத்தின் இரைச்சல் போலதுதித்திடுவேன் அவர் நாமத்தை (2)அல்லேலூயா அல்லேலூயா – 2மகத்துவமும் ஞானமும் ஸ்தோத்ரமும் கனமும்வல்லமை பெலமும் என் இயேசுவுக்கே(2) 1). யெகோவா ரோஹி காத்துகொண்டீரேயெகோவா ஷம்மா என்னோடிருந்தீரேபயங்கரமான குழியினின்றும்தூக்கிஎடுத்து பிள்ளையாக்கினீர் 2). எந்தன் கர்த்தாவே எந்தன் இயேசுவேஉம்மையல்லாமல் ஒரு நன்மையுமில்லைகிறிஸ்தேசுவே பரிசுத்தமும்நித்திய மீட்பும் நீதியுமானீர் 3). உன்னதங்களில் உம்மோடு அமர்த்திவழுவிடாமல் நிதம்

இயேசு நல்லவர் அவர் வல்லவர் – Yesu Nallavar Avar Vallavar Read More »

இயேசு நல்லவர் அவர் வல்லவர் – Yesu Nallavar Avar Vallavar

இயேசு நல்லவர் அவர் வல்லவர் – Yesu Nallavar Avar Vallavar இயேசு நல்லவர் அவர் வல்லவர்அவர் தயையோ என்றும் உள்ளது (2)பெரு வெள்ளத்தின் இரைச்சல் போல துதித்திடுவோம் அவர் நாமம் (2)அல்லேலூயா அல்லேலூயா – 2மகத்துவம் ஞானம் வாஞ்சையும் வல்லமையும்சக்தியும் பலமும் என் இயேசுவிலே (2) 1.யெகோவாவிடம் எடுத்துச் சொன்னேன்என் குறையெல்லாம் அவர் கேட்டார் (2)பாவக் குழியில் வீழ்ந்த என்னைபாசமுடனே தூக்கி விட்டார் (2)அல்லேலூயா அல்லேலூயா – 2மகத்துவம் ஞானம் வாஞ்சையும் வல்லமையும்சக்தியும் பலமும் என்

இயேசு நல்லவர் அவர் வல்லவர் – Yesu Nallavar Avar Vallavar Read More »

ஏற்ற வேளையிலே என்னை – Yeattra vealaiyilae ennai uyarthiduvaar

ஏற்ற வேளையிலே என்னை – Yeattra vealaiyilae ennai uyarthiduvaar ஏற்ற வேளையிலே என்னைஉயர்த்திடுவார் அவர்ஏற்ற நேரத்திலே உதவிசெய்வார் அவர் உயர்த்துவார் உன்னை உயர்த்துவார்(இயேசு)கன்மலைமேல் உன்னை நிறுத்துவார்நிறுத்துவார் உன்னை நிறுத்துவார்கன்மலைமேல் உன்னை நிறுத்துவார்-(2) குனிந்த இடத்திலே உன்னைநிமிர செய்வார் அவர்விழுந்த இடத்திலே உன்னைஎழும்ப செய்வார் அவர் -(2)யோசேப்பை நிமிர செய்தவர்உன்னையும் நிமிர செய்வார் அவர் -(2) தள்ளப்பட்ட இடத்திலேதலைக்கல்லாய் மாற்றுவார்தடுமாறும் இடத்திலே உன்னைதாங்கி நடத்துவார் அவர்-(2)தாவீதை உயர்தினவர்உன்னையும் உயர்த்திடுவார்-(2) Yeattra vealaiyilae ennai uyarthiduvaar song lyrics

ஏற்ற வேளையிலே என்னை – Yeattra vealaiyilae ennai uyarthiduvaar Read More »